Add1
logo
200 கோடி மோசடியில் ஈடுப்பட்ட 2 வக்கீல்கள் கைது || வாணியம்பாடி அருகே நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை || ரூ 1 கோடி மதிப்பிற்கு பழய நோட்டுக்கள் வைத்திருந்த 6 பேர் கைது || கோவை வ.உ.சி. மைதானத்தில் போலீஸ் குவிப்பு || ஆம்னி பஸ்சில் தீ விபத்து 42 மாணவர்கள் உயிர் தப்பினர் || துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு || கலைஞரை சந்தித்தார் திருமா || மும்பை கோல்ஹப்பூரில் 4.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் || தினகரன் பேனர்களை அகற்றிய ட்ராபிக் ராமசாமி || சிரியாவின் தனியார் உணவு நிறுவனத்தில், 280 கிலோ எடையுள்ள பிஸ்கட் செய்து சாதனை || சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதியில் சானியா ஜோடி தோல்வி || தமிழக நிழல் முதல்வர் வரார்.... அடிச்சு முஞ்சியை உடைச்சிடுவேன். அ.தி.முக. புள்ளிகளின் அடிதடி! || ஒரிரு நாட்களில் இணைப்பு நடைபெறும்: ஓ.பி.எஸ் பேட்டி ||
தமிழகம்
200 கோடி மோசடியில் ஈடுப்பட்ட 2 வக்கீல்கள் கைது
 ................................................................
வாணியம்பாடி அருகே நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை
 ................................................................
கோவை வ.உ.சி. மைதானத்தில் போலீஸ் குவிப்பு
 ................................................................
ஆம்னி பஸ்சில் தீ விபத்து 42 மாணவர்கள் உயிர் தப்பினர்
 ................................................................
துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
 ................................................................
கலைஞரை சந்தித்தார் திருமா
 ................................................................
தினகரன் பேனர்களை அகற்றிய ட்ராபிக் ராமசாமி
 ................................................................
ஒரிரு நாட்களில் இணைப்பு நடைபெறும்: ஓ.பி.எஸ் பேட்டி
 ................................................................
புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை பணம் கொள்ளை!
 ................................................................
கிணற்றை தானமாக எழுதி கொடுக்க ஓ.பி.எஸ் சம்மதம்! பத்திரமும் ரெடி!!
 ................................................................
கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்று, மழை
 ................................................................
முதல்வர் வருகைக்காக பேனர் வைத்த அதிமுக தொண்டர்கள் 2 பேர் பலி
 ................................................................
குடவாசல் அரசு கலைக்கல்லூரி எம்.ஜி.ஆர் கலை அறிவியல் கல்லூரி என பெயர் சூட்டப்படும் - முதல்வர் பழனிசாமி
 ................................................................
திருவாரூர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்: முதல்வர் பழனிசாமி பேச்சு
 ................................................................
ஆக.22ல் ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம்..!
 ................................................................
வலைதளங்களில் தன் பெயரை பயன்படுத்த நடிகர் அஜித் எதிர்ப்பு..!
 ................................................................
மின்சாரம் தாக்கி அதிமுக தொண்டர்கள் 2 பேர் பலி..!
 ................................................................
பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ் வலியுறுத்தல்?
 ................................................................
கட்சி நடவடிக்கையில் 14பேர்: ஓபிஎஸ் - இபிஎஸ் பேச்சுவாரத்தையில் முடிவு?
 ................................................................
அதிமுக இரு அணிகளிலும் மூவர் குழு!
 ................................................................
ஊடகங்களில் வந்த செய்திகள் உண்மைக்கு மாறானது; மேகதாது விவகாரத்தில் எடப்பாடி விளக்கம்!
 ................................................................
நல்லவர் யார்? கெட்டவர் யார்? என மக்கள் தெரிந்துகொள்வார்கள்: தங்கதமிழ்ச்செல்வன்
 ................................................................
நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி
 ................................................................
மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிக்கை
 ................................................................
“கேன்சர் கட்டி” இந்த எடப்பாடி அரசு! வெட்டி எறிய வேண்டும் அதனை! வேல்முருகன் கடும் தாக்கு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (1:59 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (1:59 IST)

ஓசூரில் ரயிலை கவிழ்க்க சதி

ஓசூர் அருகே ரயில் தண்டவாளத்தை சிமென்ட் கற்களுடன் இணைக்கும் இரும்பு வளையத்தை மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்துள்ளனர். ரயிலை கவிழ்க்கும் நோக்கில், இந்த சம்பவம் நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் - தளி ரயில்வே கேட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் முனீஸ்வர்நகர் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில், நேற்று காலை சிமென்ட் கல்லுடன் இணைக்கப்பட்டிருந்த 15 இரும்பு வளையங்கள் பெயர்த்தெடுக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கீ மேன் டேனியல், உடனடியாக தென்மேற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித்தார். தகவல் அறிந்த தென்மேற்கு ரயில்வே சீனியர் டிவிசன் செக்யூரிட்டி கமிஷனர் சுரேஷ் வந்து ஆய்வு செய்தார். பெயர்த்தெடுக்கப்பட்ட இடத்தில் அவர் மாற்று இரும்பு வளையம் பொருத்தினார். இதன் காரணமாக, அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டதோடு, ரயில்கள் தாமதமின்றி வழக்கம்போல் இயக்கப்பட்டன. ரயிலை கவிழ்க்கும் நோக்கில், இரும்பு வளையங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டதா? ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :