Add1
logo
அடமான சொத்துகளை விற்க ராதிகா சரத்குமாருக்கு ஐகோர்ட் தடை! || ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது, பற்றி? கி. வீரமணி பேட்டி! || நுகர்வோர் புகாருக்கு புதிய செயலி - ஆட்சியர் அறிவிப்பு || பேருந்தில் துப்பாகிச்சூடு - 24 பேர் பலி || சிதம்பரம் அருகே இறால் பண்ணைகளுக்கு எதிராக சாலைமறியல் போராட்டம் நடத்த தீர்மானம் || பி.ஜே.பி.யின் பிரித்தாளும் தந்திரமும்-அதிமுகவின் நிலைப்பாடும் : தி.க. தலைமை செயற்குழு தீர்மானங்கள் || தூத்துக்குடியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து -மூலப்பொருள்கள் எரிந்து நாசம்( படங்கள் || நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை! || தாலுக்கா பிரிப்புக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் || உரிய அனுமதி இல்லமால் வீட்டில் இயங்கி வந்த தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து || தமிழகத்தில் புதிய வட்டங்கள் (தாலுக்காக்கள்) உதயம் || சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குழப்பம் - மாணவர்கள் கடும் பாதிப்பு! || கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை வைகோவைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் ||
இந்தியா
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குழப்பம் - மாணவர்கள் கடும் பாதிப்பு!
 ................................................................
இந்தியாவின் மிக நீளமான பாலத்தை திறந்து வைத்தார் மோடி
 ................................................................
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட்கள் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்
 ................................................................
மின்னல் தாக்கி 4 குழந்தைகள் பலி
 ................................................................
மொபைலில் கேம் விளையாட மறுத்ததால் 16 வயது சிறுமி தற்கொலை
 ................................................................
மே 30-ல் அத்வானி நேரில் ஆஜராக சி.பி.ஐ. கோர்ட் உத்தரவு
 ................................................................
#JoblessNewIndia என்ற ட்ரெண்டிங்குடன் மோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
 ................................................................
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி ஆஜராக உத்தரவு
 ................................................................
புதுச்சேரியில் 2017 - 18 ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர்: எதிர்கட்சிகள் போராட்டம், வெளிநடப்பு: படம்
 ................................................................
அரசு கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் பதவிகளை பூர்வகுடிகளைக் கொண்டு நிரப்ப த.வா.க வலியுறுத்தல்
 ................................................................
அமிர்தசரஸ் ஏர்போர்ட்டில் அமெரிக்கர் ஒருவர் கைது
 ................................................................
கேரள முதல்வரை பாராட்டிய - கமல்ஹாசன்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (1:39 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (1:39 IST)

ரூ1.35 கோடி பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்ததாக 3 பேர் கைது

தெலுங்கானா மாநிலத்தில் சுமார் 1.35 கோடி மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் வைத்திருந்ததாக கூறி 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு ஒருமாத கால இடைவெளியில் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது. அதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் ரிசர்வ் வங்கிகளில் மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடிவும் என அரசு அறிவித்தது.

பிப்ரவரி மாதம் முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக ரூபாய் 1.35 கோடி வைத்திருந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :