Add1
logo
தஷ்வந்துக்கு 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்: செங்கல்பட்டு மகிளிர் நீதிமன்றம் உத்தரவு || மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் || ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஜெ.தீபா ஆஜர் || கடலூர் என்.எல்.சியில் பணியில் உயிரிழந்த தொழிலாளி : உறவினர்கள் போராட்டம் || ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? பேராசிரியர் ராஜநாயகம் சர்வே முடிவுகள்! || காவல் ஆய்வாளர் பெரியபாண்டி வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்துக்கு ராஜஸ்தான் அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா || திருப்பதிக்கு திடீரென கிளம்பிய தினகரன்! || ஆர்.கே.நகரில் டெபாசிட்டே காலி எனப் புரிந்த பின்தான், முதல்வர் குமரிக்கே சென்றார்: வேல்முருகன் || நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஊழல்கள்: ராமதாஸ் || குட்கா ஊழலில் உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி: திருநாவுக்கரசர் கண்டனம் || வங்கியில் டெபாசிட் செய்தோருக்குத் தண்டனையா? மக்கள் விரோத மசோதாவைக் கைவிட வேண்டும்: கி.வீரமணி || பெரம்பலூரில் பாஜக - விசிக மோதல்! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (1:20 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (1:20 IST)


காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி சூடு: பாக்., கண்டனம்
 
காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே இருந்து கடந்த 17-ந் தேதி இந்திய ராணுவம் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் தங்கள் பகுதியில் உள்ள கோட்லி என்ற இடத்தில் 60 வயது பெண் உயிர் இழந்ததாகவும், மேலும் 3 பேர் காயம் அடைந்ததாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக, தெற்கு ஆசியா மற்றும் சார்க் நாடுகளின் விவகாரங்களை கவனிக்கும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக இயக்குனர் ஜெனரல் முகமது பைசல் நேற்று இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய துணைத் தூதர் ஜே.பி.சிங்கை அழைத்து பாகிஸ்தான் அரசின் கண்டனத்தை தெரிவித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : enock.s Country : Australia Date :3/22/2017 11:13:40 AM
நாம இந்தியா ராணுவம் வயதான பாட்டியை கொல்ல தான் லாயக்கு ........ம்ம்ம்ம்