Add1
logo
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் செந்தில்குமார் உடல் அடக்கம் || குடிகார மகனை கொலை செய்த தந்தை கைது || லாரி ஓட்டுனர்களிடம் பணம், செல்போன் பறிப்பு, லாரி கடத்தல்: போலீஸ் காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அதிமுக தலைமை அலுவகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் || நிர்வாணப்படுத்தி, ஆபாசமாகப் பேசியதை கண்டித்து திருச்சி மத்திய சிறையில் மாணவிகள் உண்ணாவிரதம்! || விவசாயி வீட்டில் 28 பவுன் நகை- ரூ.40 ஆயிரம் கொள்ளை || பா.ஜ.க கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி || ரஞ்சித் சின்ஹா மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு || பருவமழையால் மிசோரமில் நிலச்சரிவு || இளம்பெண்ணை எரித்துக்கொன்றவருக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பு || சொத்துவரி தள்ளுபடி சலுகை காலத்தை நீட்டிப்பது குறித்து - குணசேகர் பேட்டி || நேதாஜி வாழ்ந்த கிராமத்தை தேசிய பாரம்பரிய கிராமமாக கோரிக்கை ||
முக்கிய செய்திகள்
அதிமுக தலைமை அலுவகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்
......................................
பா.ஜ.க கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி
......................................
டிடிவி தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ்
......................................
போராட்டத்தை ஒடுக்க நினைத்தது பிஜேபி அரசு - திருச்சி அய்யாக்கண்ணு பேட்டி
......................................
மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மூடப்போகிறதா தமிழக அரசு? - அதிர்ச்சியில் அரசு மருத்துவர்கள்
......................................
தமிழ்ப்பெண்களை இழிவாகப் பேசிய கேரள அமைச்சரின் பதவியைப் பறிக்கவேண்டும் - சீமான் கடும் கண்டனம்
......................................
’கார்ல் மார்க்ஸ்’ நூலகக் கண்ணன் மறைந்தார்!
......................................
’’தெருவை காணோம்’’ - நடிகர் சங்கம் மீது பரபரப்பு புகார்! ’’
......................................
தினகரன் யாரென்றே எனக்கு தெரியாது : சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு பேட்டி
......................................
விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு திர்வு கிடைக்காவிடில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் - மு.க.ஸ்டாலின்
......................................
டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை!
......................................
திருவாரூர்; முழுஅடைப்புப் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது!
......................................
முடிவு கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டம்: அய்யாக்கண்ணு
......................................
விவசாயிகள் தமிழகம் திரும்பினர்
......................................
தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு பலத்த ஆதரவு
......................................
தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம்: 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
......................................
கும்பகோணம் போராட்டம் பொதுகூட்டத்தில் 100 சதவீதம் வெற்றி பெரும் ஸ்டாலின் பேச்சு
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (1:1 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (1:1 IST)


பரோலில் வெளிவர உள்ள சசிகலா? : சென்னைக்கு வரவும் வாய்ப்பு                                      
 
இரட்டை இலை சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என அதிமுகவின் இரண்டு அணிகளான சசிகலா தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் இரு அணியினரையும் நேரில் ஆஜராகி விளக்கம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம். ஆர்.கே.நகரில் வரும் 24-ஆம் தேதி வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்க உள்ளது தேர்தல் ஆணையம். இதனையொட்டி வரும் 22-ஆம் தேதி இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், சசிகலா அணிகள் நேரில் ஆஜராக வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இதில் சசிகலா நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை காரணம் காட்டி சசிகலாவுக்கு சிறையில் பரோல் கேட்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. பெங்களூரில் இருந்து டெல்லி செல்லும் சசிகலா டெல்லி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்ப வாய்ப்புள்ளதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை காட்டி சசிகலாவுக்கு பரோல் கேட்கப்பட்டால் அவருக்கு அனுமதி கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Thanikachalam M, Karur. Country : United States Date :3/21/2017 8:30:34 AM
உங்க மூஞ்சிய ஆர்.கே.நகர்ல வந்து காட்டுங்க சின்ன மேடம். அப்பத்தான் தினகரனை டெபாசிட் இழக்க வைத்து தோற்கடிக்க முடியும்.
Name : Ganesh Ganeshalingam Date :3/21/2017 5:31:23 AM
தமிழர் ஒற்றுமையுடன் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.