Add1
logo
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதியில் சானியா ஜோடி தோல்வி || தமிழக நிழல் முதல்வர் வரார்.... அடிச்சு முஞ்சியை உடைச்சிடுவேன். அ.தி.முக. புள்ளிகளின் அடிதடி! || ஒரிரு நாட்களில் இணைப்பு நடைபெறும்: ஓ.பி.எஸ் பேட்டி || புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை பணம் கொள்ளை! || கிணற்றை தானமாக எழுதி கொடுக்க ஓ.பி.எஸ் சம்மதம்! பத்திரமும் ரெடி!! || கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்று, மழை || முதல்வர் வருகைக்காக பேனர் வைத்த அதிமுக தொண்டர்கள் 2 பேர் பலி || குடவாசல் அரசு கலைக்கல்லூரி எம்.ஜி.ஆர் கலை அறிவியல் கல்லூரி என பெயர் சூட்டப்படும் - முதல்வர் பழனிசாமி || திருவாரூர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்: முதல்வர் பழனிசாமி பேச்சு || உ.பி: எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து - 10பேர் பலி..! || ஆக.22ல் ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம்..! || வலைதளங்களில் தன் பெயரை பயன்படுத்த நடிகர் அஜித் எதிர்ப்பு..! || மின்சாரம் தாக்கி அதிமுக தொண்டர்கள் 2 பேர் பலி..! ||
தமிழகம்
ஒரிரு நாட்களில் இணைப்பு நடைபெறும்: ஓ.பி.எஸ் பேட்டி
 ................................................................
புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை பணம் கொள்ளை!
 ................................................................
கிணற்றை தானமாக எழுதி கொடுக்க ஓ.பி.எஸ் சம்மதம்! பத்திரமும் ரெடி!!
 ................................................................
கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்று, மழை
 ................................................................
முதல்வர் வருகைக்காக பேனர் வைத்த அதிமுக தொண்டர்கள் 2 பேர் பலி
 ................................................................
குடவாசல் அரசு கலைக்கல்லூரி எம்.ஜி.ஆர் கலை அறிவியல் கல்லூரி என பெயர் சூட்டப்படும் - முதல்வர் பழனிசாமி
 ................................................................
திருவாரூர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்: முதல்வர் பழனிசாமி பேச்சு
 ................................................................
ஆக.22ல் ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம்..!
 ................................................................
வலைதளங்களில் தன் பெயரை பயன்படுத்த நடிகர் அஜித் எதிர்ப்பு..!
 ................................................................
மின்சாரம் தாக்கி அதிமுக தொண்டர்கள் 2 பேர் பலி..!
 ................................................................
பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ் வலியுறுத்தல்?
 ................................................................
கட்சி நடவடிக்கையில் 14பேர்: ஓபிஎஸ் - இபிஎஸ் பேச்சுவாரத்தையில் முடிவு?
 ................................................................
அதிமுக இரு அணிகளிலும் மூவர் குழு!
 ................................................................
ஊடகங்களில் வந்த செய்திகள் உண்மைக்கு மாறானது; மேகதாது விவகாரத்தில் எடப்பாடி விளக்கம்!
 ................................................................
நல்லவர் யார்? கெட்டவர் யார்? என மக்கள் தெரிந்துகொள்வார்கள்: தங்கதமிழ்ச்செல்வன்
 ................................................................
நான் முட்டுக்கட்டையாக இல்லை: கே.பி.முனுசாமி
 ................................................................
மாநில உரிமையைப் பறிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிக்கை
 ................................................................
“கேன்சர் கட்டி” இந்த எடப்பாடி அரசு! வெட்டி எறிய வேண்டும் அதனை! வேல்முருகன் கடும் தாக்கு
 ................................................................
ஜெ. இல்லம் நினைவிடமாக மாற்றும் பணிகள் தொடக்கம்
 ................................................................
கொள்கையை புதை, கொள்ளையை தொடர்: இணைப்பின் பின்னணியில் இரு தத்துவங்கள்! ராமதாஸ்
 ................................................................
பொதுப்பணித்துறையில் ஊழல்! வைகோ கண்டனம்!
 ................................................................
ரஜினியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு
 ................................................................
சென்னை திரும்புகிறார் ஸ்டாலின்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கு பணி நியமனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (22:50 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (22:50 IST)

பிரிமியம் தொகை கட்டுவதற்கு விவசாயிகள் அளித்த அடங்கலை வழங்க வலியுறுத்தி போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூரில் பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகை செலுத்துவதற்காக விவசாயிகள் கொடுத்த சிட்டா, பட்டா அடங்கலை திருப்பி தர மறுக்கும் கடம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை கட்டித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவில்பட்டி கூட்டுறவு துணைப்பதிவாளர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர், கே.சிதம்பராபுரம், கோடங்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் கடந்த 2010-11ம் ஆண்டுகளில் கடம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்காப்பீட்டுக்கான இன்சூரன்ஸ் தொகை செலுத்தியுள்ளனர். அப்போது விவசாயிகள் தங்களது விவசாய நிலத்திற்கான சிட்டா, பட்டா அடங்கலையும் அளித்துள்ளனர். 

ஆனால் அந்தாண்டு இன்சூரன்ஸ் தொகை கட்டிய பெரும்பாலன விவசாயிகளுக்கு இழப்பிடு தொகை கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இன்சூரன்ஸ் தொகை செலுத்தியவர்களுக்கு பயிர்காப்பீடு தொகை மற்றும் விவசாயிகள் கொடுத்த சிட்டா, பட்டா அடங்கலை திருப்பி தரவேண்டும் என்று உத்தரவிட்டது. இருப்பினும் தற்போது வரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினர் இது வரை தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட மக்கள் நற்பணி இயக்க மாவட்ட தலைவர் சுப்பையா தலைமையில் கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள கூட்டுறவு துணைப்பதிவாளர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் துணைப்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

செய்தி : படங்கள் : ப.இராம்குமார்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :