Add1
logo
நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டவர் நீதிபதி முன் ஆஜர் (படங்கள்) || தொழிலாளி தற்கொலை இழப்பீடு வழங்க கோரிக்கை (படங்கள்) || டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பூச்சி மருந்து பாட்டில்களுடன் விவசாயிகள் போராட்டம் || திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து - மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் (படங்கள்) || பிரணாப் முகர்ஜியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு || பணப்பட்டுவாடாவை கண்டித்து ஆர்.கே.நகரில் சாலைமறியல் (படங்கள் || மத்திய அரசைக் கண்டித்து ஏப்.4ல் புதுக்கோட்டையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் || புதுக்கோட்டையில் இன்று உலக மகளிர்தின விழா || நெல்லையில் சிறப்பாக பங்காற்றிய வங்கிகளுக்கு பரிசுகள் (படங்கள் || புதுக்கோட்டை அருகே வேலை முடிந்து வந்த ஆசிரியையிடம் சங்கிலி பறிக்க முயற்சி || கோவில்பட்டியில் நாளை முதல் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் நிறுத்தம் || முடிந்தது தேர்வு.. மை அடித்து கொண்டாடிய மாணவிகள் (படம் || புதுக்கோட்டை விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா ( படங்கள் ||
தமிழகம்
நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டவர் நீதிபதி முன் ஆஜர் (படங்கள்)
......................................
தொழிலாளி தற்கொலை இழப்பீடு வழங்க கோரிக்கை (படங்கள்)
......................................
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பூச்சி மருந்து பாட்டில்களுடன் விவசாயிகள் போராட்டம்
......................................
பிரணாப் முகர்ஜியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு
......................................
பணப்பட்டுவாடாவை கண்டித்து ஆர்.கே.நகரில் சாலைமறியல் (படங்கள்
......................................
மத்திய அரசைக் கண்டித்து ஏப்.4ல் புதுக்கோட்டையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
......................................
புதுக்கோட்டையில் இன்று உலக மகளிர்தின விழா
......................................
நெல்லையில் சிறப்பாக பங்காற்றிய வங்கிகளுக்கு பரிசுகள் (படங்கள்
......................................
புதுக்கோட்டை அருகே வேலை முடிந்து வந்த ஆசிரியையிடம் சங்கிலி பறிக்க முயற்சி
......................................
கோவில்பட்டியில் நாளை முதல் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் நிறுத்தம்
......................................
முடிந்தது தேர்வு.. மை அடித்து கொண்டாடிய மாணவிகள் (படம்
......................................
புதுக்கோட்டை விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா ( படங்கள்
......................................
வடலூரில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து பா.ம.க ஆர்ப்பாட்டம் (படங்கள்
......................................
ஒருவருக்கொருவர் உதவி, நீண்ட நெடிய திராவிட குடும்ப உறவை தொடர்ந்திட வேண்டும் : ஸ்டாலின்
......................................
சீர்காழி கோவிந்தராஜன் மனைவி மறைவு - மு.க.ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்
......................................
ஆம்பூர் - திருடப்படும் ஏரி மண்- ஆட்சியருக்கு புகார் அனுப்பிய இளைஞர்கள்
......................................
ஆம்பூர் – மாணவர்களை குப்பை அள்ள வைத்த ஆசிரியர்கள் ( படங்கள்
......................................
திருப்பத்தூர் – தலைமறைவான துணை பதிவாளர் கைது வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தி
......................................
ஆரணி - 13 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது ( படங்கள்
......................................
ஏப்ரல் 3ல் நடத்தப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு திமுக பரிபூரண ஆதரவளிக்கும்: ஸ்டாலின்
......................................
புதுச்சேரி எம்.எல்.ஏ மீது நகராட்சி ஆணையர் புகார்
......................................
உகாதி திருநாள் - ராமதாஸ் வாழ்த்து
......................................
தண்டையார்பேட்டையில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பிரச்சாரம் (படங்கள்)
......................................
எம்.ஜி.ஆர். நகரில் தேமுதிக வேட்பாளர் பிரச்சாரம் (படங்கள்)
......................................
ஏற்கனவே பத்திரப்பதிப்பு செய்யப்பட்ட வீட்டு மனைகள் மீதான தடை தளர்வு!
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (22:43 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (22:43 IST)


சார்பதிவளர் அலுவலகம் முன்பு பத்திர எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டம்

பத்திரபதிவு செய்வதற்குள்ள தடை நீக்குவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சார்பதிவாளர்கள் அலுவலகம் பத்திர நகல் எழுத்தாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பத்திரபதிவு செய்வதற்கு சில நடைமுறைகளையும், சில கட்டுப்பாடுகளை சமீபத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பத்திரபதிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லோண்ட் புரோமோட்டர்ஸ் அமைப்பு சார்பில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெறுகிறது. 

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பத்திரபதிவு செய்தவற்கான தடைகளை நீக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கோவில்பட்டி ரெயில்வே நிலையம் எதிரே உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு கோவில்பட்டி வட்டார பத்திர நகல் எழுத்தாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்திர நகல் எழுத்தாளர்கள் சங்க நிர்வாகி மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பத்திர நகல் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி : படங்கள் : ப.இராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :