Add1
logo
பாஸ்போர்ட் பெறுவதற்கு, பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை - வி.கே.சிங் || கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு || மேட்டூர் அனல் மின்நிலையத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து || திமுக நடத்தும் மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு சமக ஆதரவு || ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக பதவியேற்பு || வானொலி நிலையங்களை மூடக்கூடாது - ஜி.கே.வாசன் || ரூ. 8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் || திருவண்ணாமலையில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக 9 பேர் கைது || குஜராத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கிய 250 மீட்பு || சென்னை - மலேசியாவுக்கு புதிய விமான சேவை || ரெட் புல் ஏர் ரேஸ் போட்டியில் அமெரிக்க வீரர் சாம்பியன் || சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் வேளாண்மை படிப்புக்கு சேர்க்கை கடிதம் வழங்கல் || அப்துல் கலாமின் நினைவிடம்(படங்கள்) ||
தமிழகம்
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
 ................................................................
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து
 ................................................................
திமுக நடத்தும் மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு சமக ஆதரவு
 ................................................................
வானொலி நிலையங்களை மூடக்கூடாது - ஜி.கே.வாசன்
 ................................................................
ரூ. 8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
 ................................................................
திருவண்ணாமலையில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக 9 பேர் கைது
 ................................................................
சென்னை - மலேசியாவுக்கு புதிய விமான சேவை
 ................................................................
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் வேளாண்மை படிப்புக்கு சேர்க்கை கடிதம் வழங்கல்
 ................................................................
அப்துல் கலாமின் நினைவிடம்(படங்கள்)
 ................................................................
விதைக்கலாம் அமைப்பின் 100-ஆவது வாரம் மரக்கன்றுகள் நடும் விழா
 ................................................................
கூலித் தொழிலாளர்களை ஏமாற்றிய ராஜபாளையம் நிதி நிறுவனம்!
 ................................................................
சதுரகிரி மலையில் சங்கடத்துக்கு ஆளான பக்தர்கள்! -ஆடி அமாவாசை அலறல்!
 ................................................................
மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்!
 ................................................................
கவிக்கோ நினைவேந்தல்! (படங்கள்)
 ................................................................
105 மாணவிகள் மருத்துவமனையில்! காயிதே மில்லத் கல்லூரி விடுதி மூடல்!(படங்கள்)
 ................................................................
நெய்வேலியில் போராட்டம் நடத்திய வேல்முருகன் உள்ளிட்ட 1000 பேர் கைது
 ................................................................
டெல்டா மாவட்டங்களில் பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டத்திற்கு ஒப்புதல்: எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம்!
 ................................................................
நீட் தொடர்பாகத் தொடரும் நாடகங்கள்! தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!
 ................................................................
சத்தியமங்கலத்தில் மலைப் பகுதி மாணவர்களுக்கு விடுதி வேண்டும்:அ.மா.பெ. கோரிக்கை
 ................................................................
போலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
 ................................................................
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் எம்.சி.சம்பத்
 ................................................................
தினகரன் மீதான அந்திய செலாவணி மோசடி வழக்கின் குற்றச்சாட்டு பதிவுகள் ரத்து!
 ................................................................
சஸ்பெண்ட் நடவடிக்கையைக் கண்டித்து மாணவர்கள் சாலைமறியல்(படங்கள்)
 ................................................................
மத்திய, மாநில அரசுகளுக்கு பால் ஊற்றிய நெடுவாசல் மக்கள்! (படங்கள்)
 ................................................................
மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (22:26 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (22:26 IST)

தமிழகம் முழுவதும் 2 வது நாளாக தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம் (படங்கள்)

மூலப்பொருள்களின் விலை உயர்வு, தீப்பெட் பண்டல்களில் தேக்கம் ஆகிய காரணங்களினால் தமிழக முழுவதும் 2 வது நாளாக தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக தீப்பெட்டி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வடமாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல்கள் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தீப்பெட்டி உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருள்களின் விலை உயர்வு மற்றும் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம், தீப்பெட்டி தொழிலுக்கான கலால் வரியை நீக்க வேண்டும், தீப்பெட்டியை சிறு தொழில் பட்டியலில் வைக்க வேண்டும், தீப்பெட்டி தொழிலுக்கு சிறப்பு வரிசலுகை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதற்கு உணர்த்தும் வகையில் தமிழகம் முழுவதும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நேற்று முதல் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2 வது நாளாக இன்றும் தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுமார் 300 கோடி வரையில் வருவாய் இழப்பீடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக கோவில்பட்டி மேச்சஸ் டிரான்ஸ்போர்ட் சங்கமும் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் வடமாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றி லாரிகள் மூலம் கொண்ட செல்லப்படாது என்று அறிவித்துள்ளனர். 

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடரும் வரை தங்கள் போராட்டமும் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதனால் வடமாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல்கள் செல்வது தடைபட்டுள்ளதால் அங்கு தீப்பெட்டி கிடைப்பதற்கு தட்டுப்பாடு ஏற்படுவது மட்டுமின்றி 150 கோடி ரூபாய் வரை பண்டல்கள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செய்தி : படங்கள் : ப.இராம்குமார்

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :