Add1
logo
டெல்லியில் போராடி சென்னை திரும்பிய விவசாயிகள்; சென்ட்ரல் முன்பாக போராட்டம் (படங்கள்) || ஜவுளி, மஞ்சள் மாநகரான ஈரோட்டில் முழு அடைப்பு (படங்கள்) || முழுஅடைப்பினால் வெறிச்சோடிப்போன; ஜவுளி மற்றும் மஞ்சள் நகரமான ஈரோடு! || திண்டுக்கல் மறியல் போராட்டம்: 5000 பேர் கைது (படங்கள்) || கீரமங்கலத்தில் திமுக எம்.எல்.ஏ., ரகுபதி தலைமையில் சாலை மறியல் (படங்கள்) || கோவையில் தொடர் நகைப் பறிப்பு; வடமாநில இளைஞர்கள் இருவர் கைது! || “டாஸ்மாக்” கடை மீது கல் வீசி தாக்குதல்: மூன்று பேர் கைது || திருவாரூர்; முழுஅடைப்புப் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || கோவையில் முழுகடையடைப்பு போராட்டம் (படங்கள்) || ஆசிரியர்கள் மோதல் சம்பவம் தலித் ஆசிரியர் மீது பிசிஆர் வழக்கு! || கடலூர் முழுகடையடைப்பு போராட்டம் - பலத்த ஆதரவு (படங்கள்) || பிரதமர் மீது பி.ஆர்.பாண்டியன் புகார்! (படங்கள்) ||
முக்கிய செய்திகள்
திருவாரூர்; முழுஅடைப்புப் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது!
......................................
முடிவு கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டம்: அய்யாக்கண்ணு
......................................
விவசாயிகள் தமிழகம் திரும்பினர்
......................................
தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு பலத்த ஆதரவு
......................................
தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம்: 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
......................................
கும்பகோணம் போராட்டம் பொதுகூட்டத்தில் 100 சதவீதம் வெற்றி பெரும் ஸ்டாலின் பேச்சு
......................................
முதலமைச்சர்,அமைச்சர் பொறுப்புகளை அதிமுகவினர் ஏலம் விடுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பாரதி
......................................
ஆவி என்றதும் தெர்மாக் கோல் நினைவுக்கு வருகிறது - கமல் கமெண்ட்
......................................
தமிழக அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்!
......................................
ஓ.பி.எஸ்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு!
......................................
இன்னொரு ஜெயலலிதாவாக பழனிச்சாமி முயல்வதா? : அன்புமணி
......................................
கொடநாடு எஸ்டேட் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? மு.க.ஸ்டாலின் கேள்வி
......................................
“நிதி அயோக்” கூட்டத்தில் அண்டப்புளுகு - ஆகாசப்புளுகை கட்டவிழ்த்து விட்டு வந்திருக்கிறார் முதலமைச்சர்
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (22:11 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (23:10 IST)


குடும்பத் தகராறில் மகளைக் கொன்ற தந்தை!

பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்க்கிறார் முனியசாமி. அவரது மனைவி அருணாவும் பட்டாசுத் தொழிலாளிதான். அசோக்ராஜா என்ற 9 வயது மகனும், ஹரிஸ்மா என்ற 7 வயது மகளும் இவர்களின் குழந்தைகள் ஆவர். கணவன் மனைவிக்குள் ஏதோ தகராறாம். வழக்கம் போல், அருணா பட்டாசு ஆலைக்குச் சென்று விட்டார். மனைவி மீதான கோபத்தில், குழந்தைகள் இருவரையும் முனியசாமி இன்று பள்ளிக்கு அனுப்பவில்லை. ஆஸ்பத்திரிக்குப் போவதாகச் சொல்லி, பள்ளபட்டி கடம்பன்குளம் கண்மாய்க்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு இருவரையும் வெறித்தனமாக அடித்து நீரில் மூழ்கடித்து கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்.
மகன் அசோக்ராஜா தந்தையின் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டான். ஹரிஸ்மாவை அடித்து, கண்மாயில் தேங்கிக் கிடந்த நீரில் மூழ்கடித்துக் கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டார் முனியசாமி. சிறுவன் அசோக்ராஜா  கூறிய தகவலின் பேரில், கண்மாயில் கிடந்த ஹரிஸ்மாவின் பிணத்தை சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைப்பற்றினர். அசோக்ராஜா சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். 

தன்னைப் போலீசார் தேடி வரும் நிலையில், தலைமறைவாகி இருந்த முனியசாமி, சாத்தூர் காவல் நிலையத்தில் சரண்டர் ஆனான். அவனை சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

-சி.என்.இராமகிருஷ்ணன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :