Add1
logo
தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது: ஈபிஎஸ் மகிழ்ச்சி || பள்ளிகளில் பாடமாகும் ராணி பத்மாவதியின் வரலாறு! - மபி. முதல்வர் அறிவிப்பு || Online Video || இரட்டை இலை விவகாரம்: தீர்ப்பு வழங்கவில்லை: தேர்தல் ஆணையம் || ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கே இரட்டை இலை? || விவேக் கைதாகிறாரா? || திரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம்! - இயக்குனர் சுசீந்திரன் || சத்தியபாமா பல்கலை. மாணவி தற்கொலை - நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு || நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார் || தர்மயுத்தம் நடத்திய அமைச்சரின் தலையீடு: அன்புச்செழியன் மீது வழக்கே பாயாது: ராமதாஸ் || கந்துவட்டி கொடுமையை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமலஹாசன் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் உடல் தகனம்! ||
தமிழகம்
சத்தியபாமா பல்கலை. மாணவி தற்கொலை - நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் உடல் தகனம்!
 ................................................................
தூத்துக்குடி டவர் லைனில் ஏறி தற்கொலை மிரட்டல்! - உண்மைப் பின்னணி என்ன?
 ................................................................
நடிகையுடன் வீடியோவில் இருப்பது நித்யானந்தா என தடயவியல் துறை உறுதி!
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தீபா மனு!
 ................................................................
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குக! - விஜயகாந்த்
 ................................................................
நீதிபதி கிருபாகரனை விமர்சித்த விவகாரம் - மன்னிப்பு கோரிய ஆசிரியர்கள்!
 ................................................................
பிற மாநிலத்தவரை தமிழக அரசுப் பணிகளில் அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன்
 ................................................................
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக ஆர்.கே.நகர் தேர்தல்?
 ................................................................
தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: கடலோர காவல்படை மறுப்பு
 ................................................................
சர்க்கரை விலையேற்றத்தை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம்
 ................................................................
“அடித்தே கொன்று விட்டது போலீஸ்..” -இருவரின் சாவுக்கு நியாயம் கேட்கும் கிராமம்!
 ................................................................
தமிழகம் வெகுவிரைவில் பாலைவனமாகி விடும்! அன்புமணி
 ................................................................
கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் போராட்டம்
 ................................................................
அரசு போக்குவரத்துத் துறையை மீட்குமாறு விஜயகாந்த் வலியுறுத்தல்
 ................................................................
ஆந்திராவுக்கு செல்லும் கரும்பு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (22:4 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (22:4 IST)சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் -  23ல் வாக்கெடுப்பு

சட்டசபையை கூட்டி தனக்கு ஆதரவு உள்ளது என்பதை எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்தார். பெரும்பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தும்படி திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
 
அப்போது ஏற்பட்ட மோதல் காரணமாக, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், சட்டமன்ற அவைக் காவலர்கள் உதவியுடன் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதனால் தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சபாநாயகர் ஒருதலைபட்சமாக வாக்கெடுப்பு நடத்த எடப்பாடிக்கு உதவியதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதனையடுத்து சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக முடிவு செய்தது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான கடிதத்தை சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் வழங்கப்பட்டது.
 
திமுக கொண்டுவரும் சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் மார்ச் 23-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :