Add1
logo
வங்கி பணியிடங்களுக்கான நிரப்புதலில் உள்ளூர் மொழி கட்டாயம் என்ற நடைமுறையை உறுதி செய்க: ஜீ.ரா || காக்கிக்குள் ஈரம்! || பசுக்கள் நல கண்காட்சியில் வளர்ச்சி பற்றி மோடி! || அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் || பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி || ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி || இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு || பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! || ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம் || நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல் || வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்! || ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..! || அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை! ||
தமிழகம்
வங்கி பணியிடங்களுக்கான நிரப்புதலில் உள்ளூர் மொழி கட்டாயம் என்ற நடைமுறையை உறுதி செய்க: ஜீ.ரா
 ................................................................
காக்கிக்குள் ஈரம்!
 ................................................................
அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள்
 ................................................................
பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி
 ................................................................
ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம்
 ................................................................
நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்!
 ................................................................
ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..!
 ................................................................
அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை!
 ................................................................
2 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்றவர் கைது!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் ரம்மி விளையாடிய அதிகாரிகள்!
 ................................................................
நாளை முதல் 3 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
 ................................................................
தொல்லியல் துறையுடன் நல்லுறவு அவசியம்: மாஃபா பாண்டியராஜன்
 ................................................................
சுகாதார இயக்கக இயக்குனராக காளியண்ணன் பதவியேற்பு
 ................................................................
ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை திருப்பி அனுப்புவதா: திருநாவுக்கரசர் கண்டனம்
 ................................................................
தமிழகத்தில், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு சாலை விபத்து குறைவு
 ................................................................
மரக்காணம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்தது: 3 மீனவர்கள் உயிர் தப்பினர்
 ................................................................
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை அக்- 4 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம்
 ................................................................
திருவள்ளூரில் டெங்குவிற்கு சிறுமி உயிரிழப்பு
 ................................................................
பொதுமக்கள் தண்ணீரைக் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் வேலுமணி பேச்சு
 ................................................................
இரட்டை இலை சின்னம்; விசாரணை தேதி மாற்றம்
 ................................................................
கீரமங்கலம் அருகே மர்ம காய்ச்சல்; மேலும் ஒரு சிறுமி பலி
 ................................................................
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
 ................................................................
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (21:24 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (23:0 IST)பயிரை மேய்ந்த வேலிக்கு 12 ஆண்டு சிறை!
பலாத்கார கொலை வழக்கில் தீர்ப்பு!

மதுரை – தெப்பக்குளம் காவல் நிலையத்தில் தற்போது இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுகிறார் சேதுமணி மாதவன். இவர், 2007-இல் தஞ்சாவூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றினார். அப்போது, ரூ.2 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக பாலு என்பவர், சாஃப்ட்வேர் இன்ஜினியர் அகிலாண்டேஸ்வரி மீது புகார் செய்தார். 

குற்றம் சாட்டப்பட்ட அகிலாண்டேஸ்வரியின் அழகில் மயங்கிய சேதுமணி மாதவன், அவரை அடைந்தே தீர வேண்டும் என்று திட்டமிட்டார். விசாரணை என்ற பெயரில் அவரை  விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அகிலாண்டேஸ்வரியைக் கொலையும் செய்தார். ஆனாலும், தப்பிப்பது எப்படி என்று போலீஸ் மூளை வேலை செய்தது. அகிலாண்டேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினார். தற்கொலை என்றே வழக்கும் பதிவு செய்தார். 

மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று சந்தேகப்பட்ட அகிலாண்டேஸ்வரியின் தாய், உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார் சேதுமணி மாதவன். அப்போது தஞ்சை மாவட்ட எஸ்.பி. அமித்குமார் சிங் “17-11-2007 அன்று நள்ளிரவு 1 மணியளவில், தஞ்சாவூர் பஸ் நிலையம் சென்று, அகிலாண்டேஸ்வரி வரும் தகவல் அறிந்து, அவரை போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டு, தெற்கு காவல் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு லாட்ஜில் தங்க வைத்திருக்கிறார் சேதுமணி மாதவன். மீண்டும் 19-11-2007-ந் தேதி மதியம் 2-30 மணியளவில் அகிலாண்டேஸ்வரி தங்கியிருந்த லாட்ஜுக்குச் சென்று அவரைப் பார்த்திருக்கிறார். அகிலாண்டேஸ்வரியுடன் தொடர்ந்து நேரிலும், போன் மூலமாகவும் தொடர்பு கொண்டிருக்கிறார். இதனை உறுதி செய்து கொண்டுதான், சேதுமணி மாதவனைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினோம். குற்ற வழக்கில் தொடர்புடைய ஒரு எதிரியை, அதுவும் பெண்ணை போலீஸ் ஜீப்பில் அழைத்து வந்து லாட்ஜில் தங்க வைத்தது, இறப்பதற்கு முன் அந்தப் பெண்ணைப் பார்த்து வந்ததெல்லாம் முறைகேடான செயலே.” என்றார். 

சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய  இந்த வழக்கில், இன்று அளித்த தீர்ப்பில், இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவனுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம்.

-சி.என்.இராமகிருஷ்ணன்தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :