Add1
logo
சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் போட்டியில் இந்தியா தோல்வி || தாது மணல் கணக்கெடுப்பு -மத்திய, மாநில அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக் நடவடிக்கை || ஆலங்குடி தொகுதியில் ஒரே நாளில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல் || கடலூர் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் நடந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் || செங்கம் பகுதியில் இடி தாக்கி சுவர் இடிந்து 6 பேர் பலி || சாதி சான்று கேட்டு போராடும் இருளர் மாணவர்கள் (படங்கள்) || கோத்தகிரி அருகே பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு || சிறுபான்மையினர் மீது நெருக்கமாகவும், உள்ளன்போடும் பழகியவர் என். பெரியசாமி: கே.எம். காதர் மொகிதீன் || தூத்துக்குடி நகரில் மீண்டும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது || கடலூர் போலீஸ் குடியிருப்பு சமூக விரோதிகளின் கூடாரமா? || அம்மா வாட்டருக்கு தடை ..! தனியார் வாட்டர் பாட்டில்கள் விற்பனை ஜோர்..! பயணிகள் வேதனை ..! || திருவரங்குளத்தில் ஜல்லிக்கட்டு (படங்கள்) || மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை உடனே திரும்பப் பெறுக!மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ||
தமிழகம்
தாது மணல் கணக்கெடுப்பு -மத்திய, மாநில அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக் நடவடிக்கை
 ................................................................
ஆலங்குடி தொகுதியில் ஒரே நாளில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல்
 ................................................................
செங்கம் பகுதியில் இடி தாக்கி சுவர் இடிந்து 6 பேர் பலி
 ................................................................
சாதி சான்று கேட்டு போராடும் இருளர் மாணவர்கள் (படங்கள்)
 ................................................................
கோத்தகிரி அருகே பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
 ................................................................
சிறுபான்மையினர் மீது நெருக்கமாகவும், உள்ளன்போடும் பழகியவர் என். பெரியசாமி: கே.எம். காதர் மொகிதீன்
 ................................................................
தூத்துக்குடி நகரில் மீண்டும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது
 ................................................................
கடலூர் போலீஸ் குடியிருப்பு சமூக விரோதிகளின் கூடாரமா?
 ................................................................
அம்மா வாட்டருக்கு தடை ..! தனியார் வாட்டர் பாட்டில்கள் விற்பனை ஜோர்..! பயணிகள் வேதனை ..!
 ................................................................
திருவரங்குளத்தில் ஜல்லிக்கட்டு (படங்கள்)
 ................................................................
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை உடனே திரும்பப் பெறுக!மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
 ................................................................
மின்னல் தாக்கி 6 பெண்கள் உயிரிழப்பு!
 ................................................................
மணல் திருடர்களை வேட்டையாடும் திருத்தனி ஆர்டிஒ!
 ................................................................
மாணவர்களுக்கு சான்றிதழ் கிடைக்க கலெக்டர் சுந்தரவள்ளி நடவடிக்கை எடுப்பாரா?
 ................................................................
குறிஞ்சிப்பாடி அருகே அரசு மதுபான கடைகள் முற்றுகை
 ................................................................
கால்நடை விற்பனை குறித்த மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு சிபிஐ(எம்) கண்டனம்
 ................................................................
நுகர்வோர் புகாருக்கு புதிய செயலி - ஆட்சியர் அறிவிப்பு
 ................................................................
சிதம்பரம் அருகே இறால் பண்ணைகளுக்கு எதிராக சாலைமறியல் போராட்டம் நடத்த தீர்மானம்
 ................................................................
தூத்துக்குடியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து -மூலப்பொருள்கள் எரிந்து நாசம்( படங்கள்
 ................................................................
தாலுக்கா பிரிப்புக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
 ................................................................
உரிய அனுமதி இல்லமால் வீட்டில் இயங்கி வந்த தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
 ................................................................
தமிழகத்தில் புதிய வட்டங்கள் (தாலுக்காக்கள்) உதயம்
 ................................................................
கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை வைகோவைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்
 ................................................................
ஒருவர்க்கு இரட்டை பதவி முறையை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
 ................................................................
ஒ.என்.ஜி.சி நிறுவனத்தை அடித்து உதைத்த நெடுவாசல் மக்கள் (படங்கள்)
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (21:22 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (21:22 IST)



திமுக வழக்கறிஞர்கள் மீது பிசிஆர் புகார்!

  புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நேற்று நீதிமன்ற கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் நீதிபதிகள்., மாவட்ட ஆட்சியர் கணேஷ், மாவட்ட எஸ்பி லோகநாதன், மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.   விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னால் முதல்வர் ஜெ, மற்றும் சிறையில் இருக்கும் அதிமுக பொ,செ சசிகலாவின் பெயர்களை சொல்லி பேசும் போது விழாவில் இருந்த திமுக வழக்கறிஞர்கள் குற்றாளிகள் பெயரை நீதிமன்ற விழாவில் பயன்படுத்தக் கூடாது என்று கூச்சல் போட்டனர். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பேச்சை தொடர்ந்தார்.
 
இதனால் திமுக - அதிமுக வழக்கறிஞர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் 20 பேர்  தாக்கியதாக திமுக வழக்கறிஞர் வமணி கீரனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
 
 இந்த நிலையில் இன்று அதிமுக பிரமுகர் வடிவேல் என்பவர் கீரனூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் நீதிமன்ற விழாவுக்கு பார்வையாளராக கலந்து கொள்ள சென்றேன் அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும் போது திமுக மா.செ பொருப்பு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் தூண்டுதலின் பேரில் திமுக வழக்கறிஞர்கள் கூச்சல் போட்டனர். கூச்சல் போட வேண்டாம் என்று சொன்னதால் வழக்கறிஞர் தவமணி தலைமையிலான 10 திமுக வழக்கறிஞர்கள் என்னை ஜாதியை சொல்லி திட்டினார்கள் என்று அந்த புகாரில் கூறியுள்ளார். 

   அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோ பதிவுகளாக உள்ள நிலையில் அதிமுகவினர் பொய் புகார் கொடுத்துள்ளனர் என்று திமுக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

  திமுக- அதிமுகவினரின் புகாரால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  

-   இரா.பகத்சிங்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :