Add1
logo
100 கோடி அபராத தொகையை வசூலிக்க கோரும் கர்நாடகத்தின் மனு: ஏப்.5-ல் விசாரணை || கோயம்பேட்டில் 10 -ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை || பத்ம விருதுகள் வழங்கினார் பிரணாப் || டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் || புவனகிரியில் கணவன் கையால் ஓங்கி அடித்ததில் மனைவி உயிரிழப்பு || அம்மணமாய் ஆர்ப்பரிப்போம் : மதுரை முழுவதும் பரபரப்பு போஸ்டர் || நாளை ஒரே நாள் இரு சக்கர வாகனங்களில் விலை அதிரடியாக குறைப்பு || ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மோடி முகமூடியுடன் அடுப்புக்கரி சாம்பல் தின்று போராட்டம்! (படம்) || கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பனை தடை செய்ய தீர்மானம் கொண்டு வர விவசாயிகள் முடிவு || ஓபிஎஸ் சின்னத்தை முடக்க மனு || பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! காங். சிறுபாண்மை பிரிவு || திருவாடானை அருகே குடும்ப தகராறில் ஐந்துமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை! || இடைத்தேர்தலை நிறுத்த சதி! தினகரன் தரப்பு திட்டம்!! ||
தமிழகம்
கோயம்பேட்டில் 10 -ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
......................................
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
......................................
புவனகிரியில் கணவன் கையால் ஓங்கி அடித்ததில் மனைவி உயிரிழப்பு
......................................
நாளை ஒரே நாள் இரு சக்கர வாகனங்களில் விலை அதிரடியாக குறைப்பு
......................................
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மோடி முகமூடியுடன் அடுப்புக்கரி சாம்பல் தின்று போராட்டம்! (படம்)
......................................
கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பனை தடை செய்ய தீர்மானம் கொண்டு வர விவசாயிகள் முடிவு
......................................
ஓபிஎஸ் சின்னத்தை முடக்க மனு
......................................
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! காங். சிறுபாண்மை பிரிவு
......................................
திருவாடானை அருகே குடும்ப தகராறில் ஐந்துமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை!
......................................
தூங்கி கொண்டு இருக்கும் பா.ஜ.க எம்எல்ஏ-கள்! (படங்கள்)
......................................
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை (படங்கள்)
......................................
ஈரோடு மாவட்டத்தில் 7 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை
......................................
உச்சநீதிமன்றம் சாட்டையடி: சாலையோர மதுக்கடைகளை உடனடியாக மூடுங்கள்! ராமதாசு
......................................
மைல்கற்களில் ஆங்கிலத்திற்கு பதிலாக திணிக்கப்பட்ட இந்தியை அகற்றாவிட்டால் பா.ம.க. போராட்டம்! ராமதாசு
......................................
நல்ல நோக்கத்தை கற்றுக்கொடுத்தால் இளைஞன் தவறு செய்யமாட்டான்: கவிஞர் நந்தலாலா பேச்சு (படங்கள்)
......................................
விவசாய சங்கங்கள் நடத்துகின்ற போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
......................................
நாக்கில் நரம்பின்றி நரகல் நடையில் எச். ராஜா தொடர்ந்து பேசி வருகிறார்: திருநாவுக்கரசர் கண்டனம்
......................................
காயிதே மில்லத் விருது வழங்கும் விழா (படங்கள்)
......................................
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் வைகோ (படங்கள்)
......................................
ஆங்கிலத்திற்கு பதிலாக திணிக்கப்பட்ட இந்தி: மிகப்பெரிய போராட்டம்: மத்திய அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை
......................................
தஞ்சையில் 3வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்
......................................
உச்சநீதிமன்றம் சாட்டையடி: சாலையோர மதுக்கடைகளை உடனடியாக மூடுங்கள்! ராமதாஸ்
......................................
அடக்க வேண்டிய விதத்தில் அடக்குவார்கள்: எச். ராஜாவுக்கு திருநாவுக்கரசர் எச்சரிக்கை
......................................
மதுரையில் கட்சியினருடன் வாசன் ஆலோசனை
......................................
கல்வி உதவித்தொகை வழங்க கோரிக்கை
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (21:12 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (21:12 IST)


ஜெயலலிதாவே தோற்றார், 
தினகரன் எம்மாத்திரம்?- கங்கை அமரன்

சென்னை ஆர்கேநகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் இயக்குநர், இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். நக்கீரனுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து..! 

சசிகலா எனது சொத்தை மிரட்டி அபகரித்தார்' என்பதை ஜெயலலிதா மறைந்த பிறகு தானே உங்களால் சொல்ல முடிந்தது. அந்த சசிகலாவின் அக்கா மகனான தினகரனை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்? 

இங்கு தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு நடந்தபோதே, நான் மிரட்டப்பட்டதை கோர்ட்டில் சொல்லியிருக்கிறேன். இப்ப எனக்கு அந்தச் சொத்து திரும்ப கிடைக்கணும்கிறதுக்காக சொல்லல. என்னைப்போல் மிரட்டப்பட்ட பலர் தைரியமாக, சசிகலா என்னும் பயங்கர சக்தியை இந்த நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் சொன்னேன். ஏன், இப்ப மைக்கைப் பார்த்தா வாய் திறக்கும் மந்திரிகளும், எம்.எல்.ஏ.க்களும், ஜெயலலிதா இருக்கும் போது பொத்திக்கிட்டு இருந்தவர்கள்தானே?  ஜெயலலிதாவே தேர்தலில் தோற்ற வரலாறு இருக்கும் போது, தினகரனெல்லாம் எம்மாத்திரம். 

தேர்தல் செலவை எப்படிச் சமாளிப்பீர்கள்? 

அதான் எனக்கும் தெரியல. எங்க அண்ணன்கள் பாவலர், பாஸ்கர், ராஜா இவர்களுடன் கம்யூனிஸ்ட்டுக்காக பிரச்சாரம் பண்ணுனப்ப, நாலு பேருக்கு சேர்த்தே 20 ரூவாதான் கெடைக்கும். இப்ப என்னோட நண்பர்கள், நலன்விரும்பிகள் உதவுவார்கள். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :