Add1
logo
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் || கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார் || தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா ||
தமிழகம்
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர்
 ................................................................
கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம்
 ................................................................
வாக்கு சேகரிக்கும் போராட்டம்
 ................................................................
மாட்டு வண்டியில் ஏறி போராட்டம்
 ................................................................
சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி
 ................................................................
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ்
 ................................................................
கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
 ................................................................
கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண்
 ................................................................
கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார்
 ................................................................
தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை
 ................................................................
துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது
 ................................................................
பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை
 ................................................................
நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு
 ................................................................
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு
 ................................................................
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம்
 ................................................................
பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
 ................................................................
வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது!
 ................................................................
கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 ................................................................
வேலூரில் ஆளுநர் ஆய்வுக்கு திமுக கருப்புகொடி!
 ................................................................
வளர்மதிக்கு பெரியார் விருது... வேதனையாக இருக்கிறது: புகழேந்தி
 ................................................................
டிடிவிதினகரன் அணி என்பதால் ஜல்லிக்கட்டில் புறக்கணிப்பு!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்!
 ................................................................
ரசிகர்களுடன் கமல் ஆலோசனை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (21:10 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (21:10 IST)


இலண்டனுக்குப் போகிறார் தீபா! 

ஜெயலலிதாவின் மரணத்துக்காக நீதிவிசாரணை கேட்கும் தீபக்கும், சி.பி.ஐ. விசாரணை கேட்கும் தீபாவும்தான் மறைந்தவருக்கு உள்ள ரத்தசொந்தங்கள். உண்மை வெளிவரவேண்டும் என்றால் இருவரில் ஒருவர் நீதிமன்றத்தை அணுகவேண்டும். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே வலியுறுத்தியும் இருவரும் வழக்கு தொடுக்கவில்லை. இதற்காக, பல பிரபல வழக்கறிஞர்கள் தீபாவை அணுகியும் அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை.

போயஸ்கார்டனிலுள்ள வேதா இல்லம் அவர்களின் பாட்டியும் ஜெயலலிதாவின் தாயுமான வேதவள்ளி பெயரில்தான் உள்ளது. அதில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என ஜெ.விடம் தீபா நேரடியாகவே கேட்டதால்தான் கார்டனுக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்டார். அதிலிருந்து தீபாவின் மனநிலையை சசிகலா தரப்பு நன்கு அறிந்துகொண்டது. ஏற்கனவே, லண்டனில் வாழ்ந்தவர் தீபாவிடம் 500 கோடி ரூபாய் பேரத்துக்கு சசிகலா தரப்பு தயாராக உள்ளது. அது முடிவுக்கு வந்தால் இலண்டனில் தீபா செட்டில் ஆகிவிடுவார் என்கின்றன போயஸ் வட்டாரங்கள். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : y Country : Australia Date :3/20/2017 10:28:24 PM
ஊழலில் பிறந்தவர்...