Add1
logo
அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழா: கல்லூரித் திடலை சீரழிப்பதா? ராமதாஸ் கண்டனம் || கத்தியை எடுத்தவர்களுக்கு கத்தியால்தான் வீழ்ச்சி: டிடிவி தினகரன் || ஜெ. அறையை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை: விவேக் பேட்டி || போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை மத்திய அரசின் திட்டமிட்ட சதி: தங்க தமிழ்ச்செல்வன் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || போயஸ் தோட்டத்தில் சோதனை செய்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது: மைத்ரேயன் || சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி! || ஜெ.வின் கைக்குட்டையிலும் உரிமை இருக்கிறது: தீபா ஆவேசம் || ஜெ. ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகத்தின் பின்னணியில் ஈபிஎஸ், ஓபிஎஸ்: தினகரன் || நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா || தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம் || போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்) || இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! ||
தமிழகம்
அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழா: கல்லூரித் திடலை சீரழிப்பதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின்
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுகை புத்தக திருவிழா!ஆட்சியர் பேச்சு! (படங்கள்)
 ................................................................
டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி வெளியிட்ட நூல்! (படங்கள்)
 ................................................................
விசாரணை முடிந்து வெளியே வரும் ஷகிலா, ராஜராஜன்,நரசிம்மன், பூங்குன்றன்!(படங்கள்)
 ................................................................
முல்லைப்பெரியாறு; பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ்
 ................................................................
பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்! வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் காங். தலைவர் வி.மகேஸ்வரன்!
 ................................................................
தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது! இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டுசதியா? திருமாவளவன் கேள்வி
 ................................................................
நலிந்தோருக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கினார் கலைஞர்!
 ................................................................
22ல் அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த இளவரசி மருமகன்
 ................................................................
அரசு ஒரு தெளிவான நிலைப்பாட்டோடு தெளிந்த நீரோடை போல் உள்ளது; ஜெயக்குமார் பேட்டி
 ................................................................
டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
 ................................................................
தமிழகத்தில் இதுவரை 800 போலி மருத்துவர்கள் கைது; விஜயபாஸ்கர்
 ................................................................
கண்டதுகளும் வந்து மேயும் புறம்போக்கு நிலமா தமிழ்நாடு? - பண்ருட்டி வேல்முருகன்
 ................................................................
திருச்சி விமான நிலையம் விரிவாகத்திற்காக 42 வீடுகள் இடித்து அகற்ற நோட்டிஸ்!
 ................................................................
அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சிக்கு அடிகோலிடும் மத்திய அரசு! - இரா.அதியமான் கண்டனம்
 ................................................................
சென்னை நகைக்கடையில் பட்டப்பகலில் கொள்ளை!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (21:10 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (21:10 IST)


இராகுலிடம் ப.சி. வைத்த நிபந்தனை

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் மீது கட்சிக்குள்ளேயே எதிர் கோஷ்டியினரும் அதிருப்தியுடன் உள்ளனர் என்பது தெரிந்ததே.  அவர் அனுப்பிவைத்த மாநில அளவிலான நிர்வாகிகள் பட்டியலை இராகுல்காந்தி, கிடப்பில் போட்டுள்ளார். இந்நிலையில், 15 நாட்களுக்கு முன்னால் ப.சிதம்பரத்தை அழைத்த இராகுல், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவும் கலைஞரும் இல்லாத அரசியல் களத்தில் அந்த வெற்றிடத்தை நிரப்பவேண்டும்; தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக வரவேண்டும் என்று கூறியிருக்கிறார். மறுநாள் மறுபடியும் அவரைச் சந்தித்த ப.சி., தன்னைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கவேண்டும்; டெல்லி தலைமைக்கு மட்டுமே நான் கட்டுப்படுவேன் என  என நிபந்தனை விதித்துள்ளார். ராகுலும் அதை ஏற்றுக்கொண்டார் என தகவல் வந்துள்ளது. வரும் ஜூனில் தலைவர் பதவி மாற்றம் இருக்கலாம் என்றும் காங்கிரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :