Add1
logo
வங்கி பணியிடங்களுக்கான நிரப்புதலில் உள்ளூர் மொழி கட்டாயம் என்ற நடைமுறையை உறுதி செய்க: ஜீ.ரா || காக்கிக்குள் ஈரம்! || பசுக்கள் நல கண்காட்சியில் வளர்ச்சி பற்றி மோடி! || அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் || பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி || ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி || இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு || பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! || ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம் || நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல் || வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்! || ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..! || அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை! ||
தமிழகம்
வங்கி பணியிடங்களுக்கான நிரப்புதலில் உள்ளூர் மொழி கட்டாயம் என்ற நடைமுறையை உறுதி செய்க: ஜீ.ரா
 ................................................................
காக்கிக்குள் ஈரம்!
 ................................................................
அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள்
 ................................................................
பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி
 ................................................................
ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம்
 ................................................................
நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்!
 ................................................................
ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..!
 ................................................................
அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை!
 ................................................................
2 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்றவர் கைது!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் ரம்மி விளையாடிய அதிகாரிகள்!
 ................................................................
நாளை முதல் 3 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
 ................................................................
தொல்லியல் துறையுடன் நல்லுறவு அவசியம்: மாஃபா பாண்டியராஜன்
 ................................................................
சுகாதார இயக்கக இயக்குனராக காளியண்ணன் பதவியேற்பு
 ................................................................
ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை திருப்பி அனுப்புவதா: திருநாவுக்கரசர் கண்டனம்
 ................................................................
தமிழகத்தில், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு சாலை விபத்து குறைவு
 ................................................................
மரக்காணம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்தது: 3 மீனவர்கள் உயிர் தப்பினர்
 ................................................................
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை அக்- 4 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம்
 ................................................................
திருவள்ளூரில் டெங்குவிற்கு சிறுமி உயிரிழப்பு
 ................................................................
பொதுமக்கள் தண்ணீரைக் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் வேலுமணி பேச்சு
 ................................................................
இரட்டை இலை சின்னம்; விசாரணை தேதி மாற்றம்
 ................................................................
கீரமங்கலம் அருகே மர்ம காய்ச்சல்; மேலும் ஒரு சிறுமி பலி
 ................................................................
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
 ................................................................
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (21:9 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (21:9 IST)


தினகரன் தேடும் சி.டி.!

இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு இக்கட்டான நிலைமை தொடர்கிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பான மக்களின் சந்தேகங்களும் கோபமும் சசிகலா குடும்பத்தினர் மீது அப்படியே இருக்கிறது. அதைச் சமாளிப்பதுதான் தினகரனுக்கு முதன்மையான வேலையாக முன்னால் வந்துநிற்கிறது. 

அதிமுகவின் சார்பில் 1999-ல் பெரியகுளம் நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் நின்றபோது, அவருக்காக ஜெயலலிதா பிரச்சாரம் செய்த வீடியோ காட்சிகளை, தொகுதி மக்களுக்கு திரையிட்டுக் காட்டலாம்; ஒட்டுமொத்த பெண் வாக்காளர்களையும் கவர்ந்தாக வேண்டும் என திட்டமிட்டிருக்கிறார். ஆனால் அந்த பிரச்சார சி.டி., ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்திலேயே தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை என்கிறார்கள். 

அதையடுத்து இன்னொரு தனியார் தொலைக்காட்சியில் இருக்கலாம் எனும் தகவல் கிடைக்க, அங்கு கடந்த மழைவெள்ளத்தில் பல பழைய ஆவணங்கள் எல்லாம் தண்ணீரில் சேதமாகிவிட்டன என்பதால், உடனே பார்க்கமுடியவில்லை. கிடைத்தால் தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள், அந்தத் தொலைக்காட்சி தரப்பில்! 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :