Add1
logo
சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் போட்டியில் இந்தியா தோல்வி || தாது மணல் கணக்கெடுப்பு -மத்திய, மாநில அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக் நடவடிக்கை || ஆலங்குடி தொகுதியில் ஒரே நாளில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல் || கடலூர் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் நடந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் || செங்கம் பகுதியில் இடி தாக்கி சுவர் இடிந்து 6 பேர் பலி || சாதி சான்று கேட்டு போராடும் இருளர் மாணவர்கள் (படங்கள்) || கோத்தகிரி அருகே பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு || சிறுபான்மையினர் மீது நெருக்கமாகவும், உள்ளன்போடும் பழகியவர் என். பெரியசாமி: கே.எம். காதர் மொகிதீன் || தூத்துக்குடி நகரில் மீண்டும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது || கடலூர் போலீஸ் குடியிருப்பு சமூக விரோதிகளின் கூடாரமா? || அம்மா வாட்டருக்கு தடை ..! தனியார் வாட்டர் பாட்டில்கள் விற்பனை ஜோர்..! பயணிகள் வேதனை ..! || திருவரங்குளத்தில் ஜல்லிக்கட்டு (படங்கள்) || மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை உடனே திரும்பப் பெறுக!மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ||
முக்கிய செய்திகள்
அடமான சொத்துகளை விற்க ராதிகா சரத்குமாருக்கு ஐகோர்ட் தடை!
 ................................................................
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது, பற்றி? கி. வீரமணி பேட்டி!
 ................................................................
பி.ஜே.பி.யின் பிரித்தாளும் தந்திரமும்-அதிமுகவின் நிலைப்பாடும் : தி.க. தலைமை செயற்குழு தீர்மானங்கள்
 ................................................................
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை!
 ................................................................
ரஜினி கருத்து தவறுமில்லை, வித்தியாசமானதுமில்லை: கமல் பேட்டி
 ................................................................
பள்ளிகள் திறப்பு ஜூன் 7க்கு தள்ளிவைப்பு: செங்கோட்டையன் பேட்டி
 ................................................................
கலைஞரால் முரட்டு பக்தன் என்று அன்போடும் உரிமையோடும் அழைக்கப்பட்டவர் தூத்துக்குடி பெரியசாமி
 ................................................................
அதிமுகவின் ஓராண்டு ஆட்சி: அனைத்துத் துறைகளிலும் தோல்வியே: மார்க்சிஸ்ட் விமர்சனம்
 ................................................................
ஜெ., படத்தை பேரவையில் திறப்பதா? விழாவில் பிரதமர் பங்கேற்கக் கூடாது: ராமதாஸ்
 ................................................................
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி காலமானார்
 ................................................................
நத்தம் விசுவநாதன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு
 ................................................................
நினைவு இல்லம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தை அபகரிக்க திட்டம் - ஜெ. தீபா
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (19:34 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (19:34 IST)


தனுஷ் வழக்கில் எதிர்பாராத திருப்பம் -
 அடுத்து டி.என்.ஏ. பரிசோதனையா?

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர்  மாவட்ட கலெக்டர், காவல்துறை, கோர்ட் என்று போராடி வருகின்றனர்.   இந்த தம்பதியினர் தனுஷ் தங்கள் மகன் தான் என்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களின்படி தனுஷுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.  அப்போது சான்றிதழில் உள்ள  அங்க அடையாளங்கள் லேசர் மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.  

தனுஷின் வழக்கில் இந்த அறிக்கை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதையடுத்து வழக்கின் விசாரணை மீண்டும் 27ம் தேதிக்கு வருகிறது.  அன்றைய தினம் வழக்கின் அடுத்தகட்டமாக கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தனுஷுக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிபதியிடம் வலியுறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.  தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : pathman Country : Canada Date :3/21/2017 5:22:04 AM
லேசர் கதை உண்மை எனில் தம்பி தனுஷ் உண்மையை ஒத்துக்கொள்ளவும். DNA பரிசோதனை செய்தால் தப்பமுடியாது.
Name : Ilangovan Country : Australia Date :3/20/2017 10:40:38 PM
இதற்கு DNA சோதனை தேவையா என்ன? கதிரேசன் புகைப்படம் அன்றே அனைவருக்கும் உண்மையைக் கூறவில்லையா?
Name : Dr. K. Shankar Country : Australia Date :3/20/2017 10:12:38 PM
Very Shameful.
Name : தமிழ்ப்புயல் Date :3/20/2017 10:12:28 PM
முதலில் நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவராக கூறப் பட்டவர் அரசு சலுகை பெறுவதற்கு ஏற்றவாறு "தாழ்த்தப்பட்டவர்" என்று பொய்யாக சான்றிதழ்கள் அளித்துள்ளனர் என்ற குற்றசாட்டு கூறப் பட்டது. இப்போது லேசர் மூலம் அங்க அடையாளம் அழிக்கப் பட்டுள்ளது என செய்தி வருகிறது. டி.என்.ஏ. பரிசோதனை தான் இறுதி கட்ட பரிசோதனை. அதிலும் இதைப் போல சறுக்கினால் அது தனுசுக்கு மிகப் பெரிய கெட்டப் பெயரை தான் தேடி தரும். உண்மையிலேயே கதிரேசன் தம்பதியினர் தான் தனுஷின் பெற்றோராக இருந்து, ஒருவேளை சிறுவயதில் கோபித்து கொண்டு தனுஷ் சென்னை போயிருந்தால் கூட, நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து கதிரேசன் அவர்களிடம் சமாதானமாக போவதே புத்திசாலி தனம். பாவம் ரஜினிக்கும் தர்மசங்கடம் !!!