Add1
logo
தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது: ஈபிஎஸ் மகிழ்ச்சி || பள்ளிகளில் பாடமாகும் ராணி பத்மாவதியின் வரலாறு! - மபி. முதல்வர் அறிவிப்பு || Online Video || இரட்டை இலை விவகாரம்: தீர்ப்பு வழங்கவில்லை: தேர்தல் ஆணையம் || ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கே இரட்டை இலை? || விவேக் கைதாகிறாரா? || திரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம்! - இயக்குனர் சுசீந்திரன் || சத்தியபாமா பல்கலை. மாணவி தற்கொலை - நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு || நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார் || தர்மயுத்தம் நடத்திய அமைச்சரின் தலையீடு: அன்புச்செழியன் மீது வழக்கே பாயாது: ராமதாஸ் || கந்துவட்டி கொடுமையை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமலஹாசன் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் உடல் தகனம்! ||
தமிழகம்
சத்தியபாமா பல்கலை. மாணவி தற்கொலை - நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் உடல் தகனம்!
 ................................................................
தூத்துக்குடி டவர் லைனில் ஏறி தற்கொலை மிரட்டல்! - உண்மைப் பின்னணி என்ன?
 ................................................................
நடிகையுடன் வீடியோவில் இருப்பது நித்யானந்தா என தடயவியல் துறை உறுதி!
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தீபா மனு!
 ................................................................
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குக! - விஜயகாந்த்
 ................................................................
நீதிபதி கிருபாகரனை விமர்சித்த விவகாரம் - மன்னிப்பு கோரிய ஆசிரியர்கள்!
 ................................................................
பிற மாநிலத்தவரை தமிழக அரசுப் பணிகளில் அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன்
 ................................................................
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக ஆர்.கே.நகர் தேர்தல்?
 ................................................................
தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: கடலோர காவல்படை மறுப்பு
 ................................................................
சர்க்கரை விலையேற்றத்தை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம்
 ................................................................
“அடித்தே கொன்று விட்டது போலீஸ்..” -இருவரின் சாவுக்கு நியாயம் கேட்கும் கிராமம்!
 ................................................................
தமிழகம் வெகுவிரைவில் பாலைவனமாகி விடும்! அன்புமணி
 ................................................................
கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் போராட்டம்
 ................................................................
அரசு போக்குவரத்துத் துறையை மீட்குமாறு விஜயகாந்த் வலியுறுத்தல்
 ................................................................
ஆந்திராவுக்கு செல்லும் கரும்பு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (19:27 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (19:38 IST)

தமிழக விவசாயிகளுக்கு உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்-
மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம்

தமிழக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாக தலைநகர் டெல்லியில் பல்வேறு விதங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக விவசாயிகளின் ஒரு வார போராட்டத்திற்கு பிறகு ராஜசபாவின் துணை சபாநாயகர் தம்பி துரை, நவநீத கிருஷ்ணன், அன்வார் ராஜா, வைத்திய லிங்கம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சு வார்தையில் எந்த விதமான உடன்பாடும் எட்டப்படாததால் போராட்டதை கைவிட மறுத்த விவசாயிகள் போராட்டத்தை தொடர்கிறார்கள்.

மத்திய அரசின் தரப்பில் இருந்து அமைச்சர்கள் பேச வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப் பட்டு வந்த நிலையில் மத்திய விவசாய துறை அமைச்சர் ராதாமோகன்சிங் மத்திய நீதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு அவர் எழுதி இருக்கும் கடிதத்தின் நகல் ஒன்று விவசாய துறை அமைச்சரின் செயலர் மூலம் கொடுக்கப் பட்டு இருக்கிறது. அந்த கடிதத்தில் “தமிழக விவசாயிகளுக்கு உடனடியாக வறட்சி நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் போராட்ட காரர்களிடம் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கு முன்னதாக முதலில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ், கனிமொழி, டி.ராஜா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
 
-சி.ஜீவா பாரதி 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :