Add1
logo
படிக்கும்போதே திருமணம் - இளம் ஜோடிகள் சஸ்பெண்ட் || புகழ்பெற்ற எழுத்தாளர் காஞ்சா ஐலய்யா மீது தாக்குதல்! || கோவையில் கல்லூரி மாணவிகளூக்கு தற்காப்பு கலை பயற்சி முகாம் || கலைஞர் நலமுடன் உள்ளார்: கனிமொழி || ஜெ.வுக்காக மாணவர்களுக்கு அலகு குத்தியதாக புகார்: தமிழக அரசுக்கு ம.உ.ஆ. நோட்டீஸ் || 98 வயதில் முதுகலை பட்டம்! லிம்காவில் இடம்பெற்ற சாதனை!! || மதுரை காமராஜர் பல்கலையில் பேராசிரியைக்கு கத்திக்குத்து || கலெக்டர், தாசில்தாருக்கு சம்பளம் வழங்க தடை விதித்தது சென்னை ஐகோர்ட் || 5000 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிப்பு: அகழாய்வு செய்ய கோரிக்கை || கர்நாடகம் சதி: தமிழகம் என்ன செய்யும்? அன்புமணி || தமிழகம் முழுவதும் சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி டிஜிபி உத்தரவு || தேர்தல் விதிமீறல் வழக்கிலிருந்து ராமதாஸ், திருமாவளவன் விடுவிப்பு || மனித உரிமைக் கவுன்சிலில் வைகோ: திலீபனுக்கு வீரவணக்கம் ||
தமிழகம்
படிக்கும்போதே திருமணம் - இளம் ஜோடிகள் சஸ்பெண்ட்
 ................................................................
கோவையில் கல்லூரி மாணவிகளூக்கு தற்காப்பு கலை பயற்சி முகாம்
 ................................................................
ஜெ.வுக்காக மாணவர்களுக்கு அலகு குத்தியதாக புகார்: தமிழக அரசுக்கு ம.உ.ஆ. நோட்டீஸ்
 ................................................................
மதுரை காமராஜர் பல்கலையில் பேராசிரியைக்கு கத்திக்குத்து
 ................................................................
கலெக்டர், தாசில்தாருக்கு சம்பளம் வழங்க தடை விதித்தது சென்னை ஐகோர்ட்
 ................................................................
கர்நாடகம் சதி: தமிழகம் என்ன செய்யும்? அன்புமணி
 ................................................................
தேர்தல் விதிமீறல் வழக்கிலிருந்து ராமதாஸ், திருமாவளவன் விடுவிப்பு
 ................................................................
தர்ணா போராட்டம் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ.
 ................................................................
அமைச்சரின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம்
 ................................................................
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியில் மாணவி தற்கொலை!
 ................................................................
ட்ராவல்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 12 ரவுடிகள் கைது
 ................................................................
விவசாய நிலத்தில் பிடிப்பட்ட மலைப்பாம்பு
 ................................................................
பேருந்து நிலையத்தில் அனாதையாக கிடந்த சிலைகள்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
14ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கால வீரக்கல் ஒன்று கண்டெடுப்பு
 ................................................................
வீரலட்சுமி மீதான வழக்கு ஒத்திவைப்பு
 ................................................................
திருச்சி விமான நிலையத்தில் 12 லட்சம் தங்கம் பறிமுதல்
 ................................................................
சென்ட்ரல் நிஜாமுதீன் சிறப்பு ரயில்
 ................................................................
சென்னையில் ரூ.2 கோடி மோசடி: ஒருவர் கைது
 ................................................................
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணம், ஆவணங்கள் கொள்ளை
 ................................................................
பியர்ள்ஸ் நிறுவனம் வசூலித்த பணத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும்: ஜி.கே.வாசன்
 ................................................................
போக்குவரத்து போராட்டம் ஒத்திவைப்பு: தொ.மு.ச.
 ................................................................
கல்வி சான்றிதழ் தொலைந்தால் எளிதில் பெறலாம்: அமைச்சர் அன்பழகன்
 ................................................................
தனியார் பள்ளிகளில் இலவச - கட்டாயக் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
 ................................................................
ஜெ., மருத்துவமனையில் இருந்தபோதே இசட் பிளஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டது: தீபக்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (18:29 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (18:29 IST)

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டம்

20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

பல கட்டப் போராட்டத்திற்குப் பிறகும் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளை பரிசீலிக்க முன்வராத நிலையில் மாநிலம் முழுவதும் திங்கள் கிழமை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவா; எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பால்பிரான்சிஸ், மற்றும் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், நடராஜன், குமார் உள்ளிட்டோர் பேசினார்கள். அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கே.நாகராஜன், ரெங்கசாமி, சி.கோவிந்தசாமி, உள்ளிட்டோர் போராட்டத்தை ஆதரித்துப்  பேசினர். போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

      -    இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :