Add1
logo
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு || தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ ||
தமிழகம்
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு
 ................................................................
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம்
 ................................................................
பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல்
 ................................................................
மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம்
 ................................................................
அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது
 ................................................................
முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
 ................................................................
தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ
 ................................................................
பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தி இருப்பது சரியானது தான்: பொன்.ராதாகிருஷ்ணன்
 ................................................................
திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: திருநாவுக்கரசர் அறிவிப்பு
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெறக் கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன்
 ................................................................
பிரபல ரவுடி ஸ்ரீதரின் மனைவி கைது!
 ................................................................
பிச்சைக்காரர்கள் கூட 1 ரூபாய் வாங்க மாட்டார்கள்... பேருந்து கட்டண உயர்வுக்கு செல்லூர் ராஜூ பதில்
 ................................................................
தர்மபுரியில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு
 ................................................................
பி.எச். பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் காலாமானார்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள இயலாது! மஜக கண்டனம்!
 ................................................................
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை
 ................................................................
மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம்
 ................................................................
திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (17:17 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (17:37 IST)


மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு! 
பொதுமக்கள் மறியல் (படங்கள்)

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தில்லைநாயகபுரம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி  உள்ளது. தினந்தோறும் உள்ளூர் பகுதி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட லாரிகள், டிராக்டர்கள் மணல் அள்ளி செல்கிறது.

இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. இப்பகுதி சாலைகள் சேதமடைகிறது. தற்போது இப்பகுதி கிராமங்களில் நிலவும் கோடைகால குடிநீர் பஞ்சத்திற்கு மணல் குவாரியில் அதிக ஆழத்தில் மணல் வெட்டி எடுக்கப்படுவதே காரணம் என்று கூறப்படுகிறது. 



இந்த நிலையில் மணல் குவாரியை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடந்து அரசு அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வந்தனர்.  பின்னர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர். அதன் படி நேற்று  மணல் குவாரி அருகே உள்ள புளியங்குடி, ஆழங்காத்தான், வீரசோழபுரம்  உள்ளிட்ட 25 கிராமத்தை சேர்ந்த சுமார் 50 பெண்கள் உட்பட 250 பேர்கள் ஒன்றுதிரண்டு மணல் குவாரியிலிருந்து மணல் ஏற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி குவாரி பகுதியில் மறியல் செய்தனர். 

இதனால் மணல் ஏற்றுவதற்கு 19 ம் தேதியிலிருந்து காத்திருந்த 500க்கும் மேற்பட்ட லாரி, டிராக்டர்களுக்கு மணல் ஏற்றும் பணி பாதிக்கப்பட்டது.  இது குறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் ஜெயந்தி, சேத்தியாதோப்பு டிஎஸ்பி குத்தாலிங்கம், உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு  சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

பொதுமக்கள்  அதிகாரிகளிடம், அளவுக்கு அதிகமான ஆழத்திலிருந்து மணல் வெட்டி எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் தட்டுபாடு, தண்ணீர் உவர்ப்பு தன்மைமையாக மாறுதல், அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்யப்படுதல், கொள்ளிடகரை மற்றும் தெருக்களின் சாலைகள் சேதமடைந்து வருவதையும், அதிக வாகனங்கள் செல்லுவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது என்று தெரிவித்தனர். இதனையொடுத்து  அதிகாரிகள் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து 15தினங்களில் தக்கநடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

இதனை தொடந்து பெரும்பாலனோர் கலைந்து சென்றனர். சுமார் 15க்கும் மேற்பட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்சினை செய்தனர். குமராட்சி போலீஸார் 15 பேரையும் கைது செய்தனர். இதன் பின்னர் வழக்கம் போல குவாரி இயங்கியது.

-காளிதாஸ்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :