Add1
logo
தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது: ஈபிஎஸ் மகிழ்ச்சி || பள்ளிகளில் பாடமாகும் ராணி பத்மாவதியின் வரலாறு! - மபி. முதல்வர் அறிவிப்பு || Online Video || இரட்டை இலை விவகாரம்: தீர்ப்பு வழங்கவில்லை: தேர்தல் ஆணையம் || ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கே இரட்டை இலை? || விவேக் கைதாகிறாரா? || திரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம்! - இயக்குனர் சுசீந்திரன் || சத்தியபாமா பல்கலை. மாணவி தற்கொலை - நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு || நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார் || தர்மயுத்தம் நடத்திய அமைச்சரின் தலையீடு: அன்புச்செழியன் மீது வழக்கே பாயாது: ராமதாஸ் || கந்துவட்டி கொடுமையை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமலஹாசன் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் உடல் தகனம்! ||
தமிழகம்
சத்தியபாமா பல்கலை. மாணவி தற்கொலை - நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் உடல் தகனம்!
 ................................................................
தூத்துக்குடி டவர் லைனில் ஏறி தற்கொலை மிரட்டல்! - உண்மைப் பின்னணி என்ன?
 ................................................................
நடிகையுடன் வீடியோவில் இருப்பது நித்யானந்தா என தடயவியல் துறை உறுதி!
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தீபா மனு!
 ................................................................
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குக! - விஜயகாந்த்
 ................................................................
நீதிபதி கிருபாகரனை விமர்சித்த விவகாரம் - மன்னிப்பு கோரிய ஆசிரியர்கள்!
 ................................................................
பிற மாநிலத்தவரை தமிழக அரசுப் பணிகளில் அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன்
 ................................................................
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக ஆர்.கே.நகர் தேர்தல்?
 ................................................................
தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: கடலோர காவல்படை மறுப்பு
 ................................................................
சர்க்கரை விலையேற்றத்தை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம்
 ................................................................
“அடித்தே கொன்று விட்டது போலீஸ்..” -இருவரின் சாவுக்கு நியாயம் கேட்கும் கிராமம்!
 ................................................................
தமிழகம் வெகுவிரைவில் பாலைவனமாகி விடும்! அன்புமணி
 ................................................................
கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் போராட்டம்
 ................................................................
அரசு போக்குவரத்துத் துறையை மீட்குமாறு விஜயகாந்த் வலியுறுத்தல்
 ................................................................
ஆந்திராவுக்கு செல்லும் கரும்பு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (13:57 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (13:57 IST)

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக வடகாட்டில் 
ரத்த காயங்களுடன் போராட்டம்( படம்

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசு வடகாட்டில் ஒஎன்ஜிசியால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுக்கு மின் இணைப்பு கேட்டு வடகாடு மின்வாரியத்தை அனுகியுள்ளது.

   நெடுவாசல் போராட்டம் 22 நாட்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் நல்லாண்டார்கொல்லை போராட்டம் 33 வது நாளாக தொடரும் நிலையில் வடகாட்டில் 16 -வது நாளாக போராட்டம் நடக்கிறது.

  இன்றைய போராட்டத்தில் தலை, கை, கால்களில் ரத்த காயம் ஏற்பட்டது போல கட்டு போட்டுக் கொண்டு ஊர்வலமாக மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி போராட்ட பந்தலுக்கு சென்றனர். 
  
 இந்த நிலையில் இன்று பாராளுமன்றத்தில் சுந்தரம் எம்பி யின் கேள்விக்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் பாதிப்பு வராது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் சொல்லி இருப்பது திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு இன்னும் முனைப்பாக இருப்பதை காட்டுகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் விதமாக திட்டத்தை கைவிட வேண்டும் என்றனர்.

  - இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : john Country : Bahrain Date :3/20/2017 2:09:17 PM
Same like jallikattu in the tamilnadu assembly state Gove rnment must pass a decree to stop hydro carbon project in tamilnadu. Until such time central will move forward to implement hydro carbon project.