Add1
logo
இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர்களின் நடவடிக்கையை கண்டித்து பவானிசாகரில் நாளை கடையடைப்பு போராட்டம் || சென்னையில் ரூ.1கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்! || மீரா குமாருக்கு தமிழக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் || நீதிபதி கர்ணன் கைதை கண்டித்து விருத்தாசலம் அருகே கண்டன ஊர்வலம்! || சட்டப்பேரவை வளாகத்தில் கணினி பயிற்றுநர்கள் திடீர் தர்ணா || 54 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதி - சி.வி.சண்முகம் || டில்லியில் இ.பி.எஸ்: ஆனந்த குமார் இல்லத்தில் சந்திப்பு || தீவிபத்தில் இடிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்து லாக்கர் மீட்பு || சண்முகத்தை பாராட்டிய துரைமுருகன் || கீழ்ப்பாக்கத்தில் ரூ.1 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல் || மீரா குமார் வெற்றி பெற வாழ்த்துக்கள் - மு.க. ஸ்டாலின் || எந்த விசாரணையையும் சந்திக்க தயார்: கவர்னர்க்கு நாராயணசாமி பதில் || ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் பலி ||
முக்கிய செய்திகள்
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் வர காலதாமதம் ஆனதற்கு தமிழக அரசே காரணம்:ராதாகிருஷ்ணன்
 ................................................................
பாஜக அரசு யாரை நிறுத்தினாலும் அதிமுக ஆதரிக்கும்: முத்தரசன், வேல்முருகன் கருத்து
 ................................................................
பொறியியல் கலந்தாய்வுக்கு தடை கோரிய வழக்கு: அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவு
 ................................................................
நடிகர் கவுண்டமணி நலமாய் இருக்கிறார்!
 ................................................................
நான் அப்படிச்சொல்லவில்லை : ரஜினி பேட்டி
 ................................................................
குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீராகுமார் - காங்கிரஸ் அறிவிப்பு
 ................................................................
மாபெரும் துரோகம் செய்துள்ளது அதிமுக அரசு: தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பி.ஆர்.பாண்டியன் கண்டனம
 ................................................................
விரைவில் அரசு சார்பில் மழலையர் பள்ளி: செங்கோட்டையன் அறிவிப்பு
 ................................................................
குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: ஓபிஎஸ் அறிவிப்பு
 ................................................................
சசிகலா கூறும் நபருக்குத்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பேன்: கருணாஸ் பேட்டி
 ................................................................
பொறியியல் பொது நுழைவுத்தேர்வு ரத்து: நீட் தேர்வை கைவிடுவதில் தயக்கம் ஏன்? ராமதாஸ் கேள்வி?
 ................................................................
எரிச்சலான தினகரன்! சசிகலா செய்த அட்வைஸ்!
 ................................................................
எடப்பாடி செய்த துரோகம்: கோபம் குறையாத ஓ.பி.எஸ்.
 ................................................................
எப்படி திரும்பினாலும் கேட்: பா.ஜ.க.விடம் சரணாகதி அடையும் சசி, எடப்பாடி!
 ................................................................
அழிக்கப்படவிருக்கும் ஜெ.வின் அடையாளங்கள்! எடப்பாடிக்கு பொருந்துமா?
 ................................................................
குடியரசுத் தலைவர் தேர்தல்: டிடிவி தினகரன் ஆலோசனை
 ................................................................
டிடிவி தினகரனுடன் கருணாஸ் சந்திப்பு
 ................................................................
ஈ.பி.எஸ் இன்று டெல்லி பயணம்: ராம்நாத்திற்கு நேரில் ஆதரவு
 ................................................................
விவசாயிகளை வாழவிடு சீர்காழியில் பல தடைகளை தாண்டி கூட்டம் நடத்திய: மக்கள் அதிகாரம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (13:35 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (13:35 IST)

தண்டனை பெற்ற குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும்
 போட்டியிட தடை - உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பரிந்துரை

தற்போது குற்றவழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை இருக்கிறது.   ஆனால், தண்டனை பெற்ற குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் போட்டியிட தடை விதிக்கக்கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கில், தண்டனை பெற்ற குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரையை உச்சநீதிமன்றம் ஏற்றால் சசிகலா, செல்வகணபதி உள்ளிட்டோருக்கு சிக்கல். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : aseer Date :3/21/2017 3:08:44 PM
கண்டிப்பாக இதை நடைமுறை படுத்த வேண்டும் .
Name : RAVI Country : New Zealand Date :3/20/2017 8:06:26 PM
அப்படி போடு சட்டத்தை, இது தான் சரியான ஜனநாயகம்
Name : siva Country : Australia Date :3/20/2017 2:37:02 PM
arasiyal enbathu migundha natramadikkum saakkadiyakivittathu. Arasiyalukku nermaiyanavarkalum panbanavarkalum varamudivathillai. kutravalikal therthalil pottiye podamudiyathu endra nilai vandhaal mattume saakkadai kaalvaiyaka maarum.
Name : arul Date :3/20/2017 2:30:53 PM
இதுதான் சரியான விதிமுறை உச்சநீதிமன்றம் நிச்சயமாக நிறைவேற்றவேண்டும்.
Name : s hariharan Date :3/20/2017 2:07:49 PM
சபாஷ். சரியான முடிவு