Add1
logo
ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் டி.டி.வி. தினகரனுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு! || 100 கோடி அபராத தொகையை வசூலிக்க கோரும் கர்நாடகத்தின் மனு: ஏப்.5-ல் விசாரணை || கோயம்பேட்டில் 10 -ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை || பத்ம விருதுகள் வழங்கினார் பிரணாப் || டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் || புவனகிரியில் கணவன் கையால் ஓங்கி அடித்ததில் மனைவி உயிரிழப்பு || அம்மணமாய் ஆர்ப்பரிப்போம் : மதுரை முழுவதும் பரபரப்பு போஸ்டர் || நாளை ஒரே நாள் இரு சக்கர வாகனங்களில் விலை அதிரடியாக குறைப்பு || ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மோடி முகமூடியுடன் அடுப்புக்கரி சாம்பல் தின்று போராட்டம்! (படம்) || கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பனை தடை செய்ய தீர்மானம் கொண்டு வர விவசாயிகள் முடிவு || ஓபிஎஸ் சின்னத்தை முடக்க மனு || பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! காங். சிறுபாண்மை பிரிவு || திருவாடானை அருகே குடும்ப தகராறில் ஐந்துமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை! ||
முக்கிய செய்திகள்
அம்மணமாய் ஆர்ப்பரிப்போம் : மதுரை முழுவதும் பரபரப்பு போஸ்டர்
......................................
இடைத்தேர்தலை நிறுத்த சதி! தினகரன் தரப்பு திட்டம்!!
......................................
அதிமுக அணிகள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் கூட வாங்காது: மு.க.ஸ்டாலின்
......................................
ஆர்.கே.நகர் ஸ்பாட் ரிப்போர்ட்: பணப்பட்டுவாடா செய்யும் முன்னாள் அமைச்சர் (பிரத்யேகப் படங்கள்)
......................................
சென்னை - அமெரிக்க தூதரகம் அருகே சாலையில் திடீர் பள்ளம் (படங்கள்)
......................................
சென்னை: சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
......................................
ஓ.பி.எஸ். அணி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீடு (படங்கள்)
......................................
சென்னையில் துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா: இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை
......................................
காரைக்கால் பகுதி மக்கள் அச்சப்பட தேவையில்லை -நாராயணசாமி பேட்டி
......................................
விவசாயியை விழுங்கிய மலைப்பாம்பு - வீடியோ
......................................
பிறந்த நாளில் பரிசாக வழங்கப்பட்ட புத்தகங்களை 'ஞானாலயா'வுக்கு வழங்கிய ஸ்டாலின்
......................................
பலபேர் சேர்ந்து பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டல்: பெண் கவிஞர் போலீசில் புகார்
......................................
சசிகலா எழுதி கொடுத்த போலி அறிக்கையை படித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம்: ஜெ.தீபா
......................................
ஜெ.வால் விரட்டி அடிக்கப்பட்ட தினகரன் உள்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள்: ஜெ.தீபா
......................................
ஆர்.கே. நகரில் மதுசூதனனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட ஓபிஎஸ்!
......................................
ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் அனைத்து குறைகளையும் தீர்ப்பேன்! திமுக வேட்பாளர் மருதுகணேஷ் உறுதி!
......................................
தேமுதிக பொ.செ. ஆகிறார் பிரேமலதா!
......................................
தப்பி ஓடிய தம்பிதுரை!
......................................
முதல் முறையாக இடைத்தேர்தலுக்கு 5 அதிகாரிகளை களமிறக்கிய தேர்தல் ஆணையம்- தடுக்கப்படுமா பண பட்டுவாடா ?
......................................
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணையில் ஓ.பி.எஸ்-சும் உட்படுத்தப்படும் காலம் வரும்! : பொன்முடி
......................................
மெரினாவில் மீண்டும் போராட்டம்! இளைஞர்கள் கூடுகின்றனர்!! (படங்கள்
......................................
சீனியர் கலெக்டர்கள் 10 பேர் விரைவில் மாற்றம்!
......................................
மெரினா கடலில் இறங்கி இளைஞர்கள் போராட்டம்! ( படங்கள்
......................................
மதுரை ஆதீனத்திற்கு நெஞ்சுவலி - அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
......................................
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வழக்கை நிலுவையில் போட்டு வைத்தது அதிமுக அரசுதான்: தங்கம் தென்னரசு பதில்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (12:37 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (12:37 IST)


சென்னை ஆணையர் ஜார்ஜ் 27ல் 
நேரில் ஆஜராக வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

நிலுவை வழக்குகள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யாத  ஆணையர் ஜார்ஜ் 27 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, மத்திய குற்றப்பிரிவில் 2011 வரை பல வழக்குகள் முடிக்கப்படாமல், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில்  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்குகளின் நிலை குறித்து அறிக்கை அளிக்க மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி வைத்தியநாதன், நிலுவையில் உள்ள கொடுங்குற்ற  வழக்குகளை 2 மாதங்களில் முடிக்கும்படி அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.
 
மேலும் அந்த வழக்குகளின் நிலை குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றியும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும்  மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார். நான்கு மாதங்களுக்குள் இந்த அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் மாநகரகாவல் ஆணையர் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி  அறிக்கை  தாக்கல் செய்யாததால்  ஆணையர் ஜார்ஜ் திங்களன்று (மார்ச். 20)  ஆஜராகி  விளக்கம்  வேண்டும் என்று நீதிபதி வைத்தியநாதன் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
 
இந்த வழக்கு இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை ஆணையர்  ஜார்ஜ் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.  மேலும்  அரசு கூடுதல் வழக்கறிஞர் கோவிந்தராஜன் ஆஜராகி  வெள்ளியன்று  தலைமை பதிவாளரிடம்  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டடுள்ளதாக தெரிவித்தார். அப்போது  நீதிபதி அந்த அறிக்கை தனக்கு கிடைக்கவில்லை என்றும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை பதிவுத்துறை எவ்வாறு ஏற்றுக் கொண்டது என்றும் கேள்வி எழுப்பினார்.
 
மேலும் நீதிபதி  டிசம்பர் 2016 க்குள் அறிக்கை தாக்கல் செயய் வேண்டும். அறிக்கை தாக்கல் செய்யாவிடில் நீதிமன்றத்தில் ஆஜராகி  விளக்கம் அளிக்க வேண்டும் என்று என்னுடைய உத்தரவில்  தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்த உத்தரவின் படி ஆணையர் ஜார்ஜ் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.  எனவே  வரும் 27 ஆம் தேதி சென்னை ஆணையர் ஜார்ஜ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
 
-சி.ஜீவா பாரதி 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :