Add1
logo
சொந்த தொகுதியில் அராஜகச் செயல் - எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம் || திமுகவின் மனித சங்கிலிக்கு எதிரான வழக்கு: வைகோ கண்டனம் || திமுக மனித சங்கிலிக்கு அனுமதி இல்லை! ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்! || முதல்வர் ஊரில் எதிர்க்கட்சித் தலைவர்: பதட்டம், போலீஸ் குவிப்பு || லாரிகளின் அசுர வேகம்: காரில் சென்றவர் பலி || நேருவை மறந்துட்டீங்களே ராம்நாத் கோவிந்த்! காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வருத்தம் || காவிரி நீர்: மோடியிடம் பேச மறுத்த முதல்வர்: பி.ஆர்.பாண்டியன் கண்டனம் || நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: ரயிலை மறிக்க முயற்சி || வந்தே மாதரம் பாடல்: தேவை மறுபரிசீலனை: கி.வீரமணி || குட்கா அலுவலகம் என பேனர்! ஆடிப்போன டி.ஜி.பி.! || ரயிலில் வழங்கப்பட்ட பிரியாணியில் பல்லி; ரயில்வே அமைச்சருக்கு ட்வீட் செய்த பயணிகள்! || மோடி வருகையையொட்டி மதுரையில் பாதுகாப்பு அதிகரிப்பு! || ஜெர்மனி பெரியார் சுயமரியாதை மாநாடு வெற்றிபெற வைகோ வாழ்த்து! ||
தமிழகம்
லாரிகளின் அசுர வேகம்: காரில் சென்றவர் பலி
 ................................................................
காவிரி நீர்: மோடியிடம் பேச மறுத்த முதல்வர்: பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
 ................................................................
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: ரயிலை மறிக்க முயற்சி
 ................................................................
மோடி வருகையையொட்டி மதுரையில் பாதுகாப்பு அதிகரிப்பு!
 ................................................................
ஜெர்மனி பெரியார் சுயமரியாதை மாநாடு வெற்றிபெற வைகோ வாழ்த்து!
 ................................................................
வந்தே மாதரம் பாடுவதை கட்டாயப்படுத்த முடியாது! ம.ஜ.க. அறிக்கை!
 ................................................................
போலி லாரி எண்களில் அரசு குவாரியில் மணல் கொள்ளை –இது ஆன்லைன் மோசடி
 ................................................................
லாந்தர் விளக்கு தவறி விழுந்து தீப்பிடித்து மாணவி மரணம்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நெடுவாசலில் தொடரும் 105வது நாள் போராட்டம்
 ................................................................
திரைப்பட இயக்குனர் சிராஜ் காலமானார்
 ................................................................
அண்ணா சாலையில் 6 ஆயிரம் பேர் மனித சங்கிலி பங்கேற்பார்கள் - ஜெ.அன்பழகன்
 ................................................................
வாகன சோதனையில் சிக்கியது தோட்டாக்கள்
 ................................................................
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி இடையிலான ஒப்பந்தம் ரத்து - விஷால்
 ................................................................
அந்தியூரில் டெங்கு காய்ச்சலுக்கு 7-ம் வகுப்பு மாணவன் பலி
 ................................................................
அப்துல் கலாம் மணிமண்டபம் உள்புறம் காட்சி (படங்கள்)
 ................................................................
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
 ................................................................
50 ஆண்டுகளாக தமிழக அரசின் நிர்வாகம் கெட்டு போய் உள்ளது: ஞானதேசிகன்
 ................................................................
கி.வீரமணி தலைமையில் 50 பேர் ஜெர்மனி பயணம்
 ................................................................
கள்ளத்தோணியில் சிக்கிய 10 கிலோ கடத்தல் தங்கம்!
 ................................................................
5 ஆயிரம் வளர்மதிகளை உருவாக்காதே; நெடுவாசல் மக்கள் ஆவேசம்
 ................................................................
கேரளாவுக்கு கடத்தப்படும் போதைப் பொருள்; ஜீரோ பாயிண்ட்டில் பிடிபட்டவர்களிடம் விசாரணை(படங்கள்)
 ................................................................
நீட் எதிர்த்து நடக்கும் மனித சங்கிலியில் திரளாகப் பங்கேற்க கி.வீரமணி அழைப்பு
 ................................................................
நடிகர் சங்க கட்டுமானப்பணிக்கு இடைக்காலத் தடை நீக்கம்…!
 ................................................................
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (12:8 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (12:13 IST)இளம் பெண்களை குறிவைத்து 
வழிப்பறி செய்யும் கும்பல் கைது ..! 

    சென்னை அசோக் நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதை தொடர்ந்து அசோக்நகர் உதவி கமிஷனர் அரிக்குமார், அசோக் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

 அசோக் நகர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து பார்த்த போது TN 09,DV.7321என்ற ஸ்கூட்ரில் வந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. வண்டி எண்ணை வைத்து ஆய்வு செய்த போது நெசப்பாக்கத்தை சேர்ந்த பாபு என்பவரின் மகன் சதீஸ்(26).  என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. சதீஸ் தனது நண்பர்களான ஜாபர்க்கான்பேட்டையை சேர்ந்த ராஜீ மகன் முனியப்பன்(18). அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் திவாகர்(17) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இரவில் தனியாக செல்லும் இளம் பெண்களை குறிவைத்து செல்போன் மற்றும் கை பையை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ௹.25ஆயிரம் பணம், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

                                 - அரவிந்த்

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Prakash Venkatraman Country : Indonesia Date :3/20/2017 5:48:26 PM
பெரும் வங்கிகளை ஆட்டைய போட்ட மல்லையா சுகமாக இங்கிலாந்திலும், அட்லாண்டிக் தீவுகளிலும் சல்லாபிக்கிறார். தாய் மண்ணை சுரண்டி நூறு தலை முறைகளுக்கு சொத்து சுகம் சேர்த்தவர்கள் நாளைய முதல்வர் கனவில் மிதக்கிறார்கள். அந்தோ பரிதாபம். நீங்கள் ஒரு கட்சி ஆரம்பித்து நியாயமாக கொள்ளை அடியுங்கள். சின்னம்மாவின் டுபாக்கூர் கம்பெனிகளுக்கு ஆலோசகராக இருந்த புனிதர் சோ இராமசாமி போன்றோரை அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.30 ஆண்டுகள் வழக்கு நடக்கும். பாலி நாரிமன்களும், ஜேத்மலானிகளும் வரிசையில் வந்து உதவுவார்கள்