Add1
logo
சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் போட்டியில் இந்தியா தோல்வி || தாது மணல் கணக்கெடுப்பு -மத்திய, மாநில அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக் நடவடிக்கை || ஆலங்குடி தொகுதியில் ஒரே நாளில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல் || கடலூர் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் நடந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் || செங்கம் பகுதியில் இடி தாக்கி சுவர் இடிந்து 6 பேர் பலி || சாதி சான்று கேட்டு போராடும் இருளர் மாணவர்கள் (படங்கள்) || கோத்தகிரி அருகே பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு || சிறுபான்மையினர் மீது நெருக்கமாகவும், உள்ளன்போடும் பழகியவர் என். பெரியசாமி: கே.எம். காதர் மொகிதீன் || தூத்துக்குடி நகரில் மீண்டும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது || கடலூர் போலீஸ் குடியிருப்பு சமூக விரோதிகளின் கூடாரமா? || அம்மா வாட்டருக்கு தடை ..! தனியார் வாட்டர் பாட்டில்கள் விற்பனை ஜோர்..! பயணிகள் வேதனை ..! || திருவரங்குளத்தில் ஜல்லிக்கட்டு (படங்கள்) || மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை உடனே திரும்பப் பெறுக!மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ||
முக்கிய செய்திகள்
அடமான சொத்துகளை விற்க ராதிகா சரத்குமாருக்கு ஐகோர்ட் தடை!
 ................................................................
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது, பற்றி? கி. வீரமணி பேட்டி!
 ................................................................
பி.ஜே.பி.யின் பிரித்தாளும் தந்திரமும்-அதிமுகவின் நிலைப்பாடும் : தி.க. தலைமை செயற்குழு தீர்மானங்கள்
 ................................................................
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை!
 ................................................................
ரஜினி கருத்து தவறுமில்லை, வித்தியாசமானதுமில்லை: கமல் பேட்டி
 ................................................................
பள்ளிகள் திறப்பு ஜூன் 7க்கு தள்ளிவைப்பு: செங்கோட்டையன் பேட்டி
 ................................................................
கலைஞரால் முரட்டு பக்தன் என்று அன்போடும் உரிமையோடும் அழைக்கப்பட்டவர் தூத்துக்குடி பெரியசாமி
 ................................................................
அதிமுகவின் ஓராண்டு ஆட்சி: அனைத்துத் துறைகளிலும் தோல்வியே: மார்க்சிஸ்ட் விமர்சனம்
 ................................................................
ஜெ., படத்தை பேரவையில் திறப்பதா? விழாவில் பிரதமர் பங்கேற்கக் கூடாது: ராமதாஸ்
 ................................................................
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி காலமானார்
 ................................................................
நத்தம் விசுவநாதன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு
 ................................................................
நினைவு இல்லம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தை அபகரிக்க திட்டம் - ஜெ. தீபா
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (11:38 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (11:38 IST)

மத்திய அரசு விளக்கம் - 
நெடுவாசல் போராட்ட மக்கள் ஆவேசம்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசலில் நடைபெற்று வந்த போராட்டம், மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதன் பேரில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதே மாவட்டத்தில் வடகாடு, நல்லாண்டார்கொல்லை பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. 

இந்நிலயில் இன்று மக்களவையில் அதிமுக உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் தர்மேந்திரபிரதான், ‘’புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் எரிவாயு கிணறால் விவசாயம் பாதிக்காது. எரிவாயு கிணறு அமைப்பதால் புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் பாதிக்காது’’ என்று விளக்கம் அளித்தார்.  மேலும்,  நெடுவாசல் விவசாயிகள் பிரதிநிதிகளை நாளை மறுநாள் சந்தித்து பேச இருக்கிறேன் என்றும் கூறினார்.

திட்டத்தை மத்திய அரசு கைவிடும் என்று எதிர்ப்பார்த்திருந்த நெடுவாசல் போராட்டக்காரர்கள், திட்டத்தை தொடரும் நோக்கில் பேசிய அமைச்சரின் விளக்கத்தினால் அதிர்ந்து போய்விட்டார்கள்.  அதனால், முன்பை விட பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக ஆவேசத்துடன் கூறுகிறார்கள்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Jeevan Country : Australia Date :3/20/2017 2:24:27 PM
நண்புவது தவறு
Name : murhu Country : United States Date :3/20/2017 12:38:44 PM
போராட்டத்தை கைவிட்டதே பெரிய தப்பு மக்கா...
Name : john Country : Bahrain Date :3/20/2017 12:31:55 PM
Present central is more anti Tamils