Add1
logo
தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது: ஈபிஎஸ் மகிழ்ச்சி || பள்ளிகளில் பாடமாகும் ராணி பத்மாவதியின் வரலாறு! - மபி. முதல்வர் அறிவிப்பு || Online Video || இரட்டை இலை விவகாரம்: தீர்ப்பு வழங்கவில்லை: தேர்தல் ஆணையம் || ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கே இரட்டை இலை? || விவேக் கைதாகிறாரா? || திரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம்! - இயக்குனர் சுசீந்திரன் || சத்தியபாமா பல்கலை. மாணவி தற்கொலை - நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு || நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார் || தர்மயுத்தம் நடத்திய அமைச்சரின் தலையீடு: அன்புச்செழியன் மீது வழக்கே பாயாது: ராமதாஸ் || கந்துவட்டி கொடுமையை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமலஹாசன் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் உடல் தகனம்! ||
முக்கிய செய்திகள்
தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது: ஈபிஎஸ் மகிழ்ச்சி
 ................................................................
இரட்டை இலை விவகாரம்: தீர்ப்பு வழங்கவில்லை: தேர்தல் ஆணையம்
 ................................................................
ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கே இரட்டை இலை?
 ................................................................
விவேக் கைதாகிறாரா?
 ................................................................
திரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம்! - இயக்குனர் சுசீந்திரன்
 ................................................................
நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்
 ................................................................
தர்மயுத்தம் நடத்திய அமைச்சரின் தலையீடு: அன்புச்செழியன் மீது வழக்கே பாயாது: ராமதாஸ்
 ................................................................
கந்துவட்டி கொடுமையை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமலஹாசன்
 ................................................................
நாங்கள் இணைந்து செயல்பட்டால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? எடப்பாடி கேள்வி
 ................................................................
அன்புச்செழியன் உத்தமர்: இயக்குநர் சீனு ராமசாமி
 ................................................................
சத்தியபாமா கல்லூரி மாணவி தற்கொலை! - விடுதிக்கு தீவைப்பு!!
 ................................................................
முறையற்ற நியமனத்தால் திண்டாடும் புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏக்கள்!
 ................................................................
இன்றைய (22-11-2017) டாப் 10 நிகழ்வுகள்
 ................................................................
மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 1,250 பேர் மீது வழக்குப்பதிவு!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி மீண்டும் போட்டியிடுவார்! - தங்க தமிழ்செல்வன்
 ................................................................
கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெயக்குமார் எச்சரிக்கை
 ................................................................
ஓபிஎஸ் அணி என எங்களை ஒதுக்க வேண்டாம்: மைத்ரேயன்
 ................................................................
மிரட்டும் தொணியில் பேசக்கூடாது: அமைச்சர்களுக்கு பிரகாஷ்ராஜ் எச்சரிக்கை
 ................................................................
புதிதாக 70 மணல் குவாரிகள் திறப்பதை அதிமுக அரசு கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
துணை முதல்வர் தொகுதியில் கந்துவட்டி அராஜகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி!
 ................................................................
என் கேள்விக்கு ஸ்டாலினை பதிலளிக்க சொல்லுங்கள் பார்ப்போம்: சைதை துரைசாமி ஆவேசம்
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பான விசாரணை: டாக்டர் சரவணன் ஆஜராகி விளக்கம்
 ................................................................
நிச்சயம் சந்திப்போம் தேர்தலில்... தினகரன் ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு
 ................................................................
போயஸ் இல்லத்திற்குள் டிடிவி ஆதரவாளர்கள் நுழைய முயற்சி! போலீசாருடன் வாக்குவாதம்!
 ................................................................
இரட்டை இலை சின்னம் யாருக்கு? இன்று தீர்ப்பு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (11:2 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (11:2 IST)

மீனவர்கள் மீது சிங்களப்படை மீண்டும் தாக்குதல்: 
அரசு என்ன செய்யப்போகிறது? ராமதாஸ்

 பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை :                                                                                                    
’’உலகில் தாக்கப்படுவதற்காகவே பிறந்தவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் தானோ என்று நினைக்கும் அளவுக்கு சிங்களப் படையினரால் அவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே நேற்றுத் தாக்கப்பட்டது இதை  உறுதி செய்கிறது.

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கடந்த 6-ஆம் தேதி இலங்கைக் கடற்படையினர் நடத்தியத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். இத்தாக்குதலில் இன்னொரு மீனவர்  உடலில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்துள்ளார். சிங்களக் கடற்படையினரின் இத்தாக்குதலைக் கண்டித்து 11 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த மீனவர்கள் நேற்று முன்நாள் தான் வங்கக்கடலுக்கு மீண்டும் மீன் பிடிப்பதற்காகச் சென்றனர். கச்சத்தீவு அருகில் நேற்று அதிகாலை தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு படகுகளில் வந்த சிங்களக் கடற்படையினர், இராமேஸ்வரம்  மீனவர்கள் மீது கற்களை வீசியும், தடிகளால் அடித்தும் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சில  மீனவர்கள் காயமடைந்த நிலையில், அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 3000-க்கும் மேற்பட்ட மீனவர்களும் உயிருக்கு பயந்து உடனடியாக கரை திரும்பினர். மீன் பிடிக்காமல் கரை திரும்பியதால் மீன் பிடிக்குச் செல்வதற்காக செலவிட்ட தொகையைக் கூட மீனவர்களால் எடுக்க முடியவில்லை.

நாகை முதல் இராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போதெல்லாம் சிங்களப்படையினரால் தாக்கப்படுவது அல்லது கைது செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தான் சிங்களக் கடற்படையினரால் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் பேச்சு நடத்திய மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.இராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும், தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் நடத்தாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்றும், இப்பிரச்சினை குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை இன்று சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாகவும் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், அதை நிறைவேற்றாமல் காற்றில் பறக்கவிட்டனர். தமிழக மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இலங்கை அரசை இந்தியா தொடர்பு கொண்டு தமிழக மீனவர்கள் மீது இனியொருமுறை தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்திருந்தால், நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடந்திருக்காது.

ஆனால், சொந்த நாட்டு மக்களை விட அண்டை நாடு தான் நட்பு நாடு என நினைத்துக் கொண்டு, அதற்கு ஆதரவாக செயல்படுவதால் தான் தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து துணிச்சலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். சொந்த நாட்டு மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை அந்த நாட்டு அரசே வேடிக்கைப் பார்க்கும் கொடுமை தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் நடக்காது. கேரள மீனவர்கள் தாக்கப்பட்டாலோ, குஜராத் மீனவர்கள் தாக்கப்பட்டாலோ ஒட்டுமொத்த இந்தியாவும், மத்திய அரசும் கொந்தளிக்கும் போது, தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்ப

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : antony Country : India Date :3/20/2017 6:10:53 PM
அய்யா உங்கள் நிழல் மந்திரிசபையை வைத்து நிழல் தீர்மானம் போடுங்கள். அதை மத்திய அரசுக்கு அன்புமணி மூலம் கொடுத்து நிழல் நடவடிக்கை எடுங்கள். அதை விட்டு விட்டு அவ்வபபொழுது அறிக்கை கொடுத்து மக்களால் புறக்கணிக்கப்பட்ட உங்களை மக்களுக்கு மீண்டும் நினைவு படுத்தியது போதும்.
Name : Kannan Date :3/20/2017 3:22:00 PM
சீமான் வந்து அனைத்தையும் சரிசெய்வார்.
Name : Jeevan Country : Australia Date :3/20/2017 2:29:57 PM
தமிழக அரசை நம்புவது தேவையில்லாதது; மீனவர் போராட்டம் தீர்வு