Add1
logo
காக்கிக்குள் ஈரம்! || பசுக்கள் நல கண்காட்சியில் வளர்ச்சி பற்றி மோடி! || அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் || பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி || ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி || இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு || பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! || ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம் || நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல் || வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்! || ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..! || அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை! || ஆதார் இணைப்பின் மூலம் அப்பாவிகளின் பணம் பறிக்கப்படுவதை அனுமதிக்கலாமா? ராமதாஸ் கேள்வி ||
தமிழகம்
காக்கிக்குள் ஈரம்!
 ................................................................
அரசு மருத்துவரை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டரை கிழித்த அரசு மருத்துவமனை ஊழியர்கள்
 ................................................................
பா.ஜ.க. பிரமுகரின் கபட நாடகம் அம்பலம்! கி.வீரமணி
 ................................................................
ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம்
 ................................................................
நொய்யல் கழிவுகள்: சாயப்பட்டறைகளுக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சரை நீக்குக! ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு கழிவுகளால் தான் ஆற்றில் நுரை வருகிறது: அமைச்சர் கே.சி.கருப்பணன்!
 ................................................................
ரூ.50 லட்சம் பணத்தை வேறு ஒருவர் கணக்கில் வரவு வைத்த மெர்கண்டைல் வங்கி மேலாளர் கைது..!
 ................................................................
அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? விசாரணை தேவை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை!
 ................................................................
2 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்றவர் கைது!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் ரம்மி விளையாடிய அதிகாரிகள்!
 ................................................................
நாளை முதல் 3 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
 ................................................................
தொல்லியல் துறையுடன் நல்லுறவு அவசியம்: மாஃபா பாண்டியராஜன்
 ................................................................
சுகாதார இயக்கக இயக்குனராக காளியண்ணன் பதவியேற்பு
 ................................................................
ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை திருப்பி அனுப்புவதா: திருநாவுக்கரசர் கண்டனம்
 ................................................................
தமிழகத்தில், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு சாலை விபத்து குறைவு
 ................................................................
மரக்காணம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்தது: 3 மீனவர்கள் உயிர் தப்பினர்
 ................................................................
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை அக்- 4 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம்
 ................................................................
திருவள்ளூரில் டெங்குவிற்கு சிறுமி உயிரிழப்பு
 ................................................................
பொதுமக்கள் தண்ணீரைக் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் வேலுமணி பேச்சு
 ................................................................
இரட்டை இலை சின்னம்; விசாரணை தேதி மாற்றம்
 ................................................................
கீரமங்கலம் அருகே மர்ம காய்ச்சல்; மேலும் ஒரு சிறுமி பலி
 ................................................................
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
 ................................................................
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா-2017; சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு
 ................................................................
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (8:49 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (8:49 IST)



ஏப்ரல் 20 முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம்

லாரி தொழில் தொடர்பான கோரிக்கைகளை வருகிற 31-ந்தேதிக்குள் ஏற்காவிட்டால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந்தேதி முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் என்ற லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 203-வது நிர்வாக குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் வந்து கலந்து கொண்டனர். இதில் போக்குவரத்து தொழிலுக்கு உள்ள பிரச்சினைகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

பின்னர், லாரி போக்குவரத்து தொழிலில் உள்ள பிரச்சினை தொடர்பான தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு வருகிற 31-ந்தேதிக்குள் பரிசீலிக்கவில்லை என்றால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந்தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :