Add1
logo
படிக்கும்போதே திருமணம் - இளம் ஜோடிகள் சஸ்பெண்ட் || புகழ்பெற்ற எழுத்தாளர் காஞ்சா ஐலய்யா மீது தாக்குதல்! || கோவையில் கல்லூரி மாணவிகளூக்கு தற்காப்பு கலை பயற்சி முகாம் || கலைஞர் நலமுடன் உள்ளார்: கனிமொழி || ஜெ.வுக்காக மாணவர்களுக்கு அலகு குத்தியதாக புகார்: தமிழக அரசுக்கு ம.உ.ஆ. நோட்டீஸ் || 98 வயதில் முதுகலை பட்டம்! லிம்காவில் இடம்பெற்ற சாதனை!! || மதுரை காமராஜர் பல்கலையில் பேராசிரியைக்கு கத்திக்குத்து || கலெக்டர், தாசில்தாருக்கு சம்பளம் வழங்க தடை விதித்தது சென்னை ஐகோர்ட் || 5000 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிப்பு: அகழாய்வு செய்ய கோரிக்கை || கர்நாடகம் சதி: தமிழகம் என்ன செய்யும்? அன்புமணி || சிறப்பு காவல்படையினர் தயாராக இருக்க டிஜிபி உத்தரவு! || தேர்தல் விதிமீறல் வழக்கிலிருந்து ராமதாஸ், திருமாவளவன் விடுவிப்பு || மனித உரிமைக் கவுன்சிலில் வைகோ: திலீபனுக்கு வீரவணக்கம் ||
தமிழகம்
படிக்கும்போதே திருமணம் - இளம் ஜோடிகள் சஸ்பெண்ட்
 ................................................................
கோவையில் கல்லூரி மாணவிகளூக்கு தற்காப்பு கலை பயற்சி முகாம்
 ................................................................
ஜெ.வுக்காக மாணவர்களுக்கு அலகு குத்தியதாக புகார்: தமிழக அரசுக்கு ம.உ.ஆ. நோட்டீஸ்
 ................................................................
மதுரை காமராஜர் பல்கலையில் பேராசிரியைக்கு கத்திக்குத்து
 ................................................................
கலெக்டர், தாசில்தாருக்கு சம்பளம் வழங்க தடை விதித்தது சென்னை ஐகோர்ட்
 ................................................................
கர்நாடகம் சதி: தமிழகம் என்ன செய்யும்? அன்புமணி
 ................................................................
தேர்தல் விதிமீறல் வழக்கிலிருந்து ராமதாஸ், திருமாவளவன் விடுவிப்பு
 ................................................................
தர்ணா போராட்டம் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ.
 ................................................................
அமைச்சரின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம்
 ................................................................
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியில் மாணவி தற்கொலை!
 ................................................................
ட்ராவல்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 12 ரவுடிகள் கைது
 ................................................................
விவசாய நிலத்தில் பிடிப்பட்ட மலைப்பாம்பு
 ................................................................
பேருந்து நிலையத்தில் அனாதையாக கிடந்த சிலைகள்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
14ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கால வீரக்கல் ஒன்று கண்டெடுப்பு
 ................................................................
வீரலட்சுமி மீதான வழக்கு ஒத்திவைப்பு
 ................................................................
திருச்சி விமான நிலையத்தில் 12 லட்சம் தங்கம் பறிமுதல்
 ................................................................
சென்ட்ரல் நிஜாமுதீன் சிறப்பு ரயில்
 ................................................................
சென்னையில் ரூ.2 கோடி மோசடி: ஒருவர் கைது
 ................................................................
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணம், ஆவணங்கள் கொள்ளை
 ................................................................
பியர்ள்ஸ் நிறுவனம் வசூலித்த பணத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும்: ஜி.கே.வாசன்
 ................................................................
போக்குவரத்து போராட்டம் ஒத்திவைப்பு: தொ.மு.ச.
 ................................................................
கல்வி சான்றிதழ் தொலைந்தால் எளிதில் பெறலாம்: அமைச்சர் அன்பழகன்
 ................................................................
தனியார் பள்ளிகளில் இலவச - கட்டாயக் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
 ................................................................
ஜெ., மருத்துவமனையில் இருந்தபோதே இசட் பிளஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டது: தீபக்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (7:37 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (7:37 IST)




20.03.2017

இன்றைய  பஞ்சாங்கம்



20.03.2017, பங்குனி -7, திங்கள்கிழமை, சப்தமி திதி காலை 08.19 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி, கேட்டை நட்சத்திரம் காலை 09.09 வரை பின்பு மூலம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் -  காலை 07.30 -09.00

எம கண்டம் - 10.30 - 12.00

குளிகன் -  மதியம் 01.30-03.00

சுப ஹோரைகள் மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

ராசிப்பலன்  -  20.03.2017

மேஷம் 

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்கலாம். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள்.

ரிஷபம் 

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரியங்களை தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம் 

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.  புதிய பொருள் வீடு வந்து சேரும்.

கடகம் 

இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும்.

சிம்மம் 

இன்று பிள்ளைகளிடம் வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம்.

கன்னி 

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

துலாம் 

இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும். வீட்டில் சுபபேச்சுக்கள் நல்ல பலனை தரும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

விருச்சிகம் 

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.

தனுசு 

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவை பூர்த்தியாகும். சேமிப்பு உயரும்.

மகரம் 

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். பணகஷ்டம் குறையும்.

கும்பம் 

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம் 

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.





.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :