Add1
logo
காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவு! || 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி || நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா வெற்றி || சிரியா வான்வழி தாக்குதலில் 17 பேர் பலி! || சிஸ்டம் சரியில்லை என ரஜினி கூறியது கண்டிக்கத்தக்கது: திண்டுக்கல் சீனிவாசன் || மேற்பனைக்காடு கிராமத்தில் மின்னல் தாக்கி பெயிண்டர் படுகாயம் || செயற்கைக்கோள் போன்: பி.எஸ்.என்.எல். அதிரடி || பைக் மீது மினிபேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு || திண்டிவனத்தில் இளைஞர் குத்திக்கொலை || சட்ட சபையில் ஜெ. படத்தை திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு || மதுக்கடையை அகற்றும் போராட்டத்தை அறிந்து கடையை அகற்றிய அதிகாரிகள் || மும்பையில் தொடங்கியது 'காலா' படத்தின் படப்பிடிப்பு: படங்கள் வெளியாகின! || ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை : பார்த்திபன் ||
தமிழகம்
சிஸ்டம் சரியில்லை என ரஜினி கூறியது கண்டிக்கத்தக்கது: திண்டுக்கல் சீனிவாசன்
 ................................................................
மேற்பனைக்காடு கிராமத்தில் மின்னல் தாக்கி பெயிண்டர் படுகாயம்
 ................................................................
செயற்கைக்கோள் போன்: பி.எஸ்.என்.எல். அதிரடி
 ................................................................
பைக் மீது மினிபேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு
 ................................................................
திண்டிவனத்தில் இளைஞர் குத்திக்கொலை
 ................................................................
சட்ட சபையில் ஜெ. படத்தை திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 ................................................................
மதுக்கடையை அகற்றும் போராட்டத்தை அறிந்து கடையை அகற்றிய அதிகாரிகள்
 ................................................................
மும்பையில் தொடங்கியது 'காலா' படத்தின் படப்பிடிப்பு: படங்கள் வெளியாகின!
 ................................................................
ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை : பார்த்திபன்
 ................................................................
தவளைகள் அழிவது சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து
 ................................................................
ஏலகிரி மலையில் கோடைவிழா: இடையூறுக்குள்ளாகும் மலைவாழ் மக்கள்
 ................................................................
மாமிச கழிவு ஏற்றி வந்த லாரியை திருப்பி அனுப்பாமல் போலீசார் லஞ்சம் பெற்று விடுவித்ததாக குற்றச்சாட்டு
 ................................................................
இறுதி ஊர்வலத்தில் கண்கள் கலங்க நடந்து சென்ற ஸ்டாலின்
 ................................................................
மீண்டும் வலுப்பெரும் நெடுவாசல் போராட்டக்களம்
 ................................................................
கஞ்சா வியாபாரி கைது: அரை கிலோ கஞ்சா பறிமுதல்
 ................................................................
வசூல் வேட்டையில் ஆர்வம் காட்டும் போலீசார்: நெரிசலில் சிக்கி தவிக்கும் நகரம்
 ................................................................
என்னுடைய கொடும்பாவி எரித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி: இளங்கோவன்
 ................................................................
முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி முதல்-அமைச்சருக்கே தகுதி இல்லாதவர்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
 ................................................................
காவல் நிலையத்திற்குள் டாஸ்மாக் கடையை வைத்தால் பாதுகாப்பாக இருக்கும்: இளங்கோவன்
 ................................................................
விசாரணைக்கு அழைத்து சென்ற 17 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை: சீமான் கண்டனம்
 ................................................................
எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை வெளுத்து வாங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர்!
 ................................................................
மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான தற்காலிக அங்கீகாரம் நிரந்தமாக்கப்படும்: செங்கோட்டையன்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
வனத்தைக் காக்கப் போராடும் பொள்ளாச்சி ஊடகங்கள்!
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (7:24 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (7:25 IST)


இரட்டை இலை விவகாரம்- சசிகலாவுக்கு விதித்த கெடு முடிகிறது

ஓ.பன்னீர்செல்வம் கடந்த 15ம் தேதியன்று டெல்லி சென்று தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதியை சந்தித்து, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து, சசிகலா அணியினரும் 16ம் தேதி நசீம் ஜைதியை சந்தித்து, பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்தவர்கள் இப்போது எதிர்ப்பதாக கூறியதோடு, இரட்டை இலை சின்னம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். 

இதன்பின்னர், ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் ஒரு மனு தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘டி.டி.வி.தினகரன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு சட்டரீதியாக எந்த உரிமையும் இல்லை. ஜெயலலிதா அவரை கட்சியில் இருந்து நீக்கிய நிலையில் மீண்டும் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டு பொறுப்பு தரப்பட்டதே கட்சியின் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. எனவே, இரட்டை இலை சின்னத்தை எங்கள் அணிக்கே ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து அன்று இரவு இந்திய தேர்தல் ஆணையம் சசிகலா நடராஜனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசில்” ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்லை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக 20ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து பதில் அளிக்க சசிகலா அணியினர் தயாராகி வருகின்றனர். இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி,வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இவர்களின் பதில் அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்று கொள்ளுமா? என்ற பரபரப்பு தற்போது கட்சியினரிடையே தொற்றி உள்ளது. இதே போல ஓ.பி.எஸ். அணி சார்பில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஓ.பி.எஸ்.இல்லத்தில் ஓ.பி.எஸ். தலைமையில் நேற்றிரவு முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். 

இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக சசிகலா தரப்பினரையும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரையும் 22ம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் அழைத்து தேர்தல் விசாரணை ஆணையம் நடத்துகிறது. இதற்காக இருதரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Bangalore.bhaskar Country : United States Date :3/20/2017 9:58:22 AM
Be united and don't let the bjp rise in TN. The are bad people and bringing all bad things to TN. just because JJ is dead, did sun stopped rising. Members of party elected new leader and that leader allowed dinakaran to come back. What is wrong. Just because you didn't get power, now you are Fighting against party. Party members are united and voted to form govt. Election commission should accept and support democracy. Election commission Should not do politics for central government.