Add1
logo
ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் டி.டி.வி. தினகரனுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு! || 100 கோடி அபராத தொகையை வசூலிக்க கோரும் கர்நாடகத்தின் மனு: ஏப்.5-ல் விசாரணை || கோயம்பேட்டில் 10 -ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை || பத்ம விருதுகள் வழங்கினார் பிரணாப் || டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் || புவனகிரியில் கணவன் கையால் ஓங்கி அடித்ததில் மனைவி உயிரிழப்பு || அம்மணமாய் ஆர்ப்பரிப்போம் : மதுரை முழுவதும் பரபரப்பு போஸ்டர் || நாளை ஒரே நாள் இரு சக்கர வாகனங்களில் விலை அதிரடியாக குறைப்பு || ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மோடி முகமூடியுடன் அடுப்புக்கரி சாம்பல் தின்று போராட்டம்! (படம்) || கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பனை தடை செய்ய தீர்மானம் கொண்டு வர விவசாயிகள் முடிவு || ஓபிஎஸ் சின்னத்தை முடக்க மனு || பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! காங். சிறுபாண்மை பிரிவு || திருவாடானை அருகே குடும்ப தகராறில் ஐந்துமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை! ||
முக்கிய செய்திகள்
அம்மணமாய் ஆர்ப்பரிப்போம் : மதுரை முழுவதும் பரபரப்பு போஸ்டர்
......................................
இடைத்தேர்தலை நிறுத்த சதி! தினகரன் தரப்பு திட்டம்!!
......................................
அதிமுக அணிகள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் கூட வாங்காது: மு.க.ஸ்டாலின்
......................................
ஆர்.கே.நகர் ஸ்பாட் ரிப்போர்ட்: பணப்பட்டுவாடா செய்யும் முன்னாள் அமைச்சர் (பிரத்யேகப் படங்கள்)
......................................
சென்னை - அமெரிக்க தூதரகம் அருகே சாலையில் திடீர் பள்ளம் (படங்கள்)
......................................
சென்னை: சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
......................................
ஓ.பி.எஸ். அணி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீடு (படங்கள்)
......................................
சென்னையில் துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா: இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை
......................................
காரைக்கால் பகுதி மக்கள் அச்சப்பட தேவையில்லை -நாராயணசாமி பேட்டி
......................................
விவசாயியை விழுங்கிய மலைப்பாம்பு - வீடியோ
......................................
பிறந்த நாளில் பரிசாக வழங்கப்பட்ட புத்தகங்களை 'ஞானாலயா'வுக்கு வழங்கிய ஸ்டாலின்
......................................
பலபேர் சேர்ந்து பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டல்: பெண் கவிஞர் போலீசில் புகார்
......................................
சசிகலா எழுதி கொடுத்த போலி அறிக்கையை படித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம்: ஜெ.தீபா
......................................
ஜெ.வால் விரட்டி அடிக்கப்பட்ட தினகரன் உள்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள்: ஜெ.தீபா
......................................
ஆர்.கே. நகரில் மதுசூதனனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட ஓபிஎஸ்!
......................................
ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் அனைத்து குறைகளையும் தீர்ப்பேன்! திமுக வேட்பாளர் மருதுகணேஷ் உறுதி!
......................................
தேமுதிக பொ.செ. ஆகிறார் பிரேமலதா!
......................................
தப்பி ஓடிய தம்பிதுரை!
......................................
முதல் முறையாக இடைத்தேர்தலுக்கு 5 அதிகாரிகளை களமிறக்கிய தேர்தல் ஆணையம்- தடுக்கப்படுமா பண பட்டுவாடா ?
......................................
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணையில் ஓ.பி.எஸ்-சும் உட்படுத்தப்படும் காலம் வரும்! : பொன்முடி
......................................
மெரினாவில் மீண்டும் போராட்டம்! இளைஞர்கள் கூடுகின்றனர்!! (படங்கள்
......................................
சீனியர் கலெக்டர்கள் 10 பேர் விரைவில் மாற்றம்!
......................................
மெரினா கடலில் இறங்கி இளைஞர்கள் போராட்டம்! ( படங்கள்
......................................
மதுரை ஆதீனத்திற்கு நெஞ்சுவலி - அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
......................................
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வழக்கை நிலுவையில் போட்டு வைத்தது அதிமுக அரசுதான்: தங்கம் தென்னரசு பதில்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (6:37 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (6:37 IST)


இளையராஜாவுக்கு கங்கை அமரன் கடும் கண்டனம்!

தனது பாடல்களை தனது அனுமதியின்றி மேடைகளில் பாடக்கூடாது.  அப்படி பாடினால் வழக்கு தொடரப்படும் அபராதம் விதிக்கப்படும் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.பி.பி.சரண், பாடகி எஸ்.சித்ரா ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.  

இதற்கு இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர்,  ‘’எஸ்பிபிக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது முட்டாள்தனமானது. நான்தான் என்ற அகங்காரம் இளையராஜாவுக்கு இருக்கக்கூடாது.

தனது பாடலை பாடக்கூடாது என கூற இளையராஜாவுக்கு உரிமை இல்லை.  சங்கீதம் என்ற பொதுச்சொத்துக்கு யாரும் தடை போட முடியாது.   தியாகராஜருக்கு இளையராஜா ராயல்டி கொடுத்தாரா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும்,  ‘’இளையராஜாவின் இசை மழையைப் போன்றது. அதனை யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். இளையராஜாவின் இசையை மக்கள் அனைவரும் ரசிக்கின்றனர். தனது இசைக்கு இளையராஜா காப்புரிமை கேட்பது முறையல்ல. இது முட்டாள்தனமானது

அப்படி பார்த்தால் அவரது இசைக்கு நான் எத்தனையோ பாடல்களை எழுதியுள்ளேன். அந்த பாடல் வரிகளை எல்லாம் இளையராஜா பயன்படுத்த கூடாது என்று கூறினால் எவ்வளவு அபத்தமாக இருக்கும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்’’என்றும் தெரிவித்துள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : sridhar Country : China Date :3/20/2017 2:39:40 PM
தமிழன் இப்படி இருக்க காரணமே எதற்கெடுத்தாலும்"நம்மவராக அவாளாக" என்பது போன்ற சிந்தனைகள்தான்
Name : Villavarayar Date :3/20/2017 1:20:38 PM
ஒரு படத்தின் பாடல் தொழில் முறைப்படி படத் தயாரிப்பாளருக்கே முழு உரிமையானது! இசை அமைப்பாளர், தான் ஒருபடத்துக்கு இசை அமைத்ததற்கு தயாரிப்பாளரிடம் ஊதியம் பெற்றபின் எப்படி அந்த படத்தின் பாடலுக்கு உரிமை கொண்டாட முடியும்? ஒரு படத்தின் பாடல்கள் இசையமைப்பாளரின் தனி ஆல்பம் அல்லவே? படத்தின் பாடல்கள் இசை அமைப்பாளருக்கு உரிமை என்றால், பாடல் எழுதியவர், பாடியவர் ஆகியோருக்கும் அதில் உரிமை உண்டு அல்லவா?
Name : ravi Country : Australia Date :3/20/2017 12:03:11 PM
அண்ணன் என்றாலும் சரியாக கேட்டுள்ளார். ராஜா யோசிக்க வேண்டும். அவர் நம்மவராக மாற வேண்டும். அவாளாக இருக்க கூடாது யாரையும் நம்ப வேண்டாம்
Name : murhu Country : United States Date :3/20/2017 11:27:51 AM
கடசிக்கு வந்துட்டா இப்படி பேசித்தான் ஆகணும் மக்கா...
Name : R BALAKUMAR Date :3/20/2017 8:37:04 AM
சரி சரி விடுங்க! நீங்களும் அடிக்கிற மாதிரி அடிச்சீங்க! அவரும் அழுகிற மாதிரி அழுத்திட்டார்! இதெல்லாம் அவுங்க சொந்த கருத்து! நம்ம கட்சியிலே இதெல்லாம் சகஜமுங்க!
Name : Prasanna Country : United Kingdom Date :3/20/2017 8:30:15 AM
வர்த்தக ரீதியில் ஒரு படைப்பை பயன்படுத்தி நீங்கள் கோடிகள் சம்பாதிப்பீர்களாம் ஆனால் அதில் சம்பந்தப்பட்ட மற்ற படைப்பாளிகளுக்கு ஒரு சதம் கொடுக்க / முன் அனுமதி பெற மாடீர்களாம்..... SPB எதோ நல்ல காரியத்துக்கு இலவச இசை நிகழ்ச்சியா அமெரிக்காவில் நடத்துகிறார் ?