Add1
logo
இலங்கையில் கனமழை நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலி || சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் போட்டியில் இந்தியா தோல்வி || தாது மணல் கணக்கெடுப்பு -மத்திய, மாநில அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக் நடவடிக்கை || ஆலங்குடி தொகுதியில் ஒரே நாளில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல் || கடலூர் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் நடந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் || செங்கம் பகுதியில் இடி தாக்கி சுவர் இடிந்து 6 பேர் பலி || சாதி சான்று கேட்டு போராடும் இருளர் மாணவர்கள் (படங்கள்) || கோத்தகிரி அருகே பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு || சிறுபான்மையினர் மீது நெருக்கமாகவும், உள்ளன்போடும் பழகியவர் என். பெரியசாமி: கே.எம். காதர் மொகிதீன் || தூத்துக்குடி நகரில் மீண்டும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது || கடலூர் போலீஸ் குடியிருப்பு சமூக விரோதிகளின் கூடாரமா? || அம்மா வாட்டருக்கு தடை ..! தனியார் வாட்டர் பாட்டில்கள் விற்பனை ஜோர்..! பயணிகள் வேதனை ..! || திருவரங்குளத்தில் ஜல்லிக்கட்டு (படங்கள்) ||
தமிழகம்
தாது மணல் கணக்கெடுப்பு -மத்திய, மாநில அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக் நடவடிக்கை
 ................................................................
ஆலங்குடி தொகுதியில் ஒரே நாளில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல்
 ................................................................
செங்கம் பகுதியில் இடி தாக்கி சுவர் இடிந்து 6 பேர் பலி
 ................................................................
சாதி சான்று கேட்டு போராடும் இருளர் மாணவர்கள் (படங்கள்)
 ................................................................
கோத்தகிரி அருகே பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
 ................................................................
சிறுபான்மையினர் மீது நெருக்கமாகவும், உள்ளன்போடும் பழகியவர் என். பெரியசாமி: கே.எம். காதர் மொகிதீன்
 ................................................................
தூத்துக்குடி நகரில் மீண்டும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது
 ................................................................
கடலூர் போலீஸ் குடியிருப்பு சமூக விரோதிகளின் கூடாரமா?
 ................................................................
அம்மா வாட்டருக்கு தடை ..! தனியார் வாட்டர் பாட்டில்கள் விற்பனை ஜோர்..! பயணிகள் வேதனை ..!
 ................................................................
திருவரங்குளத்தில் ஜல்லிக்கட்டு (படங்கள்)
 ................................................................
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை உடனே திரும்பப் பெறுக!மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
 ................................................................
மின்னல் தாக்கி 6 பெண்கள் உயிரிழப்பு!
 ................................................................
மணல் திருடர்களை வேட்டையாடும் திருத்தனி ஆர்டிஒ!
 ................................................................
மாணவர்களுக்கு சான்றிதழ் கிடைக்க கலெக்டர் சுந்தரவள்ளி நடவடிக்கை எடுப்பாரா?
 ................................................................
குறிஞ்சிப்பாடி அருகே அரசு மதுபான கடைகள் முற்றுகை
 ................................................................
கால்நடை விற்பனை குறித்த மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு சிபிஐ(எம்) கண்டனம்
 ................................................................
நுகர்வோர் புகாருக்கு புதிய செயலி - ஆட்சியர் அறிவிப்பு
 ................................................................
சிதம்பரம் அருகே இறால் பண்ணைகளுக்கு எதிராக சாலைமறியல் போராட்டம் நடத்த தீர்மானம்
 ................................................................
தூத்துக்குடியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து -மூலப்பொருள்கள் எரிந்து நாசம்( படங்கள்
 ................................................................
தாலுக்கா பிரிப்புக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
 ................................................................
உரிய அனுமதி இல்லமால் வீட்டில் இயங்கி வந்த தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
 ................................................................
தமிழகத்தில் புதிய வட்டங்கள் (தாலுக்காக்கள்) உதயம்
 ................................................................
கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை வைகோவைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்
 ................................................................
ஒருவர்க்கு இரட்டை பதவி முறையை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
 ................................................................
ஒ.என்.ஜி.சி நிறுவனத்தை அடித்து உதைத்த நெடுவாசல் மக்கள் (படங்கள்)
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (2:51 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (2:51 IST)


தீபா அணியில் இருந்து 300 பேர் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்

முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்கு பின் அதிமுக மூன்றாக உடைந்து சசிகலா, ஓபிஎஸ், தீபா அணி என்று பிரிந்துவிட்டது. இதில் ஜெ. அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் தனியாக செயல்பட்டு வருகிறார். இதில், சசிகலா, தினகரன் மீது அதிருப்தியில் இருந்த அதிமுகவினர் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தீபாவுக்கும் அவர் கணவன் மாதவனுக்கும் பேரவையில் நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவசயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது, இருவருக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியது. அதன் விளைவாக சமீபத்தில் மாதவன் தீபா அணியில் இருந்து பிரிந்து தனியாக கட்சி தொடங்கி செயல்பட போவதாக அறிவித்தார். மாதவனின் அறிவிப்பால் தீபா அணியில் உள்ள அதிமுக தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து, தீபாவுக்கு ஆதரவு தெரிவித்த அவர் தொண்டர்கள் படிப்படியாக விலகி ஓபிஎஸ்க்கு அணியில் இனைந்து வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட 42வது வார்டு, பகுதியை சேர்ந்த 300க்கும் 
மேற்பட்ட தீபா ஆதரவாளர்கள் ஆர்.கே.நகர் இடைதேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக போட்டியிடும் மதுசூதனனை சந்தித்து அந்த அணியில் இனைந்தனர். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :