Add1
logo
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் செந்தில்குமார் உடல் அடக்கம் || குடிகார மகனை கொலை செய்த தந்தை கைது || லாரி ஓட்டுனர்களிடம் பணம், செல்போன் பறிப்பு, லாரி கடத்தல்: போலீஸ் காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அதிமுக தலைமை அலுவகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் || நிர்வாணப்படுத்தி, ஆபாசமாகப் பேசியதை கண்டித்து திருச்சி மத்திய சிறையில் மாணவிகள் உண்ணாவிரதம்! || விவசாயி வீட்டில் 28 பவுன் நகை- ரூ.40 ஆயிரம் கொள்ளை || பா.ஜ.க கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி || ரஞ்சித் சின்ஹா மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு || பருவமழையால் மிசோரமில் நிலச்சரிவு || இளம்பெண்ணை எரித்துக்கொன்றவருக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பு || சொத்துவரி தள்ளுபடி சலுகை காலத்தை நீட்டிப்பது குறித்து - குணசேகர் பேட்டி || நேதாஜி வாழ்ந்த கிராமத்தை தேசிய பாரம்பரிய கிராமமாக கோரிக்கை ||
தமிழகம்
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் செந்தில்குமார் உடல் அடக்கம்
......................................
குடிகார மகனை கொலை செய்த தந்தை கைது
......................................
லாரி ஓட்டுனர்களிடம் பணம், செல்போன் பறிப்பு, லாரி கடத்தல்: போலீஸ் காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை
......................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
......................................
நிர்வாணப்படுத்தி, ஆபாசமாகப் பேசியதை கண்டித்து திருச்சி மத்திய சிறையில் மாணவிகள் உண்ணாவிரதம்!
......................................
விவசாயி வீட்டில் 28 பவுன் நகை- ரூ.40 ஆயிரம் கொள்ளை
......................................
இளம்பெண்ணை எரித்துக்கொன்றவருக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பு
......................................
மதுரையில் திமுக சார்பில் முழு கடையடைப்பு சாலை மறியலில் 1100 பேர் கைதாகி விடுதலை
......................................
முழுஅடைப்புப் போராட்டம் முழு வெற்றி! அனைவருக்கும் நன்றி! தொல். திருமாவளவன் அறிக்கை!
......................................
சிதம்பரத்தில் சாலைமறியல் (படங்கள்)
......................................
முழு அடைப்பால் வெறிச்சோடிய திருச்செந்துார் பெண்கள் உட்பட 104 பேர் கைது
......................................
சிதம்பரம் அருகே கொள்ளை போன ஐம்பொன் சிலை கொள்ளிடம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது
......................................
மாரடைப்பால் மரணமடைந்த இராணு வீரர் உடல் மரியாதையுடன் நல்லடக்கம்
......................................
திருவாரூர் ரயில்மறியல்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் போலீஸ்காரர்களுக்கும் மிடையே தள்ளுமுள்ளு
......................................
அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் (படங்கள்)
......................................
வீரர் அழகு பாண்டி உடல் நல்லடக்கம்
......................................
முழு அடைப்பு போராட்டம் மாபெரும் வெற்றி பெறக் காரணமான அனைவருக்கும் நன்றி: ஸ்டாலின்
......................................
சிஆர்பிஎப் வீரர் அழகுபாண்டியன் உடலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி (படம்
......................................
ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்.கே.விஸ்வநாதன் காலமானார்
......................................
’காற்று’ இல்லாமல் தவிக்கும் ஸ்டேன்லி நோயாளிகள்!
......................................
ச.சீ. கண்ணன் மறைவுக்கு முத்தரசன் இரங்கல்!
......................................
பொறியாளர் ச.சீ. கண்ணன் காலமானார்!
......................................
எடப்பாடி தலைமையில் நடைபெற்ற கூட்டம் நிறைவு!
......................................
வீரர்கள் உடலுக்கு அமைச்சர், ஆட்சியர்கள் அஞ்சலி!( படங்கள்
......................................
தமிழகத்தில் முழுஅடைப்பு போராட்டம் வெற்றி: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (2:36 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (2:36 IST)


விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து மயில்கள் சாகடிப்பு

விளை நிலத்தில் மேய்ந்து வந்ததால் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே 30 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மற்றும் மயிலம் பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளன. அவைகள் இரை தேடி விவசாய நிலங்களுக்கு செல்லத் தொடங்கின. வானூர் ரங்கநாதபுரம், தொள்ளமூர், கொண்டலாம்குப்பம், புதுவை மாநிலம் சந்தைபுதுக்குப்பம் ஆகிய பகுதிகளில் விளை நிலங்களில் மயில்கள் கூட்டம், கூட்டமாக மேய்ந்தன. ஒரே இடத்தில் அதிகமாக இருப்பதால் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வானூர் தாலுகா கொண்டலாம்குப்பம் தொள்ளமூர் சாலையில் விவசாய நில பகுதியில் ஒரே இடத்தில் 30க்கும் மேற்பட்ட மயில்கள் நேற்று இறந்து கிடந்தன. நேற்று காலை அப்பகுதிக்கு சென்ற இளைஞர்கள் மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்து வானூர் காவல் நிலையத்துக்கும், திண்டிவனம் வன அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர். திண்டிவனம் வனத்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். நெமிலி அரசு கால்நடை மருத்துவர் புருஷோத்தமனும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். மேலும் மயில்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது. வானூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Superusa Country : United States Date :3/20/2017 4:38:46 AM
மயிலுக்கு வருவானுங்க. மனிதனுக்கு வர மாட்டானுங்க. நம்ம அரசியல் நக்கி போலீஸ். இதெல்லாம் கிராமத்தில் சாதாரணம். இருண்டவீடு என்று பாரதிதாசன் கவிதை ஒன்று வரும். அதுபோன்ற மனநிலை உள்ளவர்கள் தமிழ் இளைஞர்கள், இதுமாதிரி விஷயங்களை மட்டும் போலீசுக்கு சென்று சொல்லும் . அடித்தளம் இல்லாத மனமுதிர்ச்சி இல்லாத கூட்டம்.