Add1
logo
சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் போட்டியில் இந்தியா தோல்வி || தாது மணல் கணக்கெடுப்பு -மத்திய, மாநில அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக் நடவடிக்கை || ஆலங்குடி தொகுதியில் ஒரே நாளில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல் || கடலூர் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் நடந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் || செங்கம் பகுதியில் இடி தாக்கி சுவர் இடிந்து 6 பேர் பலி || சாதி சான்று கேட்டு போராடும் இருளர் மாணவர்கள் (படங்கள்) || கோத்தகிரி அருகே பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு || சிறுபான்மையினர் மீது நெருக்கமாகவும், உள்ளன்போடும் பழகியவர் என். பெரியசாமி: கே.எம். காதர் மொகிதீன் || தூத்துக்குடி நகரில் மீண்டும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது || கடலூர் போலீஸ் குடியிருப்பு சமூக விரோதிகளின் கூடாரமா? || அம்மா வாட்டருக்கு தடை ..! தனியார் வாட்டர் பாட்டில்கள் விற்பனை ஜோர்..! பயணிகள் வேதனை ..! || திருவரங்குளத்தில் ஜல்லிக்கட்டு (படங்கள்) || மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை உடனே திரும்பப் பெறுக!மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ||
இந்தியா
கடலூர் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் நடந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குழப்பம் - மாணவர்கள் கடும் பாதிப்பு!
 ................................................................
இந்தியாவின் மிக நீளமான பாலத்தை திறந்து வைத்தார் மோடி
 ................................................................
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட்கள் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்
 ................................................................
மின்னல் தாக்கி 4 குழந்தைகள் பலி
 ................................................................
மொபைலில் கேம் விளையாட மறுத்ததால் 16 வயது சிறுமி தற்கொலை
 ................................................................
மே 30-ல் அத்வானி நேரில் ஆஜராக சி.பி.ஐ. கோர்ட் உத்தரவு
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (1:56 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (1:56 IST)


வரதட்சணை கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி தற்கொலை

பெங்களூரு புறநகர் ஆவலஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பூதிகெரேயில் வசித்து வருபவர் மகேஷ். இவரது மனைவி வரலட்சுமி (வயது 24). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. தற்போது வரலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். மேலும் இன்னும் சில நாட்களில் அவருக்கு குழந்தை பிறக்கலாம் என்று டாக்டர்கள் கூறி இருந்தார்கள். இதற்கிடையே, வரலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு மகேஷ் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டையும் ஏற்பட்டது. இந்த நிலையில், குழந்தை பிறக்கும் முன்பாக வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி வரலட்சுமிக்கு மகேஷ் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த வரலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆவலஹள்ளி போலீஸ் நிலையத்தில் வரலட்சுமியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். அதில், தங்களது மகளிடம் வரதட்சணை கேட்டு மகேஷ் கொடுமைப்படுத்தியதுடன், அவரை கொலை செய்திருப்பதாகவும் கூறி இருந்தார்கள். இதையடுத்து, ஆவலஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :