Add1
logo
நாடு திரும்பிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அமோக வரவேற்பு! || சொந்த தொகுதியில் அராஜகச் செயல் - எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம் || சொந்த தொகுதியில் அராஜகச் செயல் - எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம் || திமுகவின் மனித சங்கிலிக்கு எதிரான வழக்கு: வைகோ கண்டனம் || திமுக மனித சங்கிலிக்கு அனுமதி இல்லை! ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்! || முதல்வர் ஊரில் எதிர்க்கட்சித் தலைவர்: பதட்டம், போலீஸ் குவிப்பு || லாரிகளின் அசுர வேகம்: காரில் சென்றவர் பலி || நேருவை மறந்துட்டீங்களே ராம்நாத் கோவிந்த்! காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வருத்தம் || காவிரி நீர்: மோடியிடம் பேச மறுத்த முதல்வர்: பி.ஆர்.பாண்டியன் கண்டனம் || நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: ரயிலை மறிக்க முயற்சி || வந்தே மாதரம் பாடல்: தேவை மறுபரிசீலனை: கி.வீரமணி || குட்கா அலுவலகம் என பேனர்! ஆடிப்போன டி.ஜி.பி.! || ரயிலில் வழங்கப்பட்ட பிரியாணியில் பல்லி; ரயில்வே அமைச்சருக்கு ட்வீட் செய்த பயணிகள்! ||
முக்கிய செய்திகள்
சொந்த தொகுதியில் அராஜகச் செயல் - எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்
 ................................................................
சொந்த தொகுதியில் அராஜகச் செயல் - எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்
 ................................................................
திமுகவின் மனித சங்கிலிக்கு எதிரான வழக்கு: வைகோ கண்டனம்
 ................................................................
திமுக மனித சங்கிலிக்கு அனுமதி இல்லை! ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்!
 ................................................................
முதல்வர் ஊரில் எதிர்க்கட்சித் தலைவர்: பதட்டம், போலீஸ் குவிப்பு
 ................................................................
வந்தே மாதரம் பாடல்: தேவை மறுபரிசீலனை: கி.வீரமணி
 ................................................................
குட்கா அலுவலகம் என பேனர்! ஆடிப்போன டி.ஜி.பி.!
 ................................................................
நோக்கமே தெரியாமல் அனுமதி அளிப்பதா? அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
 ................................................................
அடுத்த பொது தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வருவது கடினம் - திருநாவுக்கரசர்
 ................................................................
ஆள் கடத்தலில் ஈடுபட்ட ரவுடி அமைச்சருக்கு வேண்டியவரா? -கொடைக்கானல் குபீர்!
 ................................................................
ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு
 ................................................................
போலீஸ் ஸ்டேஷனுக்குள் அடியாள் படையுடன் வந்து மிரட்டிய அமைச்சர்!
 ................................................................
கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது!
 ................................................................
ஹெராயின் போதையில் ஹீரோ-ஹீரோயின்!
 ................................................................
எளிய பின்னணியில் பிறந்த எனது பயணம் நெடியது: ராம்நாத் கோவிந்த் உரை..!
 ................................................................
14வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்
 ................................................................
மந்திரிசபையை மாற்று! அதிகரிக்கும் பதவிக்குரல்!
 ................................................................
உயிருக்கு உலை வைக்கும் ஊட்டச்சத்து மோசடி! சத்யராஜ் மகள் அதிரடி!
 ................................................................
மத்திய அமைச்சராக அதிமுக தலைகள் முயற்சியா?
 ................................................................
முரசொலி பவளவிழாவுக்கு கலைஞர் வருவாரா?
 ................................................................
ஆறுக்குட்டி எம்எல்ஏ அணிமாறியது ஏன்?
 ................................................................
பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் கட்டாயம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
 ................................................................
தனியார் மருத்துவமனை செவிலியருக்கு அரசுக்கு இணையான ஊதியம் வழங்க அன்புமணி வலியுறுத்தல்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (1:49 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (1:49 IST)

3 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டசபையில் 
இன்று பட்ஜெட் பொது விவாதம் தொடக்கம் 

2017-2018–ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த 16–ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதி மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்து பேசினார். 3 நாள் விடுமுறை இடைவெளிக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு முதலில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதில், உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.

பட்ஜெட் மீது பொது விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று, பட்ஜெட்டில் உள்ள நிறை, குறைகள் குறித்து பேசுகிறார்கள். அதற்கு, நிதி மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளிக்கிறார்.நாளையும் 21–ந் தேதி, நாளை மறுநாளும் 22–ந் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறுகிறது. 23–ந் தேதி (வியாழக்கிழமை) 2017–2018–ம் ஆண்டு செலவுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் அவையில் வைக்கப்படும். மேலும், 2016–2017–ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டும் அவைக்கு அளிக்கப்படும். அந்த துணை பட்ஜெட்டில் உள்ள துணை மானியக் கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்க சட்டமுன்வடிவு அறிமுகம் செய்யப்படும்.

2017–2018–ம் ஆண்டின் செலவுக்கான முன்பண மானியக் கோரிக்கை மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும். அதற்கு நிதி ஒதுக்க சட்டமுன்வடிவு அறிமுகம் செய்யப்படும். அதன்பிறகு, பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடர்ந்து நடைபெறும். இறுதி நாளான 24–ந் தேதி (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் மீது பொது விவாதம் நடத்தப்பட்டு, அன்று நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் பதிலுரை இடம் பெறும். மேலும், அன்று சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :