Add1
logo
ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் டி.டி.வி. தினகரனுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு! || 100 கோடி அபராத தொகையை வசூலிக்க கோரும் கர்நாடகத்தின் மனு: ஏப்.5-ல் விசாரணை || கோயம்பேட்டில் 10 -ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை || பத்ம விருதுகள் வழங்கினார் பிரணாப் || டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் || புவனகிரியில் கணவன் கையால் ஓங்கி அடித்ததில் மனைவி உயிரிழப்பு || அம்மணமாய் ஆர்ப்பரிப்போம் : மதுரை முழுவதும் பரபரப்பு போஸ்டர் || நாளை ஒரே நாள் இரு சக்கர வாகனங்களில் விலை அதிரடியாக குறைப்பு || ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மோடி முகமூடியுடன் அடுப்புக்கரி சாம்பல் தின்று போராட்டம்! (படம்) || கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பனை தடை செய்ய தீர்மானம் கொண்டு வர விவசாயிகள் முடிவு || ஓபிஎஸ் சின்னத்தை முடக்க மனு || பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! காங். சிறுபாண்மை பிரிவு || திருவாடானை அருகே குடும்ப தகராறில் ஐந்துமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை! ||
தமிழகம்
ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் டி.டி.வி. தினகரனுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு!
......................................
கோயம்பேட்டில் 10 -ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
......................................
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
......................................
புவனகிரியில் கணவன் கையால் ஓங்கி அடித்ததில் மனைவி உயிரிழப்பு
......................................
நாளை ஒரே நாள் இரு சக்கர வாகனங்களில் விலை அதிரடியாக குறைப்பு
......................................
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மோடி முகமூடியுடன் அடுப்புக்கரி சாம்பல் தின்று போராட்டம்! (படம்)
......................................
கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பனை தடை செய்ய தீர்மானம் கொண்டு வர விவசாயிகள் முடிவு
......................................
ஓபிஎஸ் சின்னத்தை முடக்க மனு
......................................
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! காங். சிறுபாண்மை பிரிவு
......................................
திருவாடானை அருகே குடும்ப தகராறில் ஐந்துமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை!
......................................
தூங்கி கொண்டு இருக்கும் பா.ஜ.க எம்எல்ஏ-கள்! (படங்கள்)
......................................
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை (படங்கள்)
......................................
ஈரோடு மாவட்டத்தில் 7 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை
......................................
உச்சநீதிமன்றம் சாட்டையடி: சாலையோர மதுக்கடைகளை உடனடியாக மூடுங்கள்! ராமதாசு
......................................
மைல்கற்களில் ஆங்கிலத்திற்கு பதிலாக திணிக்கப்பட்ட இந்தியை அகற்றாவிட்டால் பா.ம.க. போராட்டம்! ராமதாசு
......................................
நல்ல நோக்கத்தை கற்றுக்கொடுத்தால் இளைஞன் தவறு செய்யமாட்டான்: கவிஞர் நந்தலாலா பேச்சு (படங்கள்)
......................................
விவசாய சங்கங்கள் நடத்துகின்ற போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
......................................
நாக்கில் நரம்பின்றி நரகல் நடையில் எச். ராஜா தொடர்ந்து பேசி வருகிறார்: திருநாவுக்கரசர் கண்டனம்
......................................
காயிதே மில்லத் விருது வழங்கும் விழா (படங்கள்)
......................................
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் வைகோ (படங்கள்)
......................................
ஆங்கிலத்திற்கு பதிலாக திணிக்கப்பட்ட இந்தி: மிகப்பெரிய போராட்டம்: மத்திய அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை
......................................
தஞ்சையில் 3வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்
......................................
உச்சநீதிமன்றம் சாட்டையடி: சாலையோர மதுக்கடைகளை உடனடியாக மூடுங்கள்! ராமதாஸ்
......................................
அடக்க வேண்டிய விதத்தில் அடக்குவார்கள்: எச். ராஜாவுக்கு திருநாவுக்கரசர் எச்சரிக்கை
......................................
மதுரையில் கட்சியினருடன் வாசன் ஆலோசனை
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (0:41 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (0:41 IST)


அரசு மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல வசதி இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைகளையே நாடுகிறார்கள். ஆனால் அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு 
தேவையான சிகிச்சை நல்ல முறையில் வழங்கப்படுகிறதா? என்பது கேள்வி குறியாகவே உள்ளது. அரசு மருத்துவமனைகளிலும் தற்போது பணம் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் டாக்டர்களுக்கு பணம் கொடுத்தால் தான் முதலில் சிகிச்சை, இல்லையென்றால் நோய் முற்றிய நிலையில் தான் சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த விஜேந்திரன் என்பவர் சுகாதாரத்துறை செயலாளரிடம், எனது தந்தை சர்க்கரை நோயாளியான சுப்புராமராஜாவை காலில் அடிபட்டதற்கு சிகிச்சைக்காக கடந்த 5–ந்தேதி இந்த மருத்துவமனையில் சேர்த்தோம். 6–ந் தேதி அறுவை சிகிச்சை செய்து அவரது காலை அகற்றினர். அதன்பிறகு எந்தவித சிகிச்சையும் அளிக்கவில்லை. எதற்கு எடுத்தாலும் ஊழியர்கள் பணம் கேட்கின்றனர். அப்படி பணம் கொடுத்தவகையில் இதுவரை ரூ.8 ஆயிரம் செலவு ஆகியுள்ளது. ஆனால் இன்று சிகிச்சை அளிக்க டாக்டர் வராததால் அவர் இறந்துவிட்டார். இதுவரை பெற்ற சிகிச்சைக்கு ரூ.28 ஆயிரம் கேட்டார்கள். நான் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினேன். பில்லை கட்டிட்டு உடலை பெற்றுக்கொள் என்று கூறியதாக புகார் செய்தார். ஆனால் ரூ.2 ஆயிரம் பெற்றுக்கொண்ட பின்னரே எனது தந்தை உடலை கொடுத்ததாக விஜேந்திரன் கூறினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :