Add1
logo
மணல் திருட்டால் குடிநீர் பஞ்சம்! மணல் கொள்ளை எதிர்ப்பு கருத்தரங்கம்...! (படங்கள்) || கலெக்டர் முன் மண்பானைகளை உடைத்த விவசாயிகள்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள் (படங்கள்) || அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஸ்ரீனிவாசனின் உடலை ஐதராபத்திற்கு கொண்டுவர நடவடிக்கை: சுஷ்மா சுவராஜ || சாலையோரத்தில் மனைவிக்கு பிரசவம் பார்த்த பார்வையற்ற கணவன்: அழகான ஆண் குழந்தை பிறந்தது || மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு || நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோவில் படமாக்கினோம்: கைதானவர் வாக்குமூலம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || தீபக் யார் என்று எனக்கு தெரியாது: தம்பிதுரை பேட்டி || வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை || டெல்லி பயணம், சந்திப்பு பற்றி ஸ்டாலின் பதில் || வேடிக்கையிலும் வேடிக்கையானது: மு.க.ஸ்டாலின் பேட்டி || சோனியா, ராகுலுடன் ஸ்டாலின் சந்திப்பு (படங்கள்) || சிரியாவில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 51 பேர் பலி ||
தமிழகம்
மணல் திருட்டால் குடிநீர் பஞ்சம்! மணல் கொள்ளை எதிர்ப்பு கருத்தரங்கம்...! (படங்கள்)
......................................
கலெக்டர் முன் மண்பானைகளை உடைத்த விவசாயிகள்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள் (படங்கள்)
......................................
சாலையோரத்தில் மனைவிக்கு பிரசவம் பார்த்த பார்வையற்ற கணவன்: அழகான ஆண் குழந்தை பிறந்தது
......................................
மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
......................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
......................................
ஜெ., விழாவிற்க்கு ஸ்டாலின் எதிர்ப்பு
......................................
ஜெ., பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதை கண்டிக்கும் - ராமதாஸ்
......................................
சேற்றில் சிக்கிய யானை மீட்பு
......................................
சாலை விபத்தில் 3 பேர் பலி
......................................
சிதம்பரத்தில் நாட்டியஞ்சலி விழா (படங்கள்)
......................................
கோவில்பட்டி டி.எஸ்.பி பாராட்டு
......................................
மஹாசிவராத்திரியை முன்னிட்டு மஞ்சள் பால்குட ஊர்வலம் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
......................................
கீரமங்கலம் மெய்நின்றநாதர் ஆலயத்தில் சிவராத்திரி திருவிழா (படங்கள்)
......................................
ஜெ.வுக்கான அபராதம் - குன்கா சொன்னது!
......................................
தினகரனை ஜெ. தீபக் எதிர்த்தது ஏன்?
......................................
புறநகர் ரயில் பயணத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் தேவை! அன்புமணி
......................................
‘‘தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழல்’’- சென்னையில் நாளை பா.ம.க. பொதுக்கூட்டம்
......................................
கோவையில் ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் மோடி
......................................
நான் எந்த பதவிக்கும் வர மாட்டேன் - நடராஜன் பேச்சு( படங்கள்
......................................
கடலூரில் பிச்சைகேட்டு விவசாயிகள் போராட்டம் (படங்கள்
......................................
விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 வறட்சி நிவாரணம் -எஸ்.திருநாவுக்கரசு வலியுறுத்தல்
......................................
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தில் விவசாயிகளின் நலனை தமிழக அரசு பாதுகாக்கும் :எடப்பாடி பழனிச்சாமி
......................................
ஈஷா யோகா மைய விழாவுக்காக அரசு பேருந்துகள் இயக்கம்: கடும் அவதியடைந்த பொதுமக்கள்
......................................
ஹைட்ரோகார்பன் விவகாரம் மே:17 இயக்கம் பேராட்ட அறிவிப்பு!
......................................
ஆதரவற்றோர் இல்லத்தில் கோகுல இந்திரா அன்னதானம் (படங்கள்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (16:29 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (16:29 IST)


தமிழகத்துக்குள் சுப்பிரமணியன் சுவாமி நுழைய முடியாது! வேல்முருகன் கண்டனம்

ஜல்லிக்கட்டு என்ற ஒற்றை காரணத்தை முன்வைத்து தம்முடைய குறுக்கு வழி அரசியல் அபிலாஷைகளை அடைய முயற்சித்தால் தமிழகத்தில் பாஜகவுக்கு கடுமையான எதிர்விளைவுகளைத்தான் எதிர்கொள்ள நேரிடும் என வேல்முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழினத்தின் பண்பாட்டு அடையாளமான ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை பொங்கல் பண்டிகையின் போது நடத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழினமே போராடி வருகிறது.

கடல் கடந்த தேசங்களில் எல்லாம் எங்கெல்லாம் தமிழர்கள் வாழுகிறார்களோ அந்த நாடுகளில் எல்லாம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன. மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக வீதிகளில் இறங்கியுள்ளனர்.

ஆனால் தம்மை ஜல்லிக்கட்டு ஆதரவாளராக காட்டிக் கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால் ஆட்சியை கலைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் கொல்லைப்புறம் வழியாக ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்ற பாரதிய ஜனதா துடித்து வருவது அப்பட்டமாக நாடே அறிந்த ஒன்று. தமிழகத்தில் நடைபெறுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு.

இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை கலைப்போம் என சுப்பிரமணியன் சுவாமிகள் மூலமாக மத்திய பாஜக அரசு மிரட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசை மிரட்டுவது, கலைப்பது என்பது போன்ற ஜனநாயக விரோத நிகழ்வுகளை தமிழக மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்போம்.

தமிழகத்துக்குள் சுப்பிரமணியன் சுவாமி நுழைவதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி  தடுத்து நிறுத்தும் என எச்சரிக்கை விடுக்கிறேன். ஜல்லிக்கட்டு என்ற ஒற்றை காரணத்தை முன்வைத்து தம்முடைய குறுக்கு வழி அரசியல் அபிலாஷைகளை அடைய முயற்சித்தால் தமிழகத்தில் பாஜகவுக்கு கடுமையான எதிர்விளைவுகளைத்தான் எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : சுரேஷ் எலுமிச்சை Country : United States Date :1/13/2017 3:08:01 PM
தமிழர்களின் உரிமைகளை மறுப்பதும் தமிழர்களின் பாரம்பரியத்தை தொடர்ந்து கொச்சை படுத்தும் கேவலமான மனித ஜென்மாக கருதபடும் சு சுவமியே விவசாயம் பொய்த்து போய் உயிரிழந்த தமிழக விவசாயிகளுக்காக உன் டுவிட்டரில் பதிட மனசில்லாத மானெங்கெட்ட ஜென்மம் நீ ஜல்லிக்கட்டு தடையை மீறி நடத்தினால் ஆட்சிய கலைப்பிங்கலா ஆண்மையோடு சொல்கிறோம் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த தான் போகிறோம் ஆண்மையை உனக்கிருந்தால் தமிழக அரசை கலைத்து பார்
Name : Vengayamuni Country : United States Date :1/13/2017 9:39:02 AM
Yes. We will stand united with tamilnadu govt. And if he dismiss we will reelect the same govt. For this issue and reelect and rewrite the law. Swamy can't threaten democracy. Our nation's father name is Gandhi who gave his soul and body for democracy.