Add1
logo
அஞ்சல் அலுவலகத்துக்கு பூட்டு போட்ட தி.மு.க.வினர் கைது! || முன்னாள் காங். எம்எல்ஏ மரணம் || EXCLUSIVE - நத்தம் கோயில்பட்டியில் ஜல்லிக்கட்டை துவங்கி வைக்கிறார் ஓபிஎஸ் || EXCLUSIVE முதல்வர் ஓபிஎஸ் திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டம் || தமுக்கம் மைதானத்தில் 5வது நாள் போராட்டம் || தமிழகத்தின் மிக உயர்ந்த கலாச்சாரம் குறித்து மிகுந்த பெருமை கொள்கிறேன்: மோடி || சாலையில் பள்ளம் தோண்டி, மணல் மூட்டைகளை அடுக்கி முதல்வர் ஓ.பி.எஸ்க்கு எதிர்ப்பு || வாடி வாசல் முன்பு போராட்டம் || விடிய விடிய போராட்டம் || பிரதமர் உறுதியளிக்கும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் - திருமாவளவன் || போலீஸ் அதிகாரிகளை திருப்பி அனுப்பிய கிராம மக்கள் || மெரினா இரவில் ஆடி பாடி மணலில் சிற்பம் வரைந்து போராடும் இளைஞர்கள் (படங்கள்) || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் ||
முக்கிய செய்திகள்
EXCLUSIVE - நத்தம் கோயில்பட்டியில் ஜல்லிக்கட்டை துவங்கி வைக்கிறார் ஓபிஎஸ்
......................................
EXCLUSIVE முதல்வர் ஓபிஎஸ் திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டம்
......................................
சாலையில் பள்ளம் தோண்டி, மணல் மூட்டைகளை அடுக்கி முதல்வர் ஓ.பி.எஸ்க்கு எதிர்ப்பு
......................................
மெரினா போராட்டத்தில் நடிகர் விஜய்! (படங்கள்)
......................................
சேலம் கூழமேட்டில் நாளை ஜல்லிக்கட்டு நடக்குமா? அதிகாரிகள் தீவிர முயற்சி
......................................
விருதுநகரில் மாணவர்கள் 13 பேர் உண்ணாவிரதம்! மலைக்க வைக்கும் மன உறுதி!
......................................
ஐ.டி. ஊழியர் போராட்டத்துக்கு போலீஸ் கட்டுப்பாடு (படங்கள்)
......................................
ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு வரவேற்பு: நாடாளுமன்றச் சட்டமே நிரந்தரத் தீர்வு! ராமதாஸ்
......................................
ஜல்லிக்கட்டு நடத்த போராட்டக்காரர்கள் எதிர்ப்பு - அலங்காநல்லூரில் பதற்றம்
......................................
போராட்டம் தொடரும் : தமிழகமெங்கிலும் போராட்டக்காரர்கள் அறிவிப்பு
......................................
அறவழியில் போராடிய இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்களுக்கு நன்றி : ஓ.பி.எஸ்.
......................................
ஜல்லிக்கட்டு குழுவினருடன் அமைச்சர் செல்லூர்ராஜு ஆலோசனை
......................................
ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது : முதல்வர் அறிவிப்பு
......................................
அவசர சட்டத்தை பிறப்பித்தார் ஆளுநர்: அலங்காநல்லூர் உள்பட தமிழகம் முழுவதும் நாளை ஜல்லிக்கட்டு
......................................
இந்தியா இன்னும் சுதந்திரம் அடையவில்லை: கவிக்கோ அப்துல் ரகுமான் ஆவேசம்
......................................
திருச்சி போராட்டத்தில் தீடீர் ஹீரோவான பெல்சன்!
......................................
நடிகர்கள் போராட்டத்தை விட என் கிராம போராட்டமே எனக்கு பெருமை: நடிகர் விமல்
......................................
சேலம் - மாணவர்களுடன் போராடிய இயக்குநர் சமுத்திரக்கனி
......................................
ஜல்லிக்கட்டு: புதிய சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி மொட்டையடிக்கும் போராட்டம்! (படங்கள்)
......................................
சுழன்றடிக்கும் சூறாவளியாக திரண்ட தமிழ் இளைஞர்களின் வெற்றி, இந்தியர்களின் வெற்றி: மார்கண்டேய கட்ஜூ
......................................
ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெல்லும்: கமல்
......................................
ஜல்லிக்கட்டு - சென்னையில் ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம்
......................................
நிரந்தர தடை நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும்: மெரீனாவில் போராட்டக்குழுவினர் தகவல்
......................................
மதுரை - மழையிலும் போராட்டத்தை தொடர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் (படங்கள்)
......................................
தமிழக கலாச்சாரம் குறித்து பெருமைப்படுவதாக மோடி டிவிட்டரில் கருத்து
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (16:15 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (16:40 IST)


தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்பிரமணியன்சாமி டிவிட்



தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரமணியன்சாமி கூறியுள்ளார்.

தமிழக முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்த அனுமதிக்க கோரி இளைஞர்கள்,மாணவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு போராடி வருகிறார்கள். இதை தொடர்ந்து அரசியல் தலைவர்களும், திரையுலக நட்சத்திரங்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறாரகள். உச்ச நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று பலரும் அறிவித்து வரும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமி ஜல்லிக்கட்டு தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் "தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் குடியரசு தலைவர் கொண்டு வர வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பெரும் எதிர்பு கிளம்பியிருக்கிறது. இந்த கருந்து தொடர்பாக எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு பதில்களும் கொடுத்து வருகிறார் சாமி.

சி.ஜீவா பாரதி 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(8)
Name : RAJ Country : Australia Date :1/13/2017 7:41:41 AM
நல்லா நாக்கப்புடிங்கிட்டு சாகுறமாதிரி கேளுங்க
Name : Rangarajan Country : United States Date :1/13/2017 5:57:53 AM
காவிரி நீரை உச்சநீதி மன்றம் தமிழ்நாட்டுக்குதிறந்துவிட பலமுறை ஆணையிட்டும் அதனை மதிக்காத கர்நாடக அரசை உச்சநீதி மன்றம் என்ன செய்தது? அத்தகைய வரம்புமீறி செயலுக்கு உச்சநீதி மன்றம் என்ன செய்ததோ அதையே ஜல்லிக்கட்டு வரும்புமீறலுக்கும் செய்யட்டுமே? அலைகளும் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது.
Name : Vengayamuni Date :1/12/2017 11:18:12 PM
Hello fool, when do you understand court is for people and people are court. If majority of tamiliars wants something you have to accept it and allow them. Tamilnadu is not ruled by court. It is by Tamil people.
Name : முஹம்மது அயுப் கே(அபு தாபி) Date :1/12/2017 9:09:58 PM
ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்தப்ப சுப்ரமணி சாமியை தமிழ் நாட்டிற்குள் நுழைய தடை விதித்திருந்தார். அந்த அம்மையார் இல்லாத காரணத்தினால் சுப்ரமணிக்கி குளிர் விட்டு போச்சு. உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு கர்நாடகாவிடமிருந்து தண்ணீர் பெற்றுக் கொள்வதற்கு ஆணையம் அமைக்க சொல்லி உத்தரவு இட்டிருந்தது. அந்த உத்தரவை மதிக்காத மத்திய அரசைத்தான் டிஸ்மிஸ் செய்யவேண்டும்.
Name : Ramkumar Date :1/12/2017 6:44:04 PM
அப்பொழுது ஏன் காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடகாவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தவில்லை?
Name : V.Prakash. Country : Indonesia Date :1/12/2017 6:09:08 PM
ஐயா சாமி உங்கள் உச்ச உச்ச நீதி மனற ஆணையை ஒரு முறையல்ல பல முறை பணிய மறுத்த கர்னாடக அரசை டிஸ்மிஸ் செய்ய ஏன் குரல் எழுப்ப உங்களுக்கு தோன்றவில்லை. இத்தோடு உங்கள் தமிழின எதிர்ப்பு காழ்ப்புணர்ச்சியை நிறுத்திக்கொள்ளுங்கள். காழ்ப்புணர்ச்சி தொடர்ந்தால் அதுவும் நல்லதற்கே. உறங்கிக்கிடக்கும் தமிழினம் விழித்தெழ அதுவே அவர்களது செவிகளில் பகை நாதமாக ஒலிக்கும்.
Name : antony Country : Australia Date :1/12/2017 5:17:42 PM
சாமீ என்ன பேசினாலும் அது கட்சி கருத்து கிடையாது என எங்கள் தமிழிசை அக்கா சொல்வார்கள். அது உண்மையா ? கட்சியில் இருப்பது நீங்களா அவர்களா முதலில் அந்த உண்மை தெரியணும் சாமீ
Name : arul Date :1/12/2017 4:49:52 PM
முதல் இந்த சாமியை தமிழ்நாட்டுக்குள் வராமத் தடைசெய்யவேண்டும், தமிழன் உண்மையிலே சரியான இரக்கம் கொண்டவன் அதனால்த்த்தான் இவங்களைப்போன்றவர்கள் ஆடடம் போடுறாங்கள்.