Add1
logo
அஞ்சல் அலுவலகத்துக்கு பூட்டு போட்ட தி.மு.க.வினர் கைது! || முன்னாள் காங். எம்எல்ஏ மரணம் || EXCLUSIVE - நத்தம் கோயில்பட்டியில் ஜல்லிக்கட்டை துவங்கி வைக்கிறார் ஓபிஎஸ் || EXCLUSIVE முதல்வர் ஓபிஎஸ் திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டம் || தமுக்கம் மைதானத்தில் 5வது நாள் போராட்டம் || தமிழகத்தின் மிக உயர்ந்த கலாச்சாரம் குறித்து மிகுந்த பெருமை கொள்கிறேன்: மோடி || சாலையில் பள்ளம் தோண்டி, மணல் மூட்டைகளை அடுக்கி முதல்வர் ஓ.பி.எஸ்க்கு எதிர்ப்பு || வாடி வாசல் முன்பு போராட்டம் || விடிய விடிய போராட்டம் || பிரதமர் உறுதியளிக்கும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் - திருமாவளவன் || போலீஸ் அதிகாரிகளை திருப்பி அனுப்பிய கிராம மக்கள் || மெரினா இரவில் ஆடி பாடி மணலில் சிற்பம் வரைந்து போராடும் இளைஞர்கள் (படங்கள்) || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் ||
தமிழகம்
அஞ்சல் அலுவலகத்துக்கு பூட்டு போட்ட தி.மு.க.வினர் கைது!
......................................
முன்னாள் காங். எம்எல்ஏ மரணம்
......................................
தமுக்கம் மைதானத்தில் 5வது நாள் போராட்டம்
......................................
வாடி வாசல் முன்பு போராட்டம்
......................................
விடிய விடிய போராட்டம்
......................................
பிரதமர் உறுதியளிக்கும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் - திருமாவளவன்
......................................
போலீஸ் அதிகாரிகளை திருப்பி அனுப்பிய கிராம மக்கள்
......................................
மெரினா இரவில் ஆடி பாடி மணலில் சிற்பம் வரைந்து போராடும் இளைஞர்கள் (படங்கள்)
......................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
......................................
அலங்காநல்லூரில் தடியடியா?
......................................
குடியரசு தினத்தை கருப்பு நாளாக அனுசரிக்க-புதுச்சேரி பொதுநல அமைப்புகள் முடிவு!
......................................
அவசர சட்டத்தில் என்ன திருத்தம் செய்யப்பட்டது?
......................................
நாளை கண்டிப்பாக வாடிவாசல் திறக்கப்படமாட்டாது : போராட்டக்காரர்கள் உறுதி
......................................
வரலாற்றில் இருந்து ஒருநாள் ஜல்லிக்கட்டு அகற்றப்படும் : பீட்டா இந்தியா
......................................
காந்தியப் போராட்ட முறை காலாவதியாகிவிடவில்லை-தமிழருவி மணியன்
......................................
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: மாணவர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வி!
......................................
பாண்டியன் ஓட்டலில் ஓபிஎஸ்
......................................
ஓபிஎஸ் சென்ற விமானம் ஒரு மணி நேரம் தாமதம்
......................................
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 2500 போலீசார் பாதுகாப்பு
......................................
மதுரையில் இளைஞர்கள் தீப்பொறி போராட்டம்
......................................
திருப்பி அனுப்பப்படும் காளைகள்
......................................
கொட்டும் மழையிலும் மாணவர், பொதுமக்கள் ரயில் மறியல் (படங்கள்)
......................................
ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் : ஓபிஎஸ் திட்டவட்டம்
......................................
”மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக நடத்தும் போராட்டம் ‘மெரினா புரட்சி’ மு.க.ஸ்டாலின் பேச்சு
......................................
மதுரை ஏர்போர்ட்டில் போலீஸ் குவிப்பு
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (14:57 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (15:25 IST)



ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி 7 வயது
இரட்டை பெண் குழந்தைகள் தொடர் ஓட்டம்


ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டியும், நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டியும், 7 வயது இரட்டை பெண் குழந்தைகளான "மித்ரா & மிர்தினி"  அவர்களின் விழிப்புணர்வு ஓட்டம் இன்று காலை 10.00 மணிக்கு சேலம் மாவட்டம், உலிபுரம் முதல் தம்மம்பட்டி நகரம் வரை நடைபெற்றது.



இதில், மாணவிகளின் தந்தை சுரேஷ்குமார், தாய் பாக்கியலட்சுமி மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 5 கிலோ மீட்டர் தொலைவு ஒட்ட முடிவில், தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிறக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சென்னை நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் - பாக்கியலட்சுமி தம்பதிகளுக்கு குறை பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளாக பிறந்த மித்ரா, மிர்தினி இருவரும் பாரம்பரிய முறையில் விளையும், காய்கறிகள், மற்றும் நாட்டு மாட்டுப் பால் குடித்து முழு வளர்ச்சி பெற்றவர்கள்.

இவர்கள் தற்போது சென்னை, ஊரப்பாக்கம் ஹோலிஷாய் இன்டர்நேஷனல் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

பெ. சிவசுப்ரமணியன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : V.Prakash. Country : Indonesia Date :1/12/2017 6:37:27 PM
தமிழின அடையாளங்களை உள்வாங்கி உணர்வோடும், உடலோடும் தன்மயமாக்கி அதை தம் குழந்தைகளுள்ளும் ஐக்கியமாக்கிய சுரேஷ்குமாருக்கு நன்றி. நீவிரும், பாக்கியலட்சுமியும் செய்த செயலைக்கண்டு. தொல்காப்பியரும், வள்ளுவரும், தொல் கபிலரும், மறைமலையும், நாவலர் சோமசுந்தர பாரதியும், ஈரோட்டு கிழசிங்கம் ஐயா பூரணரும் (பெரியாரும்), பாவேந்தர் பாரதி தாசனும் மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில் ஆழ்ந்திருப்பர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. உங்கள் பெயரை ஒளிப்புதல்வன் எனவும், உங்கள் குழந்தைகளின் பெயர்களை தமிழினி, தமிழ்கனி என்று அழைக்க ஆரம்பித்தால் தமிழ் கூறும் நல்லுலகு மிக மகிழும்..