Add1
logo
ஆம் ஆத்மி வேத் பிரகாஷ் சதீஷ் - பா.ஜனதாவில் இணைந்தார் || ஆர்.கே.நகர் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார் || ஆட்டோ கவிழ்ந்து விபத்து டிரைவர் பலி || நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா || ஏப் 1ம் முதல் 15 தேதி வரை ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகம் || ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் || 75 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் || சேலம் ஆத்தூர் அருகே சரக்கு ஆட்டோவில் பயணித்த 3 பேர் பலி || ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்படும் - ராஜேஷ் லக்கானி || அரசு பஸ்களுக்கு புதிய டயர்கள் பொருத்தப்பட்டதில் நிதி முறைகேடு || ஆர்.கே.நகரில் தீபா படகு சின்னத்தில் பிரசாரம் தொடங்க உள்ளார் (படங்கள்) || சாயல்குடி அருகே மின் கசிவால் மீனவர்களின் இரண்டு வீடுகள் எரிந்து நாசம் (படங்கள்) || வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து காங்கிரஸ் கட்சி சார்பில் 40 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிப்பு ||
முக்கிய செய்திகள்
ஆர்.கே.நகர் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்
......................................
ஆர்.கே.நகரில் தீபா படகு சின்னத்தில் பிரசாரம் தொடங்க உள்ளார் (படங்கள்)
......................................
உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்த உள்ளீர்கள்? தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
......................................
தாது மணல் ஏற்றிமதி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை!
......................................
கலெக்டர் மீது பத்தாம் வகுப்பு மாணவி புகார் - தர்மபுரி பரபரப்பு
......................................
அழிக்கப்படும் தமிழைக் காக்க தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் கலந்தாய்வு கூட்டம்;தீர்மானங்கள்!
......................................
உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்? தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கேள்வி
......................................
தினகரன் வேட்புமனுவை நிராகரிக்க கோரி டிராபிக் ராமசாமி கோர்ட்டில் முறையீடு
......................................
மாணவியின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் நின்ற டிடிவி!
......................................
அருண் ஜெட்லியுடன் சந்திப்பு; தமிழக விவசாயிகளின் கோரிக்கையை முன்வைத்த வைகோ
......................................
அத்துமீறல்களை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது - திருமா பேட்டி
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (14:51 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (15:35 IST)


7 காங்கேயம் காளைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்திய நாம் தமிழர் கட்சி: வீரர்கள், காளைகளுக்கு பரிசுகள்

உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடலூர் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றதையடுத்து அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.



கடலூர் அடுத்த திருவந்திபுரம் கெடிலம் ஆற்றின் அருகே நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் இருந்து 7 காங்கேயம் காளைகள் கொண்டுவரப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வீரர்களும், கடலூரைச் சேர்ந்த 5 வீரர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றிபெற்ற திண்டுக்கல் நகரைச் சேர்ந்த பிரபாகரன், தமிழ்மாறன் ஆகியோருக்கு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் 5 காளைகளின் உரிமையாளர்களுக்கும் கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. 

ஜல்லிக்கட்டு நடந்து முடிந்த பின்னர் அங்கு வந்த காவல்துறையினர், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு உள்பட இரண்டு பேரை கைது செய்தனர். இதற்கு ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டவர்கள், நாம் தமிழர் கட்சியினர், ஜல்லிக்கட்டை பார்வையிட வந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சினிமா சூட்டிங் என கூறியதால் அந்த இடத்திற்கு வரவில்லை என்றும், பின்னர் ஜல்லிக்கட்டு நடப்பது அறிந்து போலீசார் வந்ததாகவும் கூறப்படுகிறது.

சுந்தரபாண்டியன் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :