Add1
logo
கமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா? மயில்சாமி பேட்டி || ராம்நாத் கோவிந்த்துக்கு ஸ்டாலின் வாழ்த்து! || தமிழக அமைச்சர்கள், எம்.பிக்கள் பிரதமருடன் சந்திப்பு!(படங்கள்) || நாடாளுமன்ற வளாகத்தில் கிருஷ்ணகிரி எம்.பி. போராட்டம் || முசிறி எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி! || சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு! || மகன்களுக்கு வீடுகட்ட வாங்கிய கடனை கட்டமுடியாததால் தாய் - தந்தை தற்கொலை! || கமல்ஹாசனை விமர்சிக்கும் எந்த அருகதையும் ‘குதிரை பேர’ அதிமுக அரசுக்கு இல்லை: ஸ்டாலின் பேட்டி || மனித சங்கிலியில் திராவிடர் கழகம் பங்கேற்கும்: கி.வீரமணி || கடலூர் கிளை சிறைச்சாலையில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓட்டம் || சினைமாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை-பீதியில் கிராமங்கள்! || முதல்வர் நிகழ்சிக்கு 10,000 மாணவர்ககளை அழைத்து வர உத்தரவு : தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை || சென்னை கோயம்பேட்டில் வரி செலுத்தாத 39 கடைகளுக்கு சீல் ! ||
தமிழகம்
ராம்நாத் கோவிந்த்துக்கு ஸ்டாலின் வாழ்த்து!
 ................................................................
முசிறி எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
மகன்களுக்கு வீடுகட்ட வாங்கிய கடனை கட்டமுடியாததால் தாய் - தந்தை தற்கொலை!
 ................................................................
மனித சங்கிலியில் திராவிடர் கழகம் பங்கேற்கும்: கி.வீரமணி
 ................................................................
கடலூர் கிளை சிறைச்சாலையில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓட்டம்
 ................................................................
சினைமாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை-பீதியில் கிராமங்கள்!
 ................................................................
முதல்வர் நிகழ்சிக்கு 10,000 மாணவர்ககளை அழைத்து வர உத்தரவு : தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
 ................................................................
சென்னை கோயம்பேட்டில் வரி செலுத்தாத 39 கடைகளுக்கு சீல் !
 ................................................................
கால்நடைத்துறை அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் - பரபரப்பு!
 ................................................................
சென்னையில் வருமானவரித்துறை சோதனை!
 ................................................................
குடி மீட்பு மையங்களை திறக்க கோரிக்கை
 ................................................................
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: வைகோ
 ................................................................
மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ள - 54 ஆயிரம் கேள்வி, பதில்கள் அடங்கிய தொகுப்பு தயார்:செங்கோட்டையன்
 ................................................................
குட்காவுக்கு எதிரான புகாருக்கு வரவேற்பு: மது ஆலைகளையும் எதிர்க்கத் தயாரா? அன்புமணி
 ................................................................
கமலுக்கு ஆதரவாக dyfi சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! (படங்கள்)
 ................................................................
இருவரும் அரசியலுக்கு வந்தால், சினிமா கவர்ச்சியில் தமிழகம் மேலும் சில பத்தாண்டுகள் மூழ்கும்: திருமா
 ................................................................
கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு திமுக வலியுறுத்தல்
 ................................................................
டெல்லியில் செருப்பால் அடித்துக்கொண்டு தமிழக விவசாயிகள் போராட்டம்!
 ................................................................
ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் “முரசொலி”யின் பவள விழா
 ................................................................
வளர்மதி, திருமுருகன், ஜெயராமன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: திமுக வலியுறுத்தல்
 ................................................................
நெடுவாசல், கதிராமங்கலம் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் தொடர்ந்ததால் கல்லூரிக்கு விடுமுறை!
 ................................................................
ராஜினாமா செய்தார் தோப்பு வெங்கடாசலம்
 ................................................................
நீட் தேர்வு விவகாரம்; மனிதசங்கிலி போராட்டம்: திமுக அறிவிப்பு
 ................................................................
உலகநாயகனுக்கு விளம்பரம் தேவை இல்லை: கமலுக்கு ஆதரவாக ரசிகர்கள் போஸ்டர்!
 ................................................................
திமுக மாவட்டச்செலாளர்கள் கூட்டம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (14:26 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (14:26 IST)



தேசியக் கொடியை அவமதித்த அமேசான் நிறுவனத்தின் செயலை
கண்டித்து விஜயகாந்த் கண்டனம்!


தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைவர் விஜயகாந்த்  வெளியிட்டுள்ள அறிக்கையில்

அமேசான் நிறுவனத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கோடி போன்ற கால் மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாது.

இது கடும் கண்டனத்துக்குரியது. இது இந்தியாவையும், இந்தியர்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. உடனடியாக அமேசான் நிறுவனம் தனது இணையதளத்தில் இருந்து இந்தியாவை அவமதிக்கும் வகையில் உள்ள தேசிய கொடி படத்தை நீக்கவது மட்டுமின்றி, மன்னிப்பு கேட்கவேண்டும்.

அமேசான் நிறுவனம் விற்பனை இந்தியாவில் தடை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :