Add1
logo
மணல் திருட்டால் குடிநீர் பஞ்சம்! மணல் கொள்ளை எதிர்ப்பு கருத்தரங்கம்...! (படங்கள்) || கலெக்டர் முன் மண்பானைகளை உடைத்த விவசாயிகள்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள் (படங்கள்) || அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஸ்ரீனிவாசனின் உடலை ஐதராபத்திற்கு கொண்டுவர நடவடிக்கை: சுஷ்மா சுவராஜ || சாலையோரத்தில் மனைவிக்கு பிரசவம் பார்த்த பார்வையற்ற கணவன்: அழகான ஆண் குழந்தை பிறந்தது || மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு || நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோவில் படமாக்கினோம்: கைதானவர் வாக்குமூலம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || தீபக் யார் என்று எனக்கு தெரியாது: தம்பிதுரை பேட்டி || வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை || டெல்லி பயணம், சந்திப்பு பற்றி ஸ்டாலின் பதில் || வேடிக்கையிலும் வேடிக்கையானது: மு.க.ஸ்டாலின் பேட்டி || சோனியா, ராகுலுடன் ஸ்டாலின் சந்திப்பு (படங்கள்) || சிரியாவில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 51 பேர் பலி ||
முக்கிய செய்திகள்
தீபக் யார் என்று எனக்கு தெரியாது: தம்பிதுரை பேட்டி
......................................
டெல்லி பயணம், சந்திப்பு பற்றி ஸ்டாலின் பதில்
......................................
வேடிக்கையிலும் வேடிக்கையானது: மு.க.ஸ்டாலின் பேட்டி
......................................
சோனியா, ராகுலுடன் ஸ்டாலின் சந்திப்பு (படங்கள்)
......................................
பட்டப்பகல் பயங்கரம் போலீஸ் கண்முன்னே பசுபதிபாண்டியன் ஆதரவாளர் வெட்டிப் படுகொலை (படங்கள்)
......................................
காசி முதல் கோவை வரை சிவபெருமான் நம்மை இணைத்துள்ளார்: ஈஷா விழாவில் மோடி பேச்சு
......................................
தமிழகத்தில் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்பிருக்கிறது : பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
......................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் : தீபா பேட்டி
......................................
’எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை (MADP)’துவக்கம் - கொடி அறிமுகம்! (படங்கள்)
......................................
ஜக்கி வாசுதேவுக்கு பத்ம விபூசன் விருதை வழங்ககூடாது’- வழக்கு ஒத்திவைப்பு
......................................
விரைவில் கட்சியின் அலுவலகம் தானாக எங்களுக்கு வந்து சேரும்: ஆர்.கே.நரில் ஓபிஎஸ் பேச்சு
......................................
ஜெ. மரணம் குறித்து நீதி விசாரணை நடக்கும் வரை நமது தர்மயுத்தம் தொடரும்: ஆதரவாளர்கள் முன் ஒ.பி.எஸ்.
......................................
என்ன உண்மையை சொல்லப்போகிறார் ஓ.பி.எஸ்.!
......................................
டெல்லியில் மு.க.ஸ்டாலின் - வெளிநாட்டில் கனிமொழி எம்.பி.
......................................
ஊழல் குற்றவாளியின் பிறந்தநாளுக்காக அரசு சார்பில் விழாக்களை நடத்துவதா? ராமதாஸ் கண்டனம்
......................................
போலீஸ் வாகனத்தில் வந்த கைதி அரிவாளால் வெட்டி படுகொலை: நெல்லையில் பயங்கரம்
......................................
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ. பிறந்த நாள் விழா (படங்கள்)
......................................
ஜெ., எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெ.தீபா அஞ்சலி (படங்கள்)
......................................
தீபக்கை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள்: வைகைச் செலவன்
......................................
பேரவை அலுவலகத்தை திறந்து வைத்தார் ஜெ.தீபா (படங்கள்)
......................................
முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஜெ.தீபா: தியாகராயநகரில் குவியும் ஆதரவாளர்கள்
......................................
சோனியா, ராகுலை சந்திக்கிறார் ஸ்டாலின்
......................................
தமிழக அரசியல் வரலாற்றில் மாற்றி அமைக்கக் கூடிய பல விஷயங்களை ஒ.பி.எஸ். பேச இருக்கிறார்: மாஃபா பேட்டி
......................................
இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கைது!
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (13:29 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (13:41 IST)


என்னை நம்புங்க... 
காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனோபாலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தரம் தாழ்த்தி விமர்சித்ததாக நடிகர் மனோபாலா மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை அ.தி.மு.க.வைச் சேர்ந்த சினி சரவணன் என்பவர் அளித்துள்ள புகார் மனுவில், அ.தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளராக இருக்கும் மனோபாலா, வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் வெளியிட்டுள்ள பதிவை குறிப்பிட்டு இந்த புகார் மனுவை அளித்துள்ளார். இதன்மூலம் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலாவையும், தமிழக முதலமைச்சரையும், கல்வி பயிலும் மாணவ – மாணவியரையும் மனோபாலா தரம் தாழ்த்தி விமர்சித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர் மனோபாலா மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த மனோபாலா, ஒரு புகார் மனுவை கொடுத்தார். 

அதில், நான் படப்பிடிப்புக்குபோகும்போது ஷாட் இடைவேளையின்போது எனது செல்போனை வைத்துவிட்டு போவது வழக்கம். அப்போது யாரோ என் செல்போனை தவறாக பயன்படுத்தி, அதை உள்நோக்கத்தோடு அனுப்பி இருக்கக் கூடும். நான் அதிமுகவில் கடந்த 15 வருடங்களாக உறுப்பினராக மட்டுமில்லாமல் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளேன். என்மேல் என் புகழ்மேல் களங்கம் கற்பிக்கவும், அவதூறு பரப்பவும் திட்டமிட்டு செய்த செயலாக தெரிகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் என்றும் அதிமுக விசுவாசிதான் என புகார் மனுவில் கூறியுள்ளார்.

புகார் மனுவை அளித்துவிட்டு வெளியே வந்த மனோபாலாவிடம், கடந்த மாத இறுதியில் நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை. அதிமுகவில் இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு,

ஏங்க..  நான் என்றும் அதிமுக விசுவாசிதான். நம்புங்க... நான் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினராக இல்லை. நட்சத்திரப் பேச்சாளர் அவ்வளவுதான். எங்களைப் போன்றவர்கள் 44 பேர் நடிகர் குண்டுகல்யாணம் தலைமையில் சசிகலாவை சந்தித்து எங்களது ஆதரவை தெரிவித்துவிட்டு வந்தோம். என்றார்.

ஜெ. பொதுச்செயலாளராக இருந்தபோது நடந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது மனோபாலா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

அரவிந்த்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : karikalan1 Country : United Kingdom Date :1/13/2017 4:30:15 AM
உண்மையில் இந்த சீனி சரவணனைதான் உள்ளே போடணும் சொல்லப்படட செய்தியில் யார் பெயரையும் குறிப்பிட படவில்லை சரவணன்தான் அந்த செய்திக்கு காத்து மூக்கு வைத்து முதல்வரையும் மற்றவரையும் பெயர் குறிப்பிட்டு இருக்கிறார் ....ஆனபடியால் சீனி சரவணன் மேல்தான் வழக்கு போடவேண்டும் சடடபடி