Add1
logo
அகவிலைப்படி உயர்வை 6 சதவீதமாக திருத்த வேண்டும் - ராமதாஸ் || திமுக பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் - மு.க.ஸ்டாலின் ஆலோசனை || நாளை முதல் டிஇடி தேர்வு நடைபெறுகிறது || மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்துக்கும் விடுமுறை || இந்தியா - வங்கதேச எல்லைப் பகுதியில், ரகசிய சுரங்கப் பாதை கண்டறியப்பட்டது || அரசு மருத்துவமனை பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு || பொது இடத்தினை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தாலூகா அலுவலகத்தை முற்றுக்கை || நிறுத்தப்பட்ட மினி பஸ்களை இயக்க கோரிக்கை வட்டார போக்குவரத்து அலுவலகம் முற்றுக்கை || சீல் வைக்கப்பட்டுள்ள தாது மணல் குடோன்களில் சிறப்பு அதிகாரி ஆய்வு || கத்தாரில் முதன் முறையாக கண்டு ரசித்த பட்டம் விடும் திருவிழா || வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்கியுள்ளது || புதுக்கோட்டையில் அமைச்சரமீது கோபம் காலியாகும் அதிமுக (அ) அணி || பெற்றோரிடமிருந்து குழந்தைகள் பிரிந்து வாழலாம்: உச்சநீதிமன்றத்தின் விநோதத் தீர்ப்பு! ||
முக்கிய செய்திகள்
திமுக பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் - மு.க.ஸ்டாலின் ஆலோசனை
......................................
நாளை முதல் டிஇடி தேர்வு நடைபெறுகிறது
......................................
டெல்லி.. டெல்லி.. டெல்லி.. டெல்லி.. டெல்லி.. : நேரலையில் கத்திய நாஞ்சில் சம்பத் (வீடியோ)
......................................
அடையாறு : தினகரன் வீட்டில் வைத்து டெல்லி போலீசார் விசாரணை (வீடியோ)
......................................
டி.டி.வி.தினகரன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டது ஏன்? (வீடியோ)
......................................
வைகோவுக்கு மீண்டும் சிறை - ஜூன்- 2வரை காவல் நீட்டிப்பு
......................................
விவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: சென்னையில் நக்மா பேட்டி (படங்கள்)
......................................
தமிழகத்தில் அ.தி.மு.க. அழிந்துவிட்டது: ராமதாஸ்
......................................
சென்னை ஜார்ஜ் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஃபா பாண்டியராஜன் சரண்
......................................
தமிழக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறதா? அன்புமணி கண்டனம்
......................................
லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த உத்தரவு!
......................................
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல!: ராமதாஸ்
......................................
தினகரனுடன் டெல்லி போலீசார் சென்னை புறப்பட்டனர்!
......................................
அரசு டாக்டர்கள் போராட்டத்துக்கு - மு.க.ஸ்டாலின் ஆதரவு
......................................
அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு - முதல்வர் பழனிசாமி அறிக்கை
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (12:18 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (12:41 IST)


எந்த கொம்பனாலும் அழிக்க அல்ல, தொட்டுக்கூடப் பார்க்க முடியாது: ஸ்டாலின் பதிலடிதிமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (12-01-2017) ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக்கோரி புது கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அவர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

அப்போது அவரிடம், ஜல்லிக்கட்டு கட்டாயம் நடக்கும் என்று சொல்லும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், போகியன்று திராவிட இயக்கங்களை அழித்து விட்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று சொல்வது பற்றி உங்கள் கருத்து என்ன? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் அழிக்க அல்ல, தொட்டுக்கூடப் பார்க்க முடியாது என்றார் மு.க.ஸ்டாலின்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : KARIKAALAN Date :1/12/2017 4:23:02 PM
ராதாகிருஷ்ணன் அன்று இந்து கல்லூரியில் படிக்க வழி வகை செய்ததும் இந்த திராவிட இயக்கம் தான் !
Name : Rajkumar Date :1/12/2017 3:03:36 PM
செம்ம masssssssuuuuuuuuuuuu தளபதி !!!