Add1
logo
அலங்கார மேடை சரிந்ததில் 9 பேர் பலி || 1000 ஆண்டு பழமை மகாவீரர் சிலை கண்டெடுப்பு || 14 வயது சிறுமி குழந்தை பெற்றார் || மதுரையில் 6 அடி ஆழத்திற்கு மண்ணில் புதைந்த கட்டடம் || தினகரன் கைதுக்குப் பின்னால் இருக்கும் மோடி அரசின் அதிகார அத்துமீறலைத் தோலுரிப்போம்: சீமான் || வறட்சியினால் விவசாயிகள் இறக்கவில்லை என்பதா? விவசாயிகளின் மரணத்தை மூடி மறைப்பதா? : சீமான் கண்டனம்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || பிலிப்பைன்ஸில் நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் || ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம் || 12 ஆயிரம் கி.மீ தூரத்தை 20 நாட்களில் கடந்து வந்த சரக்கு ரெயில் || சயானிடம் - மாவட்ட நீதிபதி விபத்து குறித்து விசாரணை || விசைத்தறி தொழிலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசுபல்வேறு திட்டங்களைவகுத்துள்ளது - ஜவுளித்துறை அமைச்சர் || அண்ணன் சாவில் மர்மம் இருப்பதாக வழக்கு உடலை தோண்டியெடுத்து விசாரனை திருக்காட்டுப்பள்ளி பரபரப்பு ||
தமிழகம்
கோயம்பேடு பேருந்து நிலைய எல்ஐசி அலுவலகத்தில் திடீர் தீ
......................................
1000 ஆண்டு பழமை மகாவீரர் சிலை கண்டெடுப்பு
......................................
14 வயது சிறுமி குழந்தை பெற்றார்
......................................
மதுரையில் 6 அடி ஆழத்திற்கு மண்ணில் புதைந்த கட்டடம்
......................................
தினகரன் கைதுக்குப் பின்னால் இருக்கும் மோடி அரசின் அதிகார அத்துமீறலைத் தோலுரிப்போம்: சீமான்
......................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
......................................
சயானிடம் - மாவட்ட நீதிபதி விபத்து குறித்து விசாரணை
......................................
விசைத்தறி தொழிலை மேம்படுத்துவதற்காக மத்திய அரசுபல்வேறு திட்டங்களைவகுத்துள்ளது - ஜவுளித்துறை அமைச்சர்
......................................
அண்ணன் சாவில் மர்மம் இருப்பதாக வழக்கு உடலை தோண்டியெடுத்து விசாரனை திருக்காட்டுப்பள்ளி பரபரப்பு
......................................
ஜெ. முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உடல் தகனம்
......................................
கொடநாடு கொலை : மேலும் 5 பேருக்கு வலைவீச்சு
......................................
பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலைக்கு மலர்மாலை வைத்து போராட்டம்! (படம்)
......................................
50% இடஒதுக்கீடு ரத்தான விவகாரம்: கோவில்பட்டியில் அரசு மருத்துவர்கள் ஊர்வலம் (படம்)
......................................
தனியார் மருத்துவமனை ஊழியர் வீட்டில் ரூ.1லட்சம் மதிப்பிலான நகை திருட்டு!
......................................
இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவும் சேவ் பார்மர்ஸ் இயக்கம்! (படங்கள்)
......................................
நூறு நாள் வேலையின் கூலியை வங்கிக்கடனில் வரவு வைப்பதா? கோபத்தில் பொதுமக்கள்
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி
......................................
தான் படித்த கல்லூரி விழாவில் கலந்துகொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
......................................
இன்று டெல்லி அழைத்துச்செல்லப்படுகிறார் டிடிவி தினகரன்! (படங்கள்)
......................................
தீவிரவாத அரசியலுக்கு எதிராக ஒன்றிணைவோம்: எஸ்.டி.பி.ஐ. டெல்லியில் தர்ணா போராட்டம்!
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வு - நேரில் பார்வையிட்ட திருவள்ளூர் ஆட்சியர் ( படங்கள்
......................................
சென்னை நகை கடைகளில் விற்பனை அமோகம்
......................................
தூக்குப் போட்டு போராட்டம்
......................................
விவசாயிகளின் இறப்பைக் கொச்சைப்படுத்திய அரசு!: - கொ.நா.ம.தே.க. ஈஸ்வரன் கண்டனம்
......................................
கட்டப்பாவுக்கு வேலூரில் கட்-அவுட் ( படம்
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (23:52 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (23:56 IST)


வழக்கறிஞர்கள் பச்சை சட்டை அணிந்து நீதிமன்ற வளாகத்தில் பொங்கலை கொண்டாடினர்

தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வேளாண்மை செழிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் வழக்கறிஞர்கள் பச்சை சட்டை அணிந்து கோவை நீதிமன்ற வளாகத்தில் பொங்கலை கொண்டாடினர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஓவ்வோரு ஆண்டும் கோவை நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன் ஓரு பகுதியாக குற்றவியல் வழகறிஞர் சங்கத்தின் சார்பில் 9ஆம் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வழக்கறிஞர்கள் சர்க்கரை பொங்கல் வைத்து அனைத்து வழகறிஞர்களுக்கும் கொடுத்து உற்சாகதுடன்    பொங்கல் விழாவை கொண்டாடினர். மாட்டின் கொம்புகளுக்கு சாயம் பூசி அலங்கரித்து வழக்கறிஞர்கள் வழிப்பட்டனர். மேலும், வழக்கறிஞர்களும் இளைய தலைமுறையினரும் பொங்கல் விழாவை பற்றி தெரிந்து கொள்ளவும் இதை பின்பற்றவும் வேண்டும் என்பதற்காக தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையானது நீதி மன்ற வளாகத்தில்  கொண்டாடப்பட்டு வருவதாகவும் குற்றவியல் வழகறிஞர்கள் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வழகறிஞர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் நிலவும் வரட்சி மற்றும் விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வேளாண்மை செழிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் வழக்கறிஞர்கள் பச்சை சட்டை அணிந்து பொங்கலை கொண்டாடினர். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

-அருள்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :