Add1
logo
முன்னாள் காங். எம்எல்ஏ மரணம் || EXCLUSIVE - நத்தம் கோயில்பட்டியில் ஜல்லிக்கட்டை துவங்கி வைக்கிறார் ஓபிஎஸ் || EXCLUSIVE முதல்வர் ஓபிஎஸ் திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டம் || தமுக்கம் மைதானத்தில் 5வது நாள் போராட்டம் || தமிழகத்தின் மிக உயர்ந்த கலாச்சாரம் குறித்து மிகுந்த பெருமை கொள்கிறேன்: மோடி || சாலையில் பள்ளம் தோண்டி, மணல் மூட்டைகளை அடுக்கி முதல்வர் ஓ.பி.எஸ்க்கு எதிர்ப்பு || வாடி வாசல் முன்பு போராட்டம் || விடிய விடிய போராட்டம் || பிரதமர் உறுதியளிக்கும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் - திருமாவளவன் || போலீஸ் அதிகாரிகளை திருப்பி அனுப்பிய கிராம மக்கள் || மெரினா இரவில் ஆடி பாடி மணலில் சிற்பம் வரைந்து போராடும் இளைஞர்கள் (படங்கள்) || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அலங்காநல்லூரில் தடியடியா? ||
தமிழகம்
முன்னாள் காங். எம்எல்ஏ மரணம்
......................................
தமுக்கம் மைதானத்தில் 5வது நாள் போராட்டம்
......................................
வாடி வாசல் முன்பு போராட்டம்
......................................
விடிய விடிய போராட்டம்
......................................
பிரதமர் உறுதியளிக்கும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் - திருமாவளவன்
......................................
போலீஸ் அதிகாரிகளை திருப்பி அனுப்பிய கிராம மக்கள்
......................................
மெரினா இரவில் ஆடி பாடி மணலில் சிற்பம் வரைந்து போராடும் இளைஞர்கள் (படங்கள்)
......................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
......................................
அலங்காநல்லூரில் தடியடியா?
......................................
குடியரசு தினத்தை கருப்பு நாளாக அனுசரிக்க-புதுச்சேரி பொதுநல அமைப்புகள் முடிவு!
......................................
அவசர சட்டத்தில் என்ன திருத்தம் செய்யப்பட்டது?
......................................
நாளை கண்டிப்பாக வாடிவாசல் திறக்கப்படமாட்டாது : போராட்டக்காரர்கள் உறுதி
......................................
வரலாற்றில் இருந்து ஒருநாள் ஜல்லிக்கட்டு அகற்றப்படும் : பீட்டா இந்தியா
......................................
காந்தியப் போராட்ட முறை காலாவதியாகிவிடவில்லை-தமிழருவி மணியன்
......................................
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: மாணவர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வி!
......................................
பாண்டியன் ஓட்டலில் ஓபிஎஸ்
......................................
ஓபிஎஸ் சென்ற விமானம் ஒரு மணி நேரம் தாமதம்
......................................
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 2500 போலீசார் பாதுகாப்பு
......................................
மதுரையில் இளைஞர்கள் தீப்பொறி போராட்டம்
......................................
திருப்பி அனுப்பப்படும் காளைகள்
......................................
கொட்டும் மழையிலும் மாணவர், பொதுமக்கள் ரயில் மறியல் (படங்கள்)
......................................
ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் : ஓபிஎஸ் திட்டவட்டம்
......................................
”மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக நடத்தும் போராட்டம் ‘மெரினா புரட்சி’ மு.க.ஸ்டாலின் பேச்சு
......................................
மதுரை ஏர்போர்ட்டில் போலீஸ் குவிப்பு
......................................
போராட்டத்தில் இருப்பவர்கள் வீடுகளூக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன்: ஆளுநர்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (23:38 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (23:53 IST)


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி பேரணி மற்றும் போராட்டம்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூரில் புதன்கிழமை பேரணி மற்றும் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூரில், விஜயபுரம் வர்த்தகர்கள் சங்கம் மற்றும் பொது சேவை சங்கங்கள் சார்பில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், இதற்கு தடையின்றி அனுமதி வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,திருவாரூர் தெற்கு வீதியிலிருந்து பேரணியாக புறப்பட்டு அண்ணாசாலை, நேதாஜி சாலை, கடைவீதி, விஜயபுரம் உள்ளிட்ட முக்கிய வீதி கள் வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடித்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணியில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி தராத மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.

சங்கத் தலைவா் பாலு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த வேண்டும், விவசாயிகளின் உயிரிழப்பை தடுத்து நிறுத்த வேண்டும், ஜல்லிக்கட்டு போட்டித் தடையை நீக்கி நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

-செல்வகுமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :