Add1
logo
ஆம் ஆத்மி வேத் பிரகாஷ் சதீஷ் - பா.ஜனதாவில் இணைந்தார் || ஆர்.கே.நகர் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார் || ஆட்டோ கவிழ்ந்து விபத்து டிரைவர் பலி || நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா || ஏப் 1ம் முதல் 15 தேதி வரை ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகம் || ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் || 75 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் || சேலம் ஆத்தூர் அருகே சரக்கு ஆட்டோவில் பயணித்த 3 பேர் பலி || ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்படும் - ராஜேஷ் லக்கானி || அரசு பஸ்களுக்கு புதிய டயர்கள் பொருத்தப்பட்டதில் நிதி முறைகேடு || ஆர்.கே.நகரில் தீபா படகு சின்னத்தில் பிரசாரம் தொடங்க உள்ளார் (படங்கள்) || சாயல்குடி அருகே மின் கசிவால் மீனவர்களின் இரண்டு வீடுகள் எரிந்து நாசம் (படங்கள்) || வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து காங்கிரஸ் கட்சி சார்பில் 40 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிப்பு ||
முக்கிய செய்திகள்
ஆர்.கே.நகர் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்
......................................
ஆர்.கே.நகரில் தீபா படகு சின்னத்தில் பிரசாரம் தொடங்க உள்ளார் (படங்கள்)
......................................
உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்த உள்ளீர்கள்? தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
......................................
தாது மணல் ஏற்றிமதி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை!
......................................
கலெக்டர் மீது பத்தாம் வகுப்பு மாணவி புகார் - தர்மபுரி பரபரப்பு
......................................
அழிக்கப்படும் தமிழைக் காக்க தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் கலந்தாய்வு கூட்டம்;தீர்மானங்கள்!
......................................
உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்? தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கேள்வி
......................................
தினகரன் வேட்புமனுவை நிராகரிக்க கோரி டிராபிக் ராமசாமி கோர்ட்டில் முறையீடு
......................................
மாணவியின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் நின்ற டிடிவி!
......................................
அருண் ஜெட்லியுடன் சந்திப்பு; தமிழக விவசாயிகளின் கோரிக்கையை முன்வைத்த வைகோ
......................................
அத்துமீறல்களை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது - திருமா பேட்டி
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (22:5 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (22:34 IST)


தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் 2017ஆம் ஆண்டுக்கான ‘பெரியார் விருதுகள்’ அறிவிப்பு



தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 23 ஆண்டுகளாக இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, சமூகத்தின் முற்போக்கு வளர்ச்சிக்கு பாடுபட்டுவரும் தமிழர்களை தெரிந்தெடுத்து தை முதல்நாளாம் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளையொட்டி ‘பெரியார்’ பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் மேற்கண்டுள்ளபடி பல்துறைகளில் சிறந்து விளங்குகின்ற தமிழர்களுக்கு ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெறும் திராவிடர் திருநாள் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன.

கல்வியாளர் பிரின்சு கஜேந்திரபாபு, ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி. அமுதன், எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் இராஜூ முருகன் ஆகியோர்க்கு முதல் நாள் (15.01.2017) விழாவிலும், பொருளாதார நிபுணர் ஜெ.ஜெயரஞ்சன், தன்னம்பிக்கை பேச்சாளர் ‘இன்ஸ்பைரிங் இளங்கோ’, எழுத்தாளர் ஜெயராணி, திரைப்பட இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர்க்கு இரண்டாம் நாள் (16-01-2017) விழாவிலும் ‘பெரியார் விருது’ வழங்கப்படவுள்ளது.

திரைப்பட இயக்குநரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்களுக்கு விரைவில் நடைபெறவிருக்கும் “மாவீரன் கிட்டு” திரைப்பட பாராட்டு விழாவில் ‘பெரியார் விருது’ வழங்கப்படவிருக்கிறது. (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று விருது வழங்கவிருக்கிறார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :