Add1
logo
நெடுவாசலை காக்க 100 கிராமங்கள் திரண்டனர் ( படங்கள் || நெடுவாசலுக்காக கறம்பக்குடி கல்லூரி மாணவர்கள் போராட்டம்( படங்கள் || பத்திரப்பதிவுக்கு தடை நீடிப்பு - தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்! || ஜெ.வுக்கு பொது இடத்தில் அரசு பணத்தில் நினைவிடம் கட்ட தடை கோரி வழக்கு! || நெடுவாசல் போராட்டத்திற்கு வரும் மக்களை தடுக்கும் போலீசார்! || 3,500 முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கோரிக்கை || மணப்பாடு படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு அன்புமணி இரங்கல் || நெடுவாசல் காக்க கத்ததாரில் போராட்டம்( படம் || நெடுவாசல் மக்கள் போராட்டத்தை ஒடுக்க அரசு துடிக்கக் கூடாது! : ராமதாஸ் || சசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு || தமிழக மீனவர்கள் மீது 7வது நாளாக தாக்குதல் || 89-வது ஆஸ்கர் விருது விழா - ’கவுரவ ஆஸ்கார்’ விருது பெற்றார் ஜாக்கிசான் || லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 89-வது ஆஸ்கர் விருது விழா ||
தமிழகம்
நெடுவாசலை காக்க 100 கிராமங்கள் திரண்டனர் ( படங்கள்
......................................
நெடுவாசலுக்காக கறம்பக்குடி கல்லூரி மாணவர்கள் போராட்டம்( படங்கள்
......................................
நெடுவாசல் போராட்டத்திற்கு வரும் மக்களை தடுக்கும் போலீசார்!
......................................
3,500 முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கோரிக்கை
......................................
மணப்பாடு படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு அன்புமணி இரங்கல்
......................................
நெடுவாசல் காக்க கத்ததாரில் போராட்டம்( படம்
......................................
தமிழக மீனவர்கள் மீது 7வது நாளாக தாக்குதல்
......................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
......................................
நெடுவாசலில் கல்லூரி மாணவ, மாணவிகள் வருகையால் போராட்டம் தீவிரம் அடைகிறது
......................................
பிப்., 28ல் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் போராட்டம்
......................................
ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி பலி
......................................
புதுக்கோட்டையில் மார்ச் 1ம் தேதி கடையடைப்பு போராட்டம்
......................................
மணப்பாடு படகு விபத்து : முதல்வர் பழனிசாமி இரங்கல்
......................................
கோட்டைகாட்டிலும் வெடித்தது இயற்கை எரிவாயு போராட்டம்
......................................
மாட்டு வண்டி பந்தயம் - சீறிபாய்ந்த காளைகள்: விருதுநகர், தூத்துக்குடி மாடுகள் முதலிடம்
......................................
பகவதியம்மன் கோயில் கொடைவிழா
......................................
திருவள்ளுர் மாவட்டத்தில் பல இடங்களில் மயானகொள்ளை திருவிழா நடைபெற்றது (படங்கள்)
......................................
தடை செய்யப்பட்ட பகுதியில் சுற்றுலா பயணம் பலி உயரும் என அச்சம்
......................................
குடும்ப ஆதிக்கம் கட்சியில் இருக்காது என டிடிவி தினகரன் கூறியிருக்கிறாரே? ஒ.பி.எஸ். பதில்
......................................
ஓ.பி.எஸ். எப்போதும் தற்காலிகம்தான்...: நாஞ்சில் சம்பத்
......................................
மார்ச் 1-ல் புதுக்கோட்டை முழுவதும் கடையடைப்பு
......................................
மு.க.ஸ்டாலினை முதல்வராக்க கூட்டு சதி செய்தவர் ஓ.பன்னீர்செல்வம்: கடம்பூர்.செ.ராஜீ குற்றச்சாட்டு.
......................................
தீபா பேரவையில் இருந்து 1000 பேர் ஓ.பி.எஸ். அணிக்கு தாவல்
......................................
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கக்கூடாது: வைகோ
......................................
அரசு மேல்நிலைப்பள்ளியில் டிஇடி தேர்வுக்கான விண்ணப்பம் விநியோகம்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2017 (20:11 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2017 (20:50 IST)


ஜல்லிக்கட்டு நடத்து; மன்னார்குடியில் பேரணி நடத்திய இளைஞர்கள் (படங்கள்)

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஜல்லிகட்டை தடைசெய்யும் மத்திய அரசு கண்டித்தும், இந்த ஆண்டு முதல் ஜல்லிகட்டை எந்தவித தடையும் இல்லாமல் நடத்த வேண்டும். பீட்டா அமைப்பை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பேரணி நடத்தினார்கள்.

சமூக வலைதளங்கள் மூலம் இந்த இந்த இளைஞர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மன்னார்குடி தேரடி பகுதியில் திரண்டனர். அங்கிருந்து தலைமை தபால் நிலையம் பேருந்து நிலையம், காந்திசாலை, அரசு மருத்துவமனை நகராட்சி அலுவலகம் வழியாக கோட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். வழியெங்கும் பாரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டை தடைசெய்யகூடாது என வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டு வந்தனர்.



இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வாலர்கள், சேவை அமைப்புகள், தன்னாவலர்கள் ஆயிகணக்கானோர் கலந்துகொண்டனர். மன்னை மைந்தர்கள் அமைப்பினர் சாலிக், ஜீவானந்தம், ஆகியோர்  அளித்த பேட்டியில் தமிழர்களின் பாரம்பரியத்தை தகர்ப்பதன் மூலம் பன்னாட்டு கம்பெணிகள் பணம் சம்பாதிக்க வழி செய்து தரப்படுகிறது. நாட்டு மாடுகளை அழிக்க ஜல்லிகட்டை ஒழிப்பது அவர்களுக்கு முக்கிய வழியாக தெரிந்திருக்கிறது, இதுமட்டும் அல்லாமல் சுற்றுசூழலை பாதிக்கும் நீர் நிலைகளை அழிக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும் எதிராக இளைஞர்கள் ஒன்று திரள்வோம் என அரசுக்கு சொல்லிக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெயனாந்த் திவாகரன் பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது. ஒருசில அமைப்புகள் மாடுகளை கொண்டு குவிப்பதை தடை செய்யவில்லை, காளைகளுடன் விளையாடுவதை தடை செய்கிறார்கள். உண்மையிலேயே மாடுகள் மீதுள்ள அக்கறையில் தான் இதனை செய்கிறார்களா என கேள்வி எழுப்பினார்.

-இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :