Add1
logo
எச்.ராஜா வேண்டவே வேண்டாம்! முட்டுக்கட்டை போட்ட ஆடிட்டர்! || சறுக்கலை ஏற்படுத்தும் என நம்புகிறார் ரஜினி! || தமிழக சிறை வேண்டாம்! மறுத்த சசிகலா! || டெல்லி - எடப்பாடிக்கிடையே ஏற்படுத்திக்கொண்ட டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - இ.பி.எஸ்க்கு அமைச்சர்கள் அழைப்பு || தமிழக முதல்வராக ஸ்டாலின் வர 59 சதவீதம் பேர் ஆதரவு || 28 தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர்க்கு: முதல்வர் பழனிசாமி கடிதம் || மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் முதியவர் பலி || அசாம் மாநிலத்தில் ரூ.2 கோடி போதை மருந்து பறிமுதல் || பாஸ்போர்ட் இந்தியிலும் வழங்கப்படும் மத்திய அரசின் அறிவிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம் || அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம் || சென்னையில் பல்வேறு இடங்களில் மழை ||
சிறப்பு கட்டுரை
எங்கள் சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தியாவில் உருவாக்குவோம்!
 ................................................................
மெல்பர்னில் மொய்விருந்து
 ................................................................
அழகென்பது பெண்களுக்கு மட்டும்தானா?
 ................................................................
தந்தையர் தினத்தின் அன்னை: ஒரு பெருமைமிக்க மரபு சொல்லும் கதை..!
 ................................................................
பாஜக அரசின் தோலை உரிப்பதுதான் எங்கள் பணி: வேல்முருகன் பிரத்யேக பேட்டி
 ................................................................
காலா - இவரா... அவரா...?
 ................................................................
சமூக வ(தந்தி)லைதளங்கள்..!
 ................................................................
வீட்டை விட்டு வெளியே வரும் வாய்ப்பே போய்விடும்: வேதனையில் மாற்றுத்திறனாளிகள்
 ................................................................
இணையதளத்தில் தி.மு.க. புதிய வியூகம்! -பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி
 ................................................................
இனி நாய் வளர்க்கிறது அவ்வளவு ஈஸியில்ல..!
 ................................................................
இந்தியாவில் குற்றம்...இங்கிலாந்தில் சொர்க்கம் - விஜய் மல்லையாவின் சீனியர்கள் !!!
 ................................................................
சந்திரபாபு, அசோகனை பழி வாங்கினாரா எம்.ஜி.ஆர்.
 ................................................................
பிளாஸ்டிக்கால் செய்யப்படும் உணவுகளா? வதந்திகளில் மூழ்கும் சமூகம்!
 ................................................................
ரஜினி மாஸ் எடுபடுமா? -நக்கீரன் சர்வே...!
 ................................................................
துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 10, ஜனவரி 2017 (11:33 IST)
மாற்றம் செய்த நாள் :10, ஜனவரி 2017 (11:33 IST)





பொதுச்செயலாளர் பதவியேற்றதும்  சசிகலா தனது சொந்தபந்தங்களிடம் ""இனி நான் அக்காவைப் போல தனித்து வாழப்போகிறேன்'' என்று சொல்லிப் பார்த்தார். ஜெ. போயஸ் கார்டனில் இருந்தவரை அவருடன் சசிகலா எப்படி இருந்தாரோ அதுபோலவே சசிகலாவிடம் அதிகாரம் உள்ளவரை அவரைச் சார்ந்தே இருக்கத் தீர்மானித்துவிட்டனர் சொந்தபந்தங்கள்.

"சொத்துக்குவிப்பு வழக்கில் வரப்போகும் தீர்ப்பு தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில்... சசிகலா நடத்தும் அரசியல் போராட்டம் மிகவும் கூர்மையானதாக மாறியுள்ளது' என்கிறார்கள் அ.தி.மு.க.வின் சீனியர் நிர்வாகிகள். 35 வருடமாக ஜெ.யுடன் இருக்கும் சசி குடும்பத்து அங்கத்தினர்களை விட வெறும் 15 வருடம் மட்டுமே அதிகார மையங்களுடன் இணைந்திருந்த ஓ.பி.யின் மகன் இரவீந்திரநாத் குவித்துள்ள சொத்துகள் ஏராளம். "இனி ஒ.பி. போன்றவர்களை வளரவிடக்கூடாது. நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம்' என சசியின் சொந்தங்கள் விடாப்பிடியாக சசியை சுற்றி வருகின்றன.

"சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய அசைன்மென்ட்டில்  நடராஜன் இருக்கிறார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி கெஹர் பற்றி அவர் அடிக்கும் தேவையற்ற கமெண்ட்டுகள் சசிகலாவுக்கே எதிராகப் போய் முடியும்' என்கிறார்கள் நட ராஜனை விரும்பாத  கார்டன் தரப்பினர்.

""மன்மோகன்சிங்கால் சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக கெஹர் நியமிக்கப்பட்டவர். அவர் ராகுல்காந்தி சொன்னால் கேட்பார். நானும் திருநாவுக்கரசும் ராகுலிடம் பேசிவிட்டோம். பழைய தீர்ப்பெல்லாம் வராது. சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் இருவரும் புதிய தீர்ப்பு வழங்குவார்கள். அந்தத் தீர்ப்பு அனைத்துக் குற்றங்களையும் ஜெ. மீது போட்டுவிட்டு சசியை விடுதலை செய்துவிடும்'' என நடராஜன், தனக்கு நெருக்கமான மீடியா ஆட்களிடம் சொல்லிவருவது டெல்லியை எட்டியுள்ளதாம். வெளிவட்ட வேலைகளை நடராஜன் எந்தளவு திறம்படச் செய் கிறார் என்பதை வழக்கின் தீர்ப்பு தீர்மானிக்கும்.

சசியை உலுக்கும் இன்னொரு உறவு இளவரசி. இளவரசியின் சொந்தபந்தங்கள்...


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Murugan M Country : Japan Date :1/12/2017 10:45:28 AM
Tamil Nadu is their father's property.
Name : anonymous Date :1/11/2017 11:07:11 AM
Disgusting !