Add1
logo
இன்றைய(17.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! || ஜக்கி வாசுதேவ்வின் மோசடிகளை மக்களிடம் அம்பலப்படுத்த போகிறேன்: இந்தியாவின் தண்ணீர் மனிதன் பேட்டி || தொடரை வென்றது இந்திய அணி || 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக; ஓய்வூதியர்கள் கோரிக்கை || ஆட்சியர் உத்தரவு! காற்றில் பறக்கும் அவலம்... || தங்கம் வென்றார் சுஷில்குமார் || இறுதிப்போட்டியில் தோல்வியைத்தழுவிய பி.வி.சிந்து || பாகிஸ்தானின் தேவாலயத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்! - 8 பேர் உயிரிழப்பு || கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது || சுதந்திரத்திற்குப் பின் முதன்முதலாக மின்வசதி பெற்ற கிராமம்! || நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! || கட்சி பிரமுகர்களை விருந்துக்கு அழைத்துள்ள ராகுல் || ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி ||
முக்கிய செய்திகள்
இன்றைய(17.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜக்கி வாசுதேவ்வின் மோசடிகளை மக்களிடம் அம்பலப்படுத்த போகிறேன்: இந்தியாவின் தண்ணீர் மனிதன் பேட்டி
 ................................................................
அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
ஆர்.கே.நகரில் பட்டப்பகலில் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
தலைக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கும் அதிமுகவினர்! - வெற்றிவேல் குற்றச்சாட்டு
 ................................................................
வரம்பு மீறி செயல்படும் ஆளுநர்! - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
 ................................................................
ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கை - மத்திய அரசிடம் இன்று சமர்ப்பிப்பு
 ................................................................
85% புகையிலை எச்சரிக்கை படங்களை நீக்கக்கூடாது: சட்டப்பாதுகாப்பு தேவை! அன்புமணி
 ................................................................
மோடிக்கு மாற்று ராகுல்காந்தி தான் : திருநாவுக்கரசர் பேட்டி
 ................................................................
பணப்பட்டுவாடா - சிறப்பு தேர்தல் அதிகாரியுடன் அரசியல் கட்சியினர் ஆலோசனை!
 ................................................................
தஷ்வந்த் நண்பர் மணிகண்டனிடம் போலீசார் விசாரணை
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 26, ஏப்ரல் 2016 (8:35 IST)
மாற்றம் செய்த நாள் :26, ஏப்ரல் 2016 (8:35 IST)கலைஞரின் சொத்து மதிப்பு விவரம்

தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று திருவாரூர் சட்டசபை தொகுதியில் மீண்டும் போடடியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவோடு, பிரமாண பத்திரமும் தாக்கல் செய்துள்ளார். அதில் தனது பெயரிலும், தனது மனைவி தயாளுஅம்மாள், துணைவியார் ராஜாத்திஅம்மாள் பெயரிலும் உள்ள சொத்து மதிப்புகளை குறிப்பிட்டுள்ளார்.

அதன் விவரம் :

தி.மு.க. தலைவர் கலைஞர் தாக்கல் செய்த சொத்துபட்டியலில் அசையும் சொத்துகள் ரூ.13 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரத்து 536 என்றும், அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்றும், வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்கள் ஏதும் இல்லை என்றும் கையில் உள்ள ரொக்கம் ரூ.50 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தனது பெயரில் வீடு, வாகனங்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மனைவி தயாளு அம்மாள் பெயரில் கையில் உள்ள ரொக்கம் ரூ.10 ஆயிரம் என்றும், அசையும் சொத்தின் மதிப்பு ரூ.7 கோடியே 44 லட்சத்து 7 ஆயிரத்து 178 என்றும், அசையா சொத்தின் மதிப்பு ரூ.8 லட்சத்து 3 ஆயிரம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்கள் ஏதும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

துணைவியார் ராசாத்தி அம்மாள் பெயரில் கையில் உள்ள ரொக்கம் ரூ.56,850 என்றும், அசையும் சொத்து ரூ.37 கோடியே 90 லட்சத்து 43 ஆயிரத்து 862 என்றும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.4 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரம், வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனையவற்றில் இருந்து பெறப்பட்ட கடன்கள் ரூ.11 கோடியே 94 லட்சத்து 37 ஆயிரத்து 427 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : JK Country : Australia Date :4/26/2016 1:55:25 PM
இதற்குமேல் இவருக்கு சொத்து உண்டு என்பதை நிருபிப்பவருக்கு அந்த சொத்து அவருக்கு எழதி தரப்படும் என்று சட்டம் இருந்தால் அனைத்தையும் பட்டியலிட்டிருப்பார்.
Name : karikalan1 Date :4/26/2016 1:03:26 PM
சுவிஸ் வங்கி கணக்க காட்ட தேவையில்லை என்று நினைக்கிறேன் அது இல்லாததால் மிகவும் வறியவர் ஆக இருக்கிறார் மற்ற சொந்தங்களும் தங்கள் வங்கி விபரம் சொல்ல தேவையில்லை அதுதான் மாறன் குடும்பம் பேர பிள்ளைகள் மருமக்கள் ...
Name : Eswar Date :4/26/2016 1:02:11 PM
தமிழர்கள் காட்சிகளை காணாத குருடர்கள் என்றும், செய்திகளை கேட்காத செவிடர்கள் என்றும், பகுத்தறிவில்லா பாமரர் என்றும் நினைத்து காலத்தை ஓட்டி ஏமாத்தி பிழைக்கும் அடிவருடி பிறவிகள் இவர்கள். தேர்தல் வேட்புமனு தாக்கலின் போதே பிழையாக சொத்துமதிப்பை காட்டும் இவர்கள் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் இதேமாதிரி கள்ளக்கணக்கு காட்டி சொத்து சேர்த்து தம்மை வளர்த்துகொள்வார்கள். அன்பான தமிழ் மக்களே இனியும் இவர்களை நம்பாதீகள் .