Add1
logo
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா || துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது || பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை || நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு! || நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு || 29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு ||
Logo
ஓம்
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
மேஷம்
 ................................................................
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020
 ................................................................
கிரகண காலத்தில் உற்சவம் நடத்தலாமா?
 ................................................................
அக்டோபர் மாத ராசிபலன்கள்
 ................................................................
நீண்ட ஆயுள் தரும் சத்தியவான்- சாவித்திரி ஆலயம்!
 ................................................................
ஆறிலும் சாவு... நூறிலும் சாவு...
 ................................................................
செந்தில் ஆண்டவனுக்கு தீபாவளி சீர்!
 ................................................................
அக்டோபர் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
அருள் தருவான் அலைவாய்ப் பெருமான்!
 ................................................................
மனபாரம் தீர்க்கும் தாமேஷ்வர்!
 ................................................................
பார் புகழும் வாழ்வு தரும் பனையூர் பரமன்
 ................................................................
மகாயோகி சதாசிவ பிரம்மேந்திரர்!
 ................................................................
ஆலயங்களின் அறிவியல் நுட்பம்!
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
வேதாந்த நாயகன்!
 ................................................................
கங்கா புராணம்!
 ................................................................
01-10-17(19-12-2017 முதல் 27-12-2020 வரை)
(12 ராசிகளுக்கும் பொதுப் பலன், பரிகாரங்கள், அதிர்ஷ்டக் குறிப்புகள் அடங்கியது.)
ஜோதிட மாமணி முனைவர் முருகு பாலமுருகன்

ன்புள்ள வாசகர்களே!

எல்லாம்வல்ல எம்பெருமான் முருகனின் அருளோடும், ஆயுள்காரகன் என அழைக்கப்படும் சனி பகவானின் அருளோடும், எனது தந்தையும் பிரபல ஜோதிடச் சக்கரவர்த்தியுமான தெய்வத்திரு. முருகு இராசேந்திரன் அவர்களின் ஆசியோடும் இந்த சனிப்பெயர்ச்சிப் பலன்களை எழுதியுள்ளேன். வாக்கியப் பஞ்சாங்க சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 4-ஆம் தேதி, 19-12-2017 செவ்வாய்க்கிழமை, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சியாகி 27-12-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார். (திருக்கணிதப் பஞ்சாங்க சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம், ஐப்பசி மாதம் 9-ஆம் தேதி, 26-10-2017 வியாழக்கிழமை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சியாகி 24-1-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்).

சனி, தனுசு ராசியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் வாக்கியப்படி

*  துலா ராசியில் 2-9-2017 முதல் 4-10-2018 வரை

*  விருச்சிக ராசியில் 5-10-2018 முதல் 28-10-2019 வரை

*  தனுசு ராசியில் 29-10-2019 முதல் 15-11-2020 வரை

*  மகர ராசியில் 16-11-2020 முதல் 13-11-2021 வரை

சஞ்சாரம் செய்ய உள்ளார். சனி தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் ரிஷப ராசிக்கு அஷ்டமச்சனியும், மிதுன ராசிக்கு கண்டச்சனியும், கன்னி ராசிக்கு அர்த்தாஷ்டமச்சனியும், விருச்சி ராசிக்கு ஏழரைச்சனியில் பாதச்சனியும், தனுசு ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனியும், மகர ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனியும், மீன ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும் நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியின்மூலம் கடகம், துலாம், கும்ப ராசி நேயர்கள் அற்புதமான அனுகூலப்பலனை அடைவார்கள். மேஷம், சிம்ம ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்கள் ஏற்படும்.

  இப்புத்தகத்தில் சனி பகவானின் சாரப்பலன், வக்ரப்பலன், பரிகாரங்கள், அதிர்ஷ்டக் குறிப்புகள் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். இப்புத்தகத்தினை "ஓம் சரவணபவ' இதழுடன் வெளியீடு செய்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்கும், எனக்கு ஆதரவு தரும் வாசக அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
முனைவர் முருகு பாலமுருகன்தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :