24/7 செய்திகள்
நக்கீரன் சினிமா
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
முந்தைய செய்திகள்
சுற்றுலா
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு
||
கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒருவர் கைது: ஸ்ரீசாந்த் டைரி சிக்கியது: மும்பை காவல்துறை இணை ஆணையர்
||
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் விழாவில் பங்கேற்பாரா? பீதியில் தூது விடும் அதிமுக அமைச்சர்கள்!
||
மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது
||
சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி
||
ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை
||
இலங்கை பிளவுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சொல்கிறார் ராஜபக்சே
||
சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது
||
ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை
||
புதுக்கோட்டை: ஈழப் போரில் உயிர் நீத்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு அஞ்சலி (படம்)
||
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு
||
மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி!
||
மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?
||
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
மேஷம்
......................................
சனிப்பெயர்ச்சி பலன்கள்
......................................
கிருஷ்ணரின் முடிவை
......................................
அர்த்தநாரீஸ்வர தத்துவம்!
......................................
ராசிபலன்கள்
......................................
யுகக் யுகமாய்...
......................................
தென்பொதிகையில்...
......................................
நான்மறை ஓதிய...
......................................
அனுமனின் கதையே...
......................................
ஒருத்தி மகனாய்ப் பிறந்து...
......................................
ஆங்கோர் தாம் அதிசயம்!
......................................
முருகனுக்கு மாப்பிள்ளை!
......................................
ஆகஸ்ட் மாத எண்ணியல்
......................................
ஆளவந்தாரா... அருளவந்தாரா?
......................................
எதிர்ப்புகளை விலக்கி ...
......................................
பாரதப் போருக்காக...
......................................
அறம், அரசியல், இறைப்பணி...
......................................
என்றும் வாழும் சித்தர்கள்
......................................
பாசுரம் கேட்டு பக்தவத்சலனை...
......................................
01-08-12
|
: Email this Article
செ
ன்னை ஐ.சி.எஃப் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் நகரில்
அமைந்துள்ளது ஸ்ரீசாமுண்டீஸ்வரி
அம்மன் திருக்கோவில்.
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பதை உணர்ந்து, இப்பகுதியில் வசித்த மக்கள் 1980-லேயே சிறுகொட்டகையில் உருவாக்கிய ஆலயம்தான் இந்த சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில். பின்னர் 1996-ல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இப்பகுதியில் குடியிருப்புகளை உருவாக்கியது. அப்போது, அங்கே குடியிருந்தவர்களின் கோரிக்கையை ஏற்று, கொட்டகையில் இருந்த இந்த அம்மனுக்கு சிறு கோவிலை உருவாக்கித் தந்தது.
நாளடைவில் மக்கள் தொகையோடு சேர்ந்து அம்மனை வழிபட வரும் பக்தர்கள் தொகையும் பெருகவே, அம்மன் ஆலயத்தை விரிவுபடுத்த முடிவெடுத்த இப்பகுதி மக்கள், அதற்கான பணிகளை 2007-ல் தொடங்கினர். பக்தர்களின் கொடையால் ஆலயப் பணிகள் நிறைவுற்ற நிலையில், கடந்த 29-6-2012
அன்று சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
ஆகம முறைப்படி அற்புதமாக நடந்த இந்த விழாவுக்கு தயானந்த சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்து ஆசிகளை வழங்கினார்.
கருவறையில் வீற்றிருக்கும் அன்னையின் திருக்கோலம் அற்புதமானது. "பக்தர்களின் அனைத்து துன்பங்களையும் போக்கி நன்மைகளை வழங்குவேன்' என இன்முகத்தோடு அபயகரம் காட்டுகிறாள் சாமுண்டீஸ்வரி!
""வேண்டியதெல்லாம் வேண்டியபடி தரும் இந்த சாமுண்டீஸ்வரி அம்மன், எதிர்ப்புகளை விலக்கி வெற்றியை
அருள்வதில் நிகரற்றவள்!'' என்கின்றனர் கோவில் நிர்வாகத் தலைவர் கே.எஸ். கஜேந்திரனும் செயலாளர்
எம்.ஜி. ரவிக்குமாரும்.
-க. சுப்பிரமணியன்
படங்கள்: அசோக்
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.