Skip to main content

MNC -களுடன் போராடும் தமிழர்..! Bus போகாத ஊரில் இருந்து ஒரு Businessman!... Inspirational interview

Published on 24/02/2021 | Edited on 03/03/2021

 

 

திண்டுக்கல் மாவட்டத்தின் தொலைதூர கிராமத்தில் பிறந்து, ஆதிசக்தி ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஷைனிஸ் இன்னோவேஷன் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை நிறுவி, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் மிகப்பெரிய நிறுவனங்களாக இவற்றை மாற்றியுள்ளார் செந்தில் கண்ணன். அவரின் தொழில் அனுபவங்கள் மற்றும் அவர் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் குறித்தும் தனது அனுபவங்களை நக்கீரன் 360 நேர்காணலில் பகிர்ந்துகொண்டார்.